Heartfulness Magazine Tamil - April 2022
I denne utgaven
புவிநாளை கொண்டாடும் விதமாக, இந்த மாத இதழில், பிரபல எழுத்தாளர் அமிதவ் கோஷ், அமைதியை கண்டறிவதற்கான வழிகளில் செயல்படும் வில்லியம் யூரி, ஆன்மீக சூழலியல் நிபுணர் லெவெல்லின் வெகன் லீ, நரம்பியல் விஞ்ஞானி தாமஸ் ப்ரூன், நீடித்த வளர்ச்சிக்கான செயல்பாட்டில் அனுபவம் மிகுந்த சார்லட் டுஃபோர், மேலாண்மை ஆலோசகர் இசக் அடிஸஸ், ஹார்ட் ஃபுல்னெஸ் பசுமை இயக்க செயல்பாட்டாளர் வி. ரமாகாந்தா மற்றும் ஓவியக் கலைஞர் கிறிஸ்டியன் மெக்கெட்டன்ஸ் ஆகியோரது கட்டுரைகளை வழங்குகிறோ ம். ‘சவுண்ட் ஸ் ட்ரூ’வின் நிறுவனர் டேமி சைமன் உடனான, எழுச்சியூட்டும் நேர்காணலின் இரண்டா ம் பகுதியை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோ ம். வணிகங்கள், முன்னுதாரண மாற்றங்களுக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்வதற்கான வழிகளை அவர் எடுத்துரைக்கிறார். மேலும் தாஜி அவர்கள், பூமித்தாயைப் பேணிப் பாதுகாக்கும் மனநிலையை உருவாக்கிக்கொள்வதற்கான நடைமுறைக்கு உகந்த வழிகளை நமக்கு அளிக்கின்றார்.
Heartfulness Magazine Tamil Description:
Utgiver: Sahaj Marg Spirituality Foundation
Kategori: Religious & Spiritual
Språk: Tamil
Frekvens: Monthly
Welcome to Heartfulness eMagazine, a monthly magazine in which we explore everything from self-development and health, relationships with family and friends, how to thrive in the workplace, to living in tune with nature. We also bring you inspiration from the lives of people who have made a difference to humanity over the ages. This magazine is brought to you by Sahaj Marg Spirituality Foundation, a non-profit organization.
We also look forward to hearing from you.
Send your letters and feedback to contributions@heartfulnessmagazine.org
subscriptions@heartfulnessmagazine.org
http://www.heartfulnessmagazine.org/subscriptions
Heartfulness website: http://en.heartfulness.org/
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt