Agri Doctor - November 30, 2022Add to Favorites

Agri Doctor - November 30, 2022Add to Favorites

Få ubegrenset med Magzter GOLD

Les Agri Doctor og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement  Se katalog

1 Måned $9.99

1 År$99.99

$8/måned

(OR)

Abonner kun på Agri Doctor

Gave Agri Doctor

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitalt abonnement
Umiddelbar tilgang

Verified Secure Payment

Verifisert sikker
Betaling

I denne utgaven

November 30, 2022

மாநில விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் ஆய்வு

தமிழ்நாடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் இயக்குநர் கோ.வளர்மதி, நெல்லை மாவட்டத்தில் அரசு மத்திய கிட்டங்கி விதைச்சுத்தி நிலையத்தில் சென்னை, விதைச்சான்று இணை இயக்குநர் ஜெயசெல்வின் இன்பராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மாநில விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் ஆய்வு

1 min

தினம் ஒரு மூலிகை செங்கொன்றை

செங்கொன்றை சிறகமைப்பு கூட்டு இலைகளையும், இளம் சிவப்பு பூங்கொத்துக் உருளை நிற களையும், வடிவ காய்களையும் உடைய மரம்.

தினம் ஒரு மூலிகை செங்கொன்றை

1 min

அரிசிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஜப்பானியர்கள்

நமது நாட்டில் பசுமை புரட்சியின் விளைவாக அரிசி சாமானியர்கள் முதல் வசதியானவர்களின் உணவாக மாறியது. முன்பெல்லாம் கிராமங்களில் அரிசி பண்டிகை நாட்களில் (கார்த்திகை, அமாவசை) தினங்களில் தான் பயன்படுத்தப்பட்டது. இத்தகைய அரிசியை ஜப்பானியர்கள் தெய்வமாக கொண்டாடி வருகின்றனர்.

அரிசிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஜப்பானியர்கள்

1 min

விதைப்பண்ணையில் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களையும் தன்னிறைவு பெற்ற கிராமங் களாக மாற்றுவதற்காக செயல் படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள, தொண்டாமுத்தூர் வட்டார வெள்ளி மலை பட்டிணம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வம்பன் 10 உளுந்து விதைப்பண்ணையினை கோயம்புத்தூர் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் சை.நர்கீஸ் ஆய்வு செய்தார்.

விதைப்பண்ணையில் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு

1 min

Les alle historiene fra Agri Doctor

Agri Doctor Newspaper Description:

UtgiverValar Tamil Publications

KategoriNewspaper

SpråkTamil

FrekvensDaily

Agri Doctor One of the familiar Tamil daily magazines specialized for Agriculture.

Having plenty of articles related to agriculture techniques, agricultural business aspects, wizard views, guiding information,

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt
MAGZTER I PRESSEN:Se alt