Penmani - April 2023
Penmani - April 2023
Få ubegrenset med Magzter GOLD
Les Penmani og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99
$8/måned
Abonner kun på Penmani
1 år $3.99
Spare 66%
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
April 2023
அரங்கநாதர் கோவிலில் 7- ன் சிறப்பு!
திருவரங்கம் கோவில் சிறப்புகள்
1 min
நடித்து, திருத்து!
ஒருநாள் இரவு நேரத்தில் அக்பரும், பீர்பாலும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். குளிர் அதிகமாக இருந்ததால் சால்வையை போர்த்திக் கொண்டு இருந்தனர். அப்படியும் குளிர் அக்பரை மிகவும் வாட்டியெடுத்தது.
1 min
பலன் தரும் பங்குனி உத்திரம்!
வாராய் வசந்தமே, வார்த்தை சில கேட்பேன்... என்று கவிஞனாக வண்ண வண்ண பூக்களுடன் வசந்த காலத்தை வரவேற்கிறது பங்குனி மாதம்!
1 min
கஞ்சிரா வாசிப்பில் கவனம் முக்கியம்! - கஞ்சிரா கலைஞர் விதூஷி பி.ஆர்.லதா
பாரத ரத்னா விதூஷி டாக்டர் எம்.எஸ். அம்மாவின் இசை நிகழ்வில் அவருடன் இணைந்து கஞ்சிரா வாசித்தவரும், \"ஏ\" கிரேட் மகளிர் ஆர்ட்டிஸ்டாக திகழ்பவரும், அமைதியாகவும், அருமையாகவும் புன்முறுவலுடன் இருப்பவருமாகிய கஞ்சிரா கலைஞர் விதூஷி திருமதி பி.ஆர்.லதா, பெண்மணிக்காக மனமகிழ்ந்து பேட்டி அளித்தார். தனது இசைப் பயணத்தை ஞாபகப்படுத்தி சுவையாக சொல்லத் தொடங்கினார்.
1 min
அமைதி தவழும் சிகரம்!
ஜார்கண்ட் மாநிலத்தின் கிரிதிக் மாவட்டத்தில் உள்ளது 1350 மீட்டர் உயரம் கொண்டது பரஸ்நாத் பர்வதம்! ஜெயினர்களின் முக்கியமான புண்ணிய ஸ்தலங்களில் ஒன்று. இதற்கு ஜைனர்கள் சுமத்சிகார் என பெயர் சூட்டியுள்ளனர்.
1 min
மனதைக் கவரும் ஐதராபாத்!
கல்லிலே மண்ணிலே மனிதன் எத்தனைக் கலைவண்ணம் படைத்தாலும் இந்தப் பரந்த உலகத்தைச் சுற்றி வரும் போது மனிதனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது.
1 min
குழந்தைக்களுக்கான விளையாட்டுகள்!
குழந்தைகள் தங்களின் ஐந்து வயதை அடைவதற்குள் 90 சதவீத அளவுக்கு மூளை வளர்ச்சி பெற்றுவிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1 min
சன்மானம்!
படபடவென்று மழை நிற்காமல் பெய்து கொண்டிருக்கையில் வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்டது. யாரோ உள்ளே நுழைந்த சந்தடி கேட்டு இருவரும் திடுக்கிட்டனர்.
1 min
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பெண் விமானி!
அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்விமானி பெங்களூருக்கு 17 மணி நேரம் விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார்.
1 min
வியர்க்குருவை விரட்ட வெள்ளரி!
ஒருவருக்கு வியர்த்தல் என்பது ஆரோக்கியமான நிகழ்வே. ஆனால், வெயிலினால் தற்போது கொளுத்தும் ஏற்படும் அதிகப்படியான வியர்வையால் பெரும்பாலானவர்கள் வியர்க்குறு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர்.
1 min
நடிப்பில் சாதிக்க ஆசை! - அஞ்சலி
'பிரியமான தோழி' தொடரில் ஹீரோயின் தங்கையாக நடித்து வருபவர் கீர்த்தி. கேரள மாநிலம் காலிகட்டைச் சேர்ந்தவர்.
1 min
ஆஸ்துமா கொடிய நோய் அல்ல!
உயிர் வாழ்வதின் அடையாளமே மூச்சு விடுதல் தான். மூச்சு விடவே கடும் திணறல் ஏற்படுகிறதெனில், நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்? இது என்னிடம் ஒரு நோயாளி கேட்ட கேள்வி.
1 min
கோடையை சமாளிக்க...
வெயில் நேரத்தில் வெளியில் செல்லும் போது வியர்வை, தாகம், உடல் சோர்வு என பலபிரச்சனைகள் வாட்டுகிறது. இது போன்ற சங்கடங்களில் இருந்து காத்துக் கொள்ள என்ன செய்யலாம் ?
1 min
தாழம்பூவே கண்ணுறங்கு!
\"எக்ஸ்க்யுஸ்மீ மேம்\" மென்மையாக கதவைத் தட்டிவிட்டு தள்ளித் திறந்துக் கொண்டு உள்ளே நின்றவளை ஏறிட்டாள் வந்து சிவசங்கரி.
1 min
Penmani Magazine Description:
Utgiver: Malai Murasu
Kategori: Women's Interest
Språk: Tamil
Frekvens: Monthly
'PENMANI' is a unique women's magazine. Each issue contains a full novel and other tips that focus on issues of interest to women. Every issue contains short stories about leading temples in ancient India. Penmani is a worthy magazine to read and keep in the library for future references.
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt