Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly - October 2020Add to Favorites

Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly - October 2020Add to Favorites

Få ubegrenset med Magzter GOLD

Les Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement  Se katalog

1 Måned $9.99

1 År$99.99

$8/måned

(OR)

Abonner kun på Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly

Kjøp denne utgaven $0.99

Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.

Gave Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly

I denne utgaven

அன்புள்ள விவேகவாணி வாசகர்கட்கு
நமஸ்காரம். விவேகவாணியின் அக்டோபர்; - 2020 இதழ் சரஸ்வதி ப10ஜையை முன்னிட்டு கல்வித் தெய்வத்தின் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. மாதம் ஒரு மந்திரமும் சரஸ்வதி தேவியைப் பற்றியது. அன்னை நமக்கெல்லாம் ஞானச் செல்வத்தைத் தருவாளாக.
ஆறு மாதங்களுக்குப் பிறகு விவேகவாணி அச்சிடப்பட்ட இதழாக வெளி வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். இவ்விதழின் நற்குண வளர்ச்சி பற்றிய விவேகானந்த கேந்திரப் பத்திரிக்கையின் தமிழாக்கம் நிறைவடைகிறது. பலரையும் கவர்ந்த இதழ் அது.
நிறைவான பன்முக வளர்ச்சியில் ஹெர்மன் ஈ. டேலியின் கட்டுரை அதன் பொருட்சிறப்புக்காக ஒரு தடவையும் அவ்வாசிரியரின் நேர்மைச் சிறப்புக்காக ஒரு தடவையுமாக இரண்டு தடவை படிக்கத் தகுந்தது. வாசக அன்பர்களுக்கு விஜயதசமி மற்றும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்.

Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly Magazine Description:

UtgiverVivekananda Kendra

KategoriReligious & Spiritual

SpråkTamil

FrekvensMonthly

Vivek Vani!—Tamil Monthly (விவேக வாணி). The Voice of Youth is ever a voice of renewal, - a voice of renaissance, like the music of the onrushing stream, which cutting across the rocks that come in its way, ever sings — shall find a way or make it; and dances forward and onward to form a river, whose waters then meandering and flowing majestically and musically, fertilise the land and make it smile with beauty and laugh with plenty.

Youth of the World shall reshape the New World to be, and the Youth of India shall build a new Bharat nearer to their heart's desire. This is our faith.

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt