Facebook Pixel Få digital tilgang til problemet med Heartfulness Magazine Tamil - March 2024 | Magzter.com

Prøve GULL - Gratis

Heartfulness Magazine Tamil - March 2024

filled-star
Heartfulness Magazine Tamil

Abonner kun på Heartfulness Magazine Tamil

Kjøp denne utgaven: March 2024

undefined problemer som starter fra March 2024

undefined problemer som starter fra March 2024

Kjøp denne utgaven

Free

Please choose your subscription plan

I dette nummeret

நம்பிக்கையை வளர்த்தல் இந்த மார்ச் மாத ஹார்ட்ஃபுல்னெஸ் பத்திரிக்கையில், நமது பங்களிப்பாளர்கள், இதயத்தின் விவேகம் மற்றும் உறுதியை சார்ந்திருப்பதன் மூலமும் மற்றும் உங்களது உள்ளார்ந்த குரலுக்கு செவிமடுப்பது எவ்வாறு என கற்றுக்கொள்வதன் மூலமும், உங்கள்மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள உங்களை ஊக்குவிக்கின்றனர். ஒரு ஆர்வலரின் உள்முக பயணம் எவ்வாறு இதயத்தைத் திறக்கிறது என்பதையும், மற்றவர்களுடன் எவ்வாறு சிறந்த முறையில் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வது என்பதையும் தாஜி ஆராய்கிறார், சத் பீர் சிங் கால்சா, விழிப்புணர்வுக்கான கருவியாக யோகாவைப் பற்றி கூறுகிறார். வாஸ்கோ காஸ்பர், இதயத்தின் மூலம் ஏற்படும் முழுமையையும், இணைப்பையும் ஆராய்கிறார், நம்மீது நம்பிக்கை கொள்ளுமாறு ஹெல் லார்சன் நம்மைத் தூண்டுகிறார், தேஜேஷ்வர் சிங் அன்பைப் பற்றிய குறிப்பு ஒன்றைப் பகிர்ந்துகொள்கிறார். மெரேட் நோர்கார்ட் நமது குரலை வலுப்படுத்திக்கொள்ள நம்மை ஊக்கப்படுத்துகிறார். மேலும் போ ஜான்சன், பார்வையாளர்களுக்கு நேரடியாக நகைச்சுவையை நிகழ்த்தும் பணியின் சவால்களுடன் நமக்கு உத்வேகம் அளிக்கிறார். வேகத்தை அதிகரிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை இசக் அடிசஸ் காண்கிறார், இச்சா பான், நல்வாழ்விற்கு வழிகாட்டும் தொகுப்பு ஒன்றை வழங்குகிறார். மமதா சுப்ரமணியம், மாற்றத்திற்கான ரகசியத்தைப் பகிர்ந்து கொள்கிறார், ஷ்ரவன் பண்டா ஒரு முக்கியமான சுவையூட்டியின் வரலாற்றை நமக்குத் தருகிறார், மேலும் சாரா பப்பர் குழந்தைகளுக்கான ஒரு ஜப்பானியக் கதையை கூறி, ஒரு சிறந்த செயல்திட்டத்தை வழங்குகிறார். உள்ளார்ந்த நம்பிக்கையை வளர்த்துகொள்வது குறித்த உங்களது தனிப்பட்ட கருத்துகளை பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். contributions@heartfulnessmagazine.com
படித்து மகிழுங்கள்!

Nylige utgaver

  • March 2026

    March 2026

  • February 2026

    February 2026

  • January 2026

    January 2026

  • December 2025

    December 2025

  • November 2025

    November 2025

  • October 2025

    October 2025

  • September 2025

    September 2025

  • June 2025

    June 2025

  • July_August 2025

    July_August 2025

  • May 2025

    May 2025

  • April 2025

    April 2025

  • March 2025

    March 2025

  • February 2025

    February 2025

  • January 2025

    January 2025

  • December 2024

    December 2024

  • November 2024

    November 2024

  • October 2024

    October 2024

  • September 2024

    September 2024

  • August 2024

    August 2024

  • July 2024

    July 2024

  • June 2024

    June 2024

  • May 2024

    May 2024

  • April 2024

    April 2024

  • February 2024

    February 2024

  • January 2024

    January 2024

  • December 2023

    December 2023

  • November 2023

    November 2023

  • October 2023

    October 2023

  • September 2023

    September 2023

Relaterte titler

Populære kategorier