CATEGORIES

தேங்காய் மற்றும் கொப்பரை விலை குறைய வாய்ப்பு
Agri Doctor

தேங்காய் மற்றும் கொப்பரை விலை குறைய வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்

time-read
1 min  |
January 22, 2021
சொரி மீன் சிக்குவதால் வலைகள் சேதம் மீனவர்கள் கவலை
Agri Doctor

சொரி மீன் சிக்குவதால் வலைகள் சேதம் மீனவர்கள் கவலை

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், கரையூர் தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, ஆகிய கடலோர பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடித் தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரு வாரமாக மழை தொடர்ந்து பெய்து வந்ததால் மீன்பிடித் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

time-read
1 min  |
January 22, 2021
மானிய விலையில் நவரை பருவ நெல் விதைகள்
Agri Doctor

மானிய விலையில் நவரை பருவ நெல் விதைகள்

விவசாயிகளுக்கு நவரைப் பருவத்துக்கான நெல் விதைகள் மானிய விலையில் வழங்கப்படவுள்ளன.

time-read
1 min  |
January 21, 2021
தொடர் மழையால் பயிர்கள் சேதம் இழப்பு ஏற்பட்டாலும் அறுவடை செய்யும் விவசாயிகள்
Agri Doctor

தொடர் மழையால் பயிர்கள் சேதம் இழப்பு ஏற்பட்டாலும் அறுவடை செய்யும் விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் சம்பா பயிர்கள் சேதமடைந்தாலும், இழப்புக்கிடையிலும் அறுவடை செய்து வருகின்றனர் விவசாயிகள்.

time-read
1 min  |
January 21, 2021
விவசாயிகளின் போராட்டம் குறித்து பிரதமருக்கு புரிதல் இல்லை
Agri Doctor

விவசாயிகளின் போராட்டம் குறித்து பிரதமருக்கு புரிதல் இல்லை

ராகுல் காந்தி விமர்சனம்

time-read
1 min  |
January 21, 2021
வேளாண் துறையில் படித்த இளைஞர்களை ஈர்க்க நடவடிக்கைகள் தேவை : குடியரசு துணைத் தலைவர்
Agri Doctor

வேளாண் துறையில் படித்த இளைஞர்களை ஈர்க்க நடவடிக்கைகள் தேவை : குடியரசு துணைத் தலைவர்

வேளாண் துறையில் திறமைசாலிகள் வெளியேற்றத்தை தடுக்கவும், படித்த இளைஞர்களை ஈர்க்கவும் நடவடிக்கைகள் தேவை என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 21, 2021
டிராக்டர் பேரணிக்கு தடை கோரிய வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Agri Doctor

டிராக்டர் பேரணிக்கு தடை கோரிய வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

டிராக்டர், பேரணிக்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசு, தில்லி போலீசார் தொடர்ந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 21, 2021
தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம்
Agri Doctor

தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம்

களக்காடு வட்டாரத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க கூடுதல் மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 21, 2021
தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை
Agri Doctor

தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை

கரூர் மாவட்டத்தில் மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

time-read
1 min  |
January 21, 2021
ஏரிகளுக்கு நீர்வரத்து குறைய என்ன காரணம் பொதுப்பணித்துறை ஆய்வு துவக்கம்
Agri Doctor

ஏரிகளுக்கு நீர்வரத்து குறைய என்ன காரணம் பொதுப்பணித்துறை ஆய்வு துவக்கம்

குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைத்த பல ஏரிகளில், தொடர் மழை பெய்தும், தண்ணீர் முழுவதும் நிரம்பவில்லை. நீர்வரத்து குறைய என்ன காரணம் என பொதுப்பணித் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

time-read
1 min  |
January 21, 2021
சின்ன வெங்காயத்தில் அழுகல் நோய் விவசாயிகள் கவலை
Agri Doctor

சின்ன வெங்காயத்தில் அழுகல் நோய் விவசாயிகள் கவலை

எருமப்பட்டி வட்டாரத்தில் மழையால் திருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டு 3,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயம் அழுகி விட்டதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டனர்.

time-read
1 min  |
January 21, 2021
5 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு மத்திய அரசு தகவல்
Agri Doctor

5 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு மத்திய அரசு தகவல்

ஐந்து மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 21, 2021
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதில் மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதம்
Agri Doctor

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதில் மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதம்

9ம் கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வி

time-read
1 min  |
January 16, 2021
வைகை அணை நீர்மட்டம் 68 அடியை நெருங்கியது
Agri Doctor

வைகை அணை நீர்மட்டம் 68 அடியை நெருங்கியது

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டுகிறது.

time-read
1 min  |
January 16, 2021
மழையால் பயிர்கள் சேதம் உடனே இழப்பீடு வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Agri Doctor

மழையால் பயிர்கள் சேதம் உடனே இழப்பீடு வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

டெல்டா மாவட்டங்களில் தொடர்மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
January 16, 2021
முட்டை கொள்முதல் விலை உயர வாய்ப்பு
Agri Doctor

முட்டை கொள்முதல் விலை உயர வாய்ப்பு

நாமக்கல் மண்டலத்தில் 4 கோடி முட்டைகள் தினசரி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த முட்டைகளில் 1.5 கோடி முட்டைகள் கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படும். இதர முட்டைகள் வெளிநாடு மற்றும் வடமாநிலங்களுக்கும், தமிழகத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
January 16, 2021
விவசாயிகளுக்கு சேவை செய்ய உணவுக் கழகம் தயாராக இருக்க வேண்டும்
Agri Doctor

விவசாயிகளுக்கு சேவை செய்ய உணவுக் கழகம் தயாராக இருக்க வேண்டும்

மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

time-read
1 min  |
January 16, 2021
தேனி மாவட்டத்தில் அணைகள் நிரம்பின
Agri Doctor

தேனி மாவட்டத்தில் அணைகள் நிரம்பின

கம்பம் பகுதியில் கனமழையால் ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு மற்றும் இரவங்கலாறு அணைகள் நிரம்பி வழிகிறது.

time-read
1 min  |
January 16, 2021
பஞ்சாபில் காரீப் நெல் கொள்முதல் 200 லட்சம் டன்னைக் கடந்தது
Agri Doctor

பஞ்சாபில் காரீப் நெல் கொள்முதல் 200 லட்சம் டன்னைக் கடந்தது

நடப்பு காரீப் சந்தைக் காலத்தில் (2020-2), பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் நெல் கொள்முதல் 200 லட்சம் டன்னைக் கடந்தது.

time-read
1 min  |
January 16, 2021
தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
Agri Doctor

தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் தக்காளிக்கு என்று தனி ஏலச்சந்தை உள்ளது. தினமும் நடைபெறும் இந்த சந்தையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தக்காளிகள் பெட்டிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றது. திருவிழா மற்றும் முகூர்த்த நாட்களில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 10 டன் வரை தக்காளிகள் விற்பனை நடைபெறும்.

time-read
1 min  |
January 16, 2021
நிலக்கடலை சாகுபடியில் மகசூல் அதிகரிக்கும் வழிமுறைகள்
Agri Doctor

நிலக்கடலை சாகுபடியில் மகசூல் அதிகரிக்கும் வழிமுறைகள்

வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை

time-read
1 min  |
Jan 20, 2021
தமிழகத்தில் நிறைவு பெறும் வடகிழக்கு பருவமழை
Agri Doctor

தமிழகத்தில் நிறைவு பெறும் வடகிழக்கு பருவமழை

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வழக்கமாக டிசம்பர் மாதத்துடன் நிறைவடையும் இந்த பருவமழை, இந்த ஆண்டு வடகிழக்கில் இருந்து தொடர்ந்து காற்று வீசி வந்ததால், கடந்த 18ந் தேதி வரை 18 நாட்கள் நீடித்தது.

time-read
1 min  |
Jan 20, 2021
கிராமப்புற வீட்டுவசதி பயனாளிகளுக்கு ஜன.20ல் நிதியை விடுவிக்கிறார் பிரதமர்
Agri Doctor

கிராமப்புற வீட்டுவசதி பயனாளிகளுக்கு ஜன.20ல் நிதியை விடுவிக்கிறார் பிரதமர்

கிராமப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணாளிகளுக்கான நிதியுதவியை 20, ஜனவரி அன்று பிரதமர் விடுவிக்க உள்ளார்.

time-read
1 min  |
Jan 20, 2021
ரூ.24,803.63 கோடி மதிப்பிலான 84,80,544 பருத்தி கட்டுகள் கொள்முதல்
Agri Doctor

ரூ.24,803.63 கோடி மதிப்பிலான 84,80,544 பருத்தி கட்டுகள் கொள்முதல்

இம்மாதம் 17ம் தேதி வரை, 17,27,601 விவசாயிகளிடமிருந்து ரூ.24,803.63 கோடி மதிப்பிலான 84,80,544 பருத்தி கட்டுகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

time-read
1 min  |
Jan 20, 2021
புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை
Agri Doctor

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை

அய்யாக்கண்ணு தகவல்

time-read
1 min  |
Jan 20, 2021
வரத்துக்குறைவால் மதுரை மல்லி விலை தொடர்ந்து உயர்வு
Agri Doctor

வரத்துக்குறைவால் மதுரை மல்லி விலை தொடர்ந்து உயர்வு

பனி மற்றும் தொடர் மழை காரணமாக பூக்களின் வரத்து வெகுவாக குறைந்திருந்தது. அதனால் பூக்களின் விலை அதிகரித்தே உள்ளது.

time-read
1 min  |
Jan 20, 2021
வைகை அணையில் உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றம்
Agri Doctor

வைகை அணையில் உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றம்

வைகை அணையின் நீர்மட்டம் 70.39 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து திங்கள்கிழமை முதல் அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
Jan 20, 2021
பருவம் தவறிய மழையால் விவசாயிகள் வேதனை
Agri Doctor

பருவம் தவறிய மழையால் விவசாயிகள் வேதனை

பொன்னேரி வட்டத்தில் பருவம் தவறிய மழை காரணமாக விவசாயிகள் பச்சைப் பயறு, வேர்க்கடலை உள்ளிட்ட மாற்றுப் பயிர்களை பயிரிட முடியாமல் அவதிப்படுகின்றனர்.

time-read
1 min  |
January 19, 2021
பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 72 அடியை தொட்டது
Agri Doctor

பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 72 அடியை தொட்டது

கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

time-read
1 min  |
January 19, 2021
ரூ.1600 கோடிக்கு காரீப் பருவத்தில் பயறு வகைகள் கொள்முதல்
Agri Doctor

ரூ.1600 கோடிக்கு காரீப் பருவத்தில் பயறு வகைகள் கொள்முதல்

மத்திய அரசு தகவல்

time-read
1 min  |
January 19, 2021