Heartfulness Magazine Tamil - December 2022Add to Favorites

Heartfulness Magazine Tamil - December 2022Add to Favorites

Subscribe to Heartfulness Magazine Tamil

Gave Heartfulness Magazine Tamil

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitalt abonnement
Umiddelbar tilgang

Verified Secure Payment

Verifisert sikker
Betaling

I denne utgaven

அன்பார்ந்த வாசகர்களே,

2022 டிசம்பர் 16 முதல் 18 வரை, ஆரோக்கியம்மற்றும்நல்வாழ்வுக்கானஒருங்கிணைந்தஅணுகுமுறைகுறித்தமுதல்சர்வதேசமாநாடுகான் ஹாசாந்திவனத்தில்நடைபெறுகிறது. இதுகுறித்துஅனைவரும்அறிந்துகொள்ளும்பொருட்டு,
நமதுடிசம்பர்மாதஇதழ்முழுவதும், நல்வாழ்வுசார்ந்தபல்வேறுதுறைகளில்நடத்தப்பட்டஆய்வுகள்குறித்தகட்டுரைகளைவழங்குகிறோம். இந்தஇதழில், கவனச்சிதறலைகையாளும்விதம்,
முடிவெடுக்கும்திறன்மற்றும்சுயஅக்கறைகாட்டுதலின்அவசியம்குறித்துகற்றுக்கொள்கிறோம். உணர்வுறுநிலைகுறித்துசெய்யப்பட்டஆய்வு, நற்சிந்தனைமற்றும்சரியானபுரிதலின்அவசியம்,
மேலும்நமதுஅன்றாடவாழ்க்கைஅனுபவங்களில்ஆய்வுசெய்யப்படவேண்டியவிஷயங்கள்குறித்தகட்டு ரைகள்இடம்பெற்றுள்ளன.
போற்றப்படவேண்டியஇளம்ஆராய்ச்சியாளர்கள்மற்றும்பரிவுணர்வுடையதலைவர்கள்குறித்தும்,
னச்சலனங்களைஎதிர்கொள்வதற்கானரகசியங்கள்குறித்தும்இதில்அறிந்துகொள்கிறோம். அமைதியாகதாக்கும்தனிமைஎனும்தொற்றுநோயையும்,
மகிழ்ச்சியைத்தேடிச்செல்வதையும்பற்றியகட்டுரைகள்இடம்பெற்றுள்ளன. 2030-ம்ஆண்டிற்குள், DG3ஐஅடைவதற்கானவாய்ப்புகளைமதிப்பீடுசெய்வதுகுறித்தும், குடல்நுண்ணுயிரி, மதுநோயெதிர்ப்புசக்தியைஎவ்வாறுபாதிக்கிறதுஎன்பதுபற்றியபுரிதலைஏற்படுத்தும்கட்டுரைகளும்இட ம்பெற்றுள்ளன. இயற்கைசப்தங்களினால்மனஅமைதிஏற்படுகிறதுஎன்பதையும்,
ரெய்க்யாவிக்நகரின்பசுமைப்புரட்சித்திட்டம், நீடித்தவளர்ச்சிக்கானதூண்களாககருதப்படும்-
பொருளாதாரம், மூகம்மற்றும்சுற்றுச்சூழல்ஆகியவற்றில்மாற்றத்தைஏற்படுத்தி,
மாசற்றநகரைஉருவாக்குவதில்எவ்வாறுமுன்னணியில்உள்ளதுஎன்பதுகுறித்தும்இந்தஇதழில்அறிந்து கொள்கிறோம். பதிப்பாசிரியர்களின் விழாக் கால நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இந்தஇதழை படித்து மகிழும்படி உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறோம்.இன்னும் வியப்பூட்டும் கட்டுரைகளுடன் 2023 ஆண்டு மீண்டும் சந்திப்போம்!

Heartfulness Magazine Tamil Description:

UtgiverSahaj Marg Spirituality Foundation

KategoriReligious & Spiritual

SpråkTamil

FrekvensMonthly

Welcome to Heartfulness eMagazine, a monthly magazine in which we explore everything from self-development and health, relationships with family and friends, how to thrive in the workplace, to living in tune with nature. We also bring you inspiration from the lives of people who have made a difference to humanity over the ages. This magazine is brought to you by Sahaj Marg Spirituality Foundation, a non-profit organization.

We also look forward to hearing from you.
Send your letters and feedback to contributions@heartfulnessmagazine.org
subscriptions@heartfulnessmagazine.org
http://www.heartfulnessmagazine.org/subscriptions
Heartfulness website: http://en.heartfulness.org/

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt
MAGZTER I PRESSEN:Se alt