Kalvi Velai Vazhikatti - June 01, 2020
Kalvi Velai Vazhikatti - June 01, 2020
Få ubegrenset med Magzter GOLD
Les Kalvi Velai Vazhikatti og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99 $49.99
$4/måned
Abonner kun på Kalvi Velai Vazhikatti
Kjøp denne utgaven $0.99
Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.
I denne utgaven
10ம் வகுப்பு பொதுத்தேர்வு அரசின் முடிவும் மாணவர்கள் நிலையும்..!
ஊரடங்கின்போது மக்களைக் கண்காணிக்கும் கைக் கடிகாரம்!
கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலக நாடுகள் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
1 min
இதுவும் கடந்து போகும்...
மன உறுத்யை மனதில் விதைப்போம்!
1 min
உடல்நலக் காப்பீட்டுக்கான முதுநிலைப் பட்டயப்படிப்பு!
மும்பையில் செயல்பட்டு வரும் இந்தியக் காப்பீட்டுக் கல்வி நிறுவனம் (Insurance Institute of India) இரு பருவங்களைக் (Two Semester) கொண்ட ஓர் ஆண்டுக் கால அளவிலான பகுதி நேர உடல்நலக் காப்பீட்டுக்கான முது நிலைப் பட்டயப்படிப்பை (Post Graduate Diploma in Health Insurance PGDHI) வழங்கிவருகிறது. இக்கல்விநிறுவனம் 2013-2014ம் ஆண்டு முதல் தொடங்கி இதுவரை ஆறு பயிற்சி வகுப்புகளை முடித்தவர்களுக்குப் பணி வாய்ப்புகளை வழங்கியுள்ளது. ஏழாவது பயிற்சி வகுப்பு முடித்தவர்களுக்கான பணி வாய்ப்புகளுக்கான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அடுத்து எட்டாவது பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படவுள்ளது.
1 min
தேசிய நோய்த் தடுப்பாற்றல் நிறுவனத்தில் பிஎச்.டி படிப்பு!
புதுடெல்லியிலுள்ள தேசியத்தடுப் பாற்றல் நிறுவனத்தில் (National Institute of Immunology) முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு (Ph.D) வழங்கப்பட்டு வருகிறது.
1 min
ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பற்றதா?
மத்திய அரசு வெளியிட்டிருக்கும் சமஸ்கிருத மொழியில் ‘உடல்நலத்திற்கான பாலம் எனப்படும் ‘ஆரோக்கிய சேது' (Aarogya Setu) என்னும் பெயர் கொண்ட செயலி, ப்ளூடூத் மற்றும் லொகேஷனை வைத்து பயன்பாட்டாளர் இருக்கும் பகுதி கோவிட்-19 தொற்று உள்ள பகுதியா இல்லையா என்பதை கண்டறியும்.
1 min
உன்னதமான செயல்தான் உங்களை உயர்த்தம்!
இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைத் தொடர்
1 min
BRANDERS - Digital Marketing - Events - Corporate Gifting
அன்று: பல நிறுவனங்களில் ஊழியராகப் பணியாற்றியவர் இன்று: தமிழ் பிராண்டர்ஸ் நிறுவன உரிமையாளர்
1 min
சோதனைகளைக் கடந்து சைக்கிளில் சாகசப் பயணம்!
உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் சீன வைரஸ் கொரோனாவால் நிலைகுலைந்து விட்டது மனித வாழ்க்கை குடிசைவாசிகள் முதல் கோடீஸ்வரர்கள் வரை பாகுபாடின்றி தாக்குதலைத் தொடுத்திருக்கிறது கொரோனா.தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத சூழலில் உலகம் முழுவதுமே ஊரடங்குதான் பாதுகாப்பு கவசமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கால் முடங்கிப்போன அன்றாட வாழ்க்கையால் அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாத புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.
1 min
தனியார்மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்!
பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பங்களிப்பை அதிகரிக்கும் பொருட்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.
1 min
குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்த பொறியியல் பட்டதாரிகள்!
சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவாகி உலகையே கலங்கடித்து லட்சக்கணக்கான உயிர்பலி வாங்கிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் கல்லூரி மாணவர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
1 min
பார்வைகள் பலவிதம்!
உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் அடுத்தவரை எப்போதும் பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள். பார்வைகள்தான் மனிதர்களை இணைக்கும் பாலமாக இருக்கிறது. ஒரு மனிதனின் வெற்றியும் தோல்வியும் அவன் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது.
1 min
எக்ஸ்-ரே எடுத்து கொரோனாவை கண்டறியலாம்!
கோவை மாணவர்களின் புது முயற்சி...
1 min
கொரோனா தாக்கத்தால் நிலைகுலைந்த பொருளாதாரமும் தொழில்துறையும்..!
உலக நாடுகள் இருவகையான யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒன்று கண்களுக்குப் புலப்படாத நுண்கிருமி கொரோனாவிற்கு எதிரான மருத்துவ யுத்தம். இரண்டாவது பசி, பட்டினி மற்றும் வாழ்வாதாரத்திற்கான பொருளாதார யுத்தம். இந்த இரண்டு வகையான யுத்தத்திலும் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாய காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டில் எந்த ஒன்றை இழந்தாலும் அது மாபெரும் இழப்பாகவே இருக்கும். இது குறித்து Startup Xperts Business Consulting Pvt. Ltd நிறுவனர் மற்றும் பொருளாதார நிபுணர் ஷியாம் சேகர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்...
1 min
கொரோனா வைரஸ் பரவலுக்கு தடுப்பு மருந்து!
சீனாவில் முதல் தாக்கு தலைத் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்குத்தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகளும் அதிரடி முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
1 min
Kalvi Velai Vazhikatti Magazine Description:
Utgiver: KAL publications private Ltd
Kategori: Education
Språk: Tamil
Frekvens: Fortnightly
குங்குமச் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி Kunguma Chimizh Kalvi Velai Vazhikaatti is an unique fortnightly magazine taking care of Youth and Students in Tamil Nadu. Started by முரசொலி மாறன்Murasoli Maran on 01.05.1983, it gives useful news and tips to Youth and Students.
Model question papers for various competitive exams such as TET ஆசிரியர் தகுதித் தேர்வு, TNPSC VAO வி.ஏ.ஓ. தேர்வு, TNPSC Group 4 டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு, Bank Exams வங்கிப் பணியாளர் தேர்வு were given by experts. Recruitment News, Interview tips, Job scenario, Entrance examination for students, What to study for a good job are some special feature of this magazine. It take special care for +2 students பிளஸ் 2 மாணவர்கள்.
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt