CATEGORIES
Kategorier
கன்னியாகுமரியில் பலத்த மழை
கன்னியாகுமரி கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சியின் காரணமாக கடந்த ஒரு வாரமாக குமரி மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.
நிவாரணம் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் வரும் 22ல் முற்றுகைப் போராட்டம்
பி.ஆர். பாண்டியன் தகவல்
உதிரும் பலா காய்கள் விவசாயிகள் கவலை
தொடர் மழையால் பண்ருட்டி பகுதியில் பலா மரங்களில் இருந்து பிஞ்சுகள், காய்கள் உதிர்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகள் முளைப்பு
விவசாயிகள் வேதனை
இயற்கை சீற்றத்தில் சிக்கிய டெல்டா நெல் சாகுபடி விவசாயிகள்
புயல்களைத் தொடர்ந்து, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இயற்கை சீற்றத்தில் சிக்கிய டெல்டா மாவட்ட நெல் சாகு படி விவசாயிகளுக்கு, முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகளிடையே வலுத்து வருகிறது.
வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியது
தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
முல்லைப்பெரியாறில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
தேனி மாவட்டம் வைகை ஆற்றில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக முல்லை பெரியாற்றில் தண்ணீர் திறப்பு நேற்று (சனிக்கிழமை) நிறுத்தப்பட்டது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் ஆண்டு தோறும் ஆகஸ்டு 1ந் தேதி முதல் டிசம்பர் 15ந் தேதி வரை 137 நாட்கள் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்.
சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழையால் சேதம்
தொடர் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 45,000 ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அதிகளவு மகசூல் இழப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மழையால் தென்னை நார் உற்பத்தி பாதிப்பு
தொடர் மழையால் தென்னை நார் தென்னை நார் உற்பத்தி கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காரீப் பருவத்தில் நெல் கொள்முதல் 27 சதவீதம் அதிகம்
நடப்பு காரீப் சந்தைக் காலத்தில் நெல் கொள்முதல் 27 சதவீதம் அதிகமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
11 புதிய பயிர் ரகங்கள் வெளியீடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 11 புதிய பயிர் ரகங்கள் பொங்கல் விழாவில் வெளியிடப்பட்டுள்ளன.
"மார்கழி மழையால்” பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
நிலக்கடலை, எள் வித்துக்களுக்கான சராசரி பண்ணை விலை கணிப்பு
வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்
தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால் முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் உயர்வு
முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் பயனாளிகளுக்கு பிரதமர் வாழ்த்து
ஃபசல் பீமா யோஜனா திட்டம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு பயனாளிகளுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பலத்த மழையால் ரூ.50 லட்சம் மதிப்பிலான மக்காச்சோளக் கதிர்கள் சேதம்
தாளவாடி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் ரூ.50 லட்சம் மதிப்பிலான 300 டன் மக்காச்சோளம் சேதமடைந்தது.
காரீப் சந்தைப் பருவத்தில் 540 லட்சம் டன் நெல் கொள்முதல்
காரீப் சந்தைப் பருவம் 2020-21 குறைந்தபட்ச ஆதரவு விலையில் 540 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தங்க அரிசி (கோல்டன் ரைஸ்) மனித ஊட்டச்சத்து-ஓர் பார்வை
உலகளவில் மூன்றில் இரண்டு பங்கு (70% மக்கள் தொகை அரிசியினை உணவாக உட்கொள்கின்றனர். அதில் குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா பகுதிகளில் உள்ளனர்.
அடைமழையால் கரும்பு, மஞ்சள்கொத்து விற்பனை பாதிப்பு
இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அடை மழை காரணமாக மதுரையில் கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவற்றின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
மணிமுத்தாறு அணை முழுக்கொள்ளளவை எட்டியது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் 4 நாட்கள் நீடிக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பானைகள் உற்பத்தி பாதிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொங்கல் பானை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
உர விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நபருக்கு அதிகளவு யூரியா உரத்தை விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட உர விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் இரா.கஜேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
முட்டை விலை 25 காசுகள் சரிவு
பறவைக் காய்ச்சல் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வியாழக்கிழமை 25 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.
காரீப் நெல் கொள்முதல் 26% அதிகம்
காரீப் நெல் கொள்முதல் கடந்த ஆண்கடைக் காட்டிலும் 26.18 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய தர நிர்ணய அமைப்பின் பொம்மை ஆய்வகங்கள் தொடக்கம்
மத்திய அமைச்சர் பேச்சு
நிலக்கடலை பயிர் அழுகி சேதம் நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பு
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே சேதுபாவா சத்திரம் கடைமடை பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பெரும்பாலான விவசாயிகள் போதுமான தண்ணீர் இன்றி நெல் சாகுபடியை கைவிட்டு பணப்பயிராகிய நிலக்கடலை சாகுபடியை விரும்பி செய்து வந்தனர்.
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் ஐந்து வருடங்கள் நிறைவடைந்தது
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது:
புதிய வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு மத்திய அரசு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.