Thangamangai - August 2023
Thangamangai - August 2023
Få ubegrenset med Magzter GOLD
Les Thangamangai og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99 $49.99
$4/måned
Abonner kun på Thangamangai
1 år$11.88 $1.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
Womens Self Improvement Magazine
பெண்கள் தொழில் முனைவோர்களாக என்ன செய்ய வேண்டும்?
விவசாயம் தமிழ்நாட்டின் முதுகெலும்பு 1 என்றால், சிறு. குறு, நடுத்தர, கிராமிய மற்றும் பெருந்தொழில்களை தமிழ் நாட்டின் இதயம்\" என்றழைக்கலாம்.
1 min
பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டங்கள்!
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பது ஒவ்வொரு பெற்றோரும் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு பொறுப்பாகும்.
1 min
குழந்தைகள் பாதுகாப்பில் கவனம் தேவை!
குழந்தையைக் கொஞ்சி மகிழும் தருணத்துக்கு ஒவ்வோர் ஈடாக எதையும் கூறிவிட முடியாது.
1 min
சிறகுகள்
திலகா பேருந்தில் ஏறியதும் சன்னலோர இருக்கை தேடி பிடித்து அமர்ந்து கொண்டாள். பேருந்து கிளம்ப இன்னும் சில நிமிடங்கள் ஆகும்.
1 min
பெண்களை பாதிக்கும் கருப்பை நோய்!
பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (PCOS) என்னும் கருப்பை நோயானது பருவம் எய்திய பெண்களைப் பாதிக்கக்கூடிய நோயாகும். இனப்பெருக்க ரீதியாகவும், மெடபாலிச ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் இது பெண்களைப் பாதிக்கக் கூடிய நோயாகும்.
1 min
இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்!
நாம் வாழும் உலகம் தொழில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஆண் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமூக அமைப்பாகும்.
1 min
காலை, மதிய, இரவு உணவு!
‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்' என்கிறது குறள்.
1 min
போட்டித் தேர்வர்களின் புகலிடம் கலைஞர் நூற்றாண்டு நூலகம்!
உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்கு சென்னையில் - வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் சிலை, பேரறிஞர் அண்ணாவுக்காக சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற காலம் கடந்து புகழ்பாடும் கட்டுமானங்களைக் கொடுத்த இத்தமிழறிஞர் கலைஞரின் புகழைப் பறைசாற்றும் விதமாக அமைந்திருக்கிறது மதுரையின் கலைஞர் நூற்றாண்டு நூலகம்.
1 min
தாயின் பாசப் போராட்டம்!
வெளிநாட்டில் இறந்த தமிழர் ஒருவரின் குடும்பம் 8 மாத காத்திருப்புக்குப் பின் அவருடைய உடலுக்கு இறுதி மரியாதை செய்கிறது.
1 min
திருமணத்தில் புதுமை! தாம்பூலப் பையில் புத்தகங்கள்!!
\"நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே தலை சிறந்த நண்பன்' நாம் அனைவரும் நன்கு அறிந்த ஆபிரகாம் லிங்கன் கூறிய வார்த்தைகள் இவை.
1 min
மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்திய பெண்!
மூன்று சன் மண்டேலா. உலகம் முழுவதும் பெண்களால் அதிகம் விரும்பப்பட்ட நபராக இருந்தார். வயது முதிர்ந்த காலத்திலும் கூட அவரால் பெண்களைக் கவர முடிந்தது.
1 min
குழந்தைகளை பாதிக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு!
ஒவ்வொரு ஆண்டும் சுமார் கோடி குழந்தைகள் 5 ஆபத்தான முறையில் மெலிந்துள்ளனர். அதே நேரத்தில் 4 கோடிக்கும் அதிகமான குழந்தைகளின் எடை குறைவாக இருப்பதால் அவர்களது ஆயுளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
1 min
மணிப்பூர்- நிகழ்வு..ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான தலைகுனிவு!
சில நாட்களுக்கு முன்பாக ஒரு காணொலி சமூக வலை தளங்களில் பரவலாகி, நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
1 min
பொறியாளர்கள் வேலை வாய்ப்புக்கான ஒப்பந்தம்
உலகளவில் 9 லட்சம் பட்டதாரிகள்,15 லட்சம் பொறியாளர்கள் தேவை உள்ளதால் செயற்கை நுண்ணறிவு திறன் மிகு பொறியாளர்களை உருவாக்க எஸ்ஆர்எம் குளோபல் கன்சலேட்டிங் நிறுவனமும், ஜப்பான் நாட்டின் காக்னவி நிறுவன நிதி உதவியுடன் இயங்கும் போறம் இன்ஜினியரிங் நிறுவனம் மற்றும் கிராஸ்க்கோ லிமிடெட் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன.
1 min
கல்வி உதவித்தொகை தேர்வு வாய்ப்பினை வழங்குகிறது ஆகாஷ்
தேர்வுக்கு தயாரிப்பதற்கான சேவைகள் துறையில் நாடளவில் முதன்மை வகிக்கும் ஆகாஷ் பைஜு, மிக பிரபலமான அந்தே (ANTHE) தேர்வின் 14ஆவது பதிப்பு (ஆகாஷ் நேசனல் டேலன்ட் ஹண்ட் எக்ஸாம் 2023) நடைபெறவிருக்கிறது.
2 mins
கொய்யா இலையின் பயன்கள்!
கொய்யாப் பழத்தை மென்று சாப்பிடுவதாலும், கொய்யா இலைகளை வாயில் போட்டு மென்று துப்புவதாலும், பற்களும், ஈறுகளும் பலமடையும்.
1 min
சாதிக்க தேவை தைரியமும், தன்னம்பிக்கையும்!
திண்டுக்கல் அருகே ரெட்டியார் சத்திரம் என்ற அந்த நடுத்தரமான சிற்றூரில் அமைந்திருக்கிறது, அந்த தேநீர் அங்காடி.
1 min
பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை சிம்ஸ்
சிம்ஸ் மருத்துவமனை தன்னுடைய புதிய மூன்று சிறப்பு மருத்துவ பிரிவுகளை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறது.
1 min
27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகிப் போட்டி!
2023ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் உலக அழகி போட்டியை இந்தியாவில் நடத்த உலக அழகி (மிஸ்வேர்ல்டு) அமைப்பு திட்டமிட்டிருக்கிறது. அதுகுறித்த செய்திகளையும் இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
1 min
தொழில்நுட்பத்தில் இயல்பான கருத்தரிப்பு சாத்தியம்!
ஐவிஎஃப் அல்லது இன் விட்ரோ கருத்தரித்தல் ய மிகவும் பொதுவான செயற்கை இனப்பெருக்க செயல்முறை ஆகும். பெயர் குறிப்பிடுவது போல, இது ஒரு இனப்பெருக்க நுட்பமாகும்.
1 min
Thangamangai Magazine Description:
Utgiver: THANGAMANGAI
Kategori: Women's Interest
Språk: Tamil
Frekvens: Monthly
In this magazine you will find articles on news, women's health, cinema, history, women achievers, family, relationships, parenting, child care, cooking tips, legal advice, various interviews, stories, lyrics, beauty, exercise, yoga, industrial training, education and job opportunities.
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt