Heartfulness Magazine Tamil - October 2024Add to Favorites

Heartfulness Magazine Tamil - October 2024Add to Favorites

Subscribe to Heartfulness Magazine Tamil

Gave Heartfulness Magazine Tamil

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitalt abonnement
Umiddelbar tilgang

Verified Secure Payment

Verifisert sikker
Betaling

I denne utgaven

அக்டோபர் 10ம் தேதி உலக மனநல தினமாகும், இந்த ஆண்டு மனநலனுக்கும்
பணிக்கும் இடையிலான தொடர்பை முன்னிலைப்படுத்த, உலகெங்கும் உள்ள பல
நிறுவனங்களுடன் உலக சுகாதார அமைப்பு (WHO) இணைந்துள்ளது. உடல்
நோயில்லாமல் இருப்பதுடன், மன ஆரோக்கியமும் மிக அவசியமாகும் – ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் உள்ளார்ந்த பகுதியாக இது கருதப்பட்டு, உலகெங்குமுள்ள அடிப்படை சுகாதார பராமரிப்புடன் மனநலனை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஹார்ட்ஃபுல்னெஸ் அமைப்பில் இது எப்போதும் நமது முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்துவந்துள்ளது. மனநலமானது, மகிழ்ச்சி, ஆனந்தம் மற்றும் அன்பை சார்ந்துள்ளது. எனவே, இந்த மாதம் நமது ஆசிரியர்களும், கலைஞர்களும், இந்த கருப்பொருள் குறித்து எழுத முற்பட்டுள்ளனர். புகழ்பெற்ற எழுத்தாளர், டாக்டர். ஆபிரகாம் வர்கீஸ், அன்றாடம் நமது குடும்பங்களில் பெரிதும் பாராட்டப்படாத கதாநாயகர்களை கொண்டாடும் காவியமான தனது சமீபத்திய நாவலைப் பற்றி பேசுகிறார். ஃப்ரெட்ரிக் ஆர்மென்ட், இசக் அடிசஸ், மனீஷ் குல்கர்னி, மெல்லிசா கானெல்லி, ஜேசன் நட்டிங், பிரையன் பார்னெட், ஜாஷ் புல்ரிஸ், சாரா பப்பர் மற்றும் எலிசபெத் டென்லி ஆகியோரும் இந்த இதழில் எழுதியுள்ளனர். தாஜி, இரண்டு ரத்தினங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் - ஒன்று
மென்மை மற்றும் அன்பைப் பற்றியது, மற்றொன்று தியான நிலையிலுள்ள மனதின் நன்மைகள் பற்றியதாகும். ஒவ்வொரு கட்டுரையும் பலதரப்பட்ட அற்புதமான விதங்களில் மனநலனுக்குப் பங்களிக்கிறது, அவற்றில் சில உங்களுக்குள் ஒத்தரிந்திடும் என உறுதியாக நம்புகிறோம்.
உங்கள் கருத்துக்களை கேட்க விரும்புகிறோம், உங்கள் கடிதங்கள் மற்றும் கதைகளை எங்களுடன் contributions@heartfulnessmagazine.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Heartfulness Magazine Tamil Description:

UtgiverSahaj Marg Spirituality Foundation

KategoriReligious & Spiritual

SpråkTamil

FrekvensMonthly

Welcome to Heartfulness eMagazine, a monthly magazine in which we explore everything from self-development and health, relationships with family and friends, how to thrive in the workplace, to living in tune with nature. We also bring you inspiration from the lives of people who have made a difference to humanity over the ages. This magazine is brought to you by Sahaj Marg Spirituality Foundation, a non-profit organization.

We also look forward to hearing from you.
Send your letters and feedback to contributions@heartfulnessmagazine.org
subscriptions@heartfulnessmagazine.org
http://www.heartfulnessmagazine.org/subscriptions
Heartfulness website: http://en.heartfulness.org/

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt