Heartfulness Magazine Tamil - November 2024
I denne utgaven
கடந்த இரண்டு ஆண்டுகளில், அனைத்து துறைகளை சேர்ந்த பணியிடங்களிலும், முக்கியத்துவம் கொண்ட கலந்துரையாடல்களின்போது, நற்குணம், அன்பு, இரக்கம், உள்ளுணர்வு மற்றும் இதயம் போன்ற வார்த்தைகள்,
ஓசையின்றி உள்நுழைந்து அங்கம் வகிப்பதை நாம் கவனிக்கிறோம்.
இந்த நவம்பர் இதழில், இதயத்தின் உள்ளார்ந்த நற்குணம் பல இடங்களில் வெளிப்படுவதைக் காண்கிறோம் – தாஜி, சித்ரா பானர்ஜி திவாகருனி, ஜே.ஃபிரெட்ரிக் ஆர்மென்ட், எலிசபெத் கபு'உவைலானி லின்ட்ஸே,
கிறிஸ்டியானா டைக்மேன், இசக் அடிசஸ், அலெயின் தெவின், சாரா பப்பர் மற்றும் ஸ்ரவன் பண்டா ஆகியோரின் பங்களிப்புகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு ஒவ்வொருவருக்கும் ஏற்றதொரு பகுதி இதில் உள்ளது! உங்கள் கருத்துகளை அறிய ஆர்வம் கொண்டுள்ளோம், உங்கள் கடிதங்கள் மற்றும் அனுபவங்களை,
contributions@heartfulnessmagazine.com என்ற முகவரியில், எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Heartfulness Magazine Tamil Description:
Utgiver: Sahaj Marg Spirituality Foundation
Kategori: Religious & Spiritual
Språk: Tamil
Frekvens: Monthly
Welcome to Heartfulness eMagazine, a monthly magazine in which we explore everything from self-development and health, relationships with family and friends, how to thrive in the workplace, to living in tune with nature. We also bring you inspiration from the lives of people who have made a difference to humanity over the ages. This magazine is brought to you by Sahaj Marg Spirituality Foundation, a non-profit organization.
We also look forward to hearing from you.
Send your letters and feedback to contributions@heartfulnessmagazine.org
subscriptions@heartfulnessmagazine.org
http://www.heartfulnessmagazine.org/subscriptions
Heartfulness website: http://en.heartfulness.org/
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt