Heartfulness Magazine Tamil - January 2024Add to Favorites

Heartfulness Magazine Tamil - January 2024Add to Favorites

Subscribe to Heartfulness Magazine Tamil

Gave Heartfulness Magazine Tamil

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitalt abonnement
Umiddelbar tilgang

Verified Secure Payment

Verifisert sikker
Betaling

I denne utgaven

ஹார்ட்ஃபுல்னெஸ் பத்திரிக்கை குழுவை சேர்ந்த அனைவரின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
தற்போதைய உலகியல் சூழ்நிலையை அறிந்து, அந்த விழிப்புணர்வோடு, நாம் உலகளாவிய குடிமக்களாக, நமக்காகவும், மற்றவர்களுக்காகவும், எதிர்கால சந்ததியினருக்காகவும், அனைத்தையும் சிறப்பாகச் செய்ய வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது. 2024-ம் ஆண்டில், அந்த விழிப்புணர்வை பொறுப்பான, இரக்கமுள்ள செயலாக மாற்றுவதற்கு, எங்களுடன் இணைய உங்களை அழைக்கிறோம். எங்கள் பங்களிப்பாளர்களின் கருத்துகள்,
கதைகள் மற்றும் நேர்மைத்தன்மை ஆகியவற்றின் மூலம், மிகவும் அமைதிநிறைந்த, ஒன்றுபட்ட மனிதகுலத்திற்கு, இதயபூர்வமான தீர்வுகளை நாடுகிறோம். இந்த மாதம் தாஜி, ஹெதர் மேசன், சத் பீர் சிங் கல்சா, ஜோஷ் புல்ரிஸ், அனிஷ் தவே, ஸ்டானிஸ்லஸ் லாஜுகி, எலிஸபெத் டென்லி, இசக் அடிஸஸ், எரின் ஷல்ட்ஸ், மைக்கேல் H.
ரிச்சர்ட்சன், சாரா பப்பர், நோயெல் ஸ்டெர்ன் ஆகியோரின் கருத்துகளை கேட்கவிருக்கிறோம். இந்தப் புத்தாண்டில் நாம் அடியெடுத்து வைக்கையில், உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு, உங்கள் அனைவருடன் இணைந்து நன்றியுணர்வோடு இதைத் தொடங்குகிறோம்.

Heartfulness Magazine Tamil Description:

UtgiverSahaj Marg Spirituality Foundation

KategoriReligious & Spiritual

SpråkTamil

FrekvensMonthly

Welcome to Heartfulness eMagazine, a monthly magazine in which we explore everything from self-development and health, relationships with family and friends, how to thrive in the workplace, to living in tune with nature. We also bring you inspiration from the lives of people who have made a difference to humanity over the ages. This magazine is brought to you by Sahaj Marg Spirituality Foundation, a non-profit organization.

We also look forward to hearing from you.
Send your letters and feedback to contributions@heartfulnessmagazine.org
subscriptions@heartfulnessmagazine.org
http://www.heartfulnessmagazine.org/subscriptions
Heartfulness website: http://en.heartfulness.org/

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt