Pothu Arivu Ulagam - March 2020
Pothu Arivu Ulagam - March 2020
Få ubegrenset med Magzter GOLD
Les Pothu Arivu Ulagam og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99 $49.99
$4/måned
Abonner kun på Pothu Arivu Ulagam
1 år $4.99
Spare 58%
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
உலகை உலுக்கும் கொரோனா வைரஸ்,பொருளாதார ஆய்வறிக்கை ,மத்திய பட்ஜெட் 2020 - 2021
உலக கோப்பை படகு போட்டி
அமெரிக்காவின் மியாமியில் ஹெம்லி பல் உலகக் கோப்பை படகு ஓட்டும் போட்டி நடைபெற்றது.
1 min
தமிழக பட்ஜெட் 2020 - 21
சட்டசபையில் தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்லி சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார். அதன் விவரங்கள் வருமாறு:
1 min
பொருளாதார ஆய்வறிக்கை
பொருளாதார ஆய்வறிக்கை
1 min
மத்திய பட்ஜெட் 2020 - 2021
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையிவ் 2020-21 -ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்:
1 min
மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்
மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் 2020 தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.
1 min
கிறிஸ்டினா கோச்
அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான கிறிஸ்டினா கோச் அதிக நாட்கள் விண்வெளியில் இருந்த பெண் எனும் சாதனையோடு கஜகஸ்தானில் விண்வெளி ஓடம் மூலம் கடந்த மாதம் 6-ஆம் தேதி தரையிறங்கினார்.
1 min
எந்திரப்பெண் வயோம் மித்ரா
பெங்களூருவில் நடந்த மனிதர்களின் விண்வெளிப் பயணம் மற்றும் ஆய்வு - தற்போதைய சவால்கள் மற்றும் எதிர்கால போக்குகள் என்ற மாநாட்டில் வயோம் மித்ரா எனப்படும் எந்திரப் பெண்ணை இஸ்ரோ அறிமுகப்படுத்தியது.
1 min
செங்கல்லை படைக்கும் பாக்டீரியா
அமெரிக்காவிலுள்ள கொலராடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பாக்டீரியாக்களின் உதவியுடன் செங்கல்லை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
1 min
சீனாவின் ஃபாஸ்ட் தொலைநோக்கி
சீனாவில் ஃபாஸ்ட் எனப்படும் 500 மீட்டர் விட்டமுடைய கோள வடிவிலான தொலைநோக்கி அதிகாரப் பூர்வமாக இயங்கத் தொடங்கியது.
1 min
துடுப்பால் நடக்கும் சுறாக்கள்
இந்தோனேசியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், நான்கு புதிய வகை சுறாக்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
1 min
நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்
மேற்குவங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவின் கிழக்கு-மேற்கு பகுதிகளை இணைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை பணி நடைபெற்று வருகிறது.
1 min
PEN கௌரி லங்கேஷ் விருது
பிரபல இந்திய பத்திரிக்கையாளர் யூசுப் ஜமாலுக்கு ஜனநாயக கருத்தியலுக்கான 2019-20-ஆம் ஆண்டுக்கான PEN கௌரி லங்கேஷ் விருது வழங்கப்பட்டுள்ளது.
1 min
தொடாமல் பொருள்கள் நகர்த்தும் ரோபோ
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜுரிச் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எளிதில் உடையக் கூடிய மற்றும் அளவில் சிறிய பொருள்களை, கையால் தொடாமல் ஒலி அலைகளைக் கொண்டு தேவையான இடத்துக்கு நகர்த்தும் புதிய ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.
1 min
உலகை உலுக்கும் கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ். நோய் வருவதும் அதை குணப்படுத்தவோ அல்லது கட்டுக்குள் வைப்பதோ எப்போதும் நிகழ்வுதான்.
1 min
Pothu Arivu Ulagam Magazine Description:
Utgiver: Nakkheeran Publications
Kategori: Education
Språk: Tamil
Frekvens: Monthly
The educational oriented Magazine is a monthly periodical which carries the news of all institutions and other educational schools. It circulates in a various places of Tamil Nadu and colleges, Institutions and Libraries. It is a good guide to the students and other educated people.
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt