CATEGORIES
Kategorier
தி.மலை கார்த்திகை தீப திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவில் சாமி தரிசனம் செய்யவும், மலை மீது ஏறிச் சென்று மகா தீபத்தை தரிசிக்கவும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
தயாராகிறது கரோனா தடுப்பு மருந்து
கரோனா பரவல் ஆரம்பித்து ஒரு வருடம் ஆகப்போகிறது. நீண்ட முடங்கலுக்குப் பிறகு உலகம் படிப்படியாக இயல்பு வாழ்க்கையை நோக்கி அடியடுத்து வைத்து வந்தாலும், கரோனோ குறித்த அச்சம் தொடர்ந்து நீடித்தபடியே இருக்கிறது. இந்தியாவில் கரோனா பரவல் குறைந்தது என்ற செய்தியைப் பார்த்து ஆசுவாசும் அடைந்தால் மறு செய்தி வருகிறது. கேரளா, டெல்லியில் கரோனா பாதிப்பு உச்சம் என்று. உலக அளவில் இதுவரையில் 5 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது குளிர்காலம் நெருங்கியுள்ள நிலையில் இரண்டாம் கட்டப் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கும் என்று பல நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 20 அடியை தொட்டதால் ஏரியை பொதுப்பணித் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நவ.21-ல் சென்னை வருகை
தேர்தல் பணிகள் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்
மதுரை ஜவுளிக்கடையில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
பிஹாரில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க நாளை எம்எல்ஏக்கள் கூட்டம் ஏற்பாடு
பிஹாரின் அடுத்த முதல்வரை தேர்வு செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளின் எம்எல்ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் கூறினார்.
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்குக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி
கரோனா தொற்று சாதாரண மக்களை மட்டுமின்றி விஐபிக்கள், திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என்று பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
விராட் கோலி நாடு திரும்புவதால் பாதிப்பு ஆஸி. பயிற்சியாளர் லேங்கர் கருத்து
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய மண்ணில் 3 ஒரு நாள் போட்டி, 3 டி20, 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் குறுகிய வடிவிலான தொடர் வரும் 27-ம் தேதியும், டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-ம் தேதியும் தொடங்குகிறது.
காஷ்மீரில் பாக். ராணுவம் தாக்குதல் 5 வீரர்கள் உட்பட 11 பேர் வீரமரணம்
காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய பகுதிகள் மீது அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கேரள மார்க்சிஸ்ட செயலாளர் பதவி கொடியேரி பாலகிருஷ்ணன் விலகல்
கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளராக பதவி வகித்து வந்த கொடியேரி பாலகிருஷ்ணனுக்கு கணைய புற்றுநோய் இருப்பது கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
கமலா ஹாரிஸும் கருப்புச் சிறுமியும்
பெண் துணை அதிபர் என்பது இனிமேலும் கற்பனைக் கதாபாத்திரம் அல்ல என்ற புதியதொரு பரிணாமத்தைச் சமீபத்திய தேர்தலின் மூலம் அடைந்துள்ளது அமெரிக்கா, கறுப்பினத்தைச் சார்ந்த பெண், ஆசிய வம்சாவளிப் பெண், தமிழ்நாட்டுப் பின்னணி என்று கமலா ஹாரிஸ் தொடர்பில் நிறையச் செய்திகள் வந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். கவனம் ஈர்க்கும் இன்னொரு விஷயமும் உண்டு.
டெல்லியில் மழைநீரை சேகரிக்க புது திட்டம் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தகவல்
டெல்லியின் நீர்வளத் துரை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது
நடிகர் அர்ஜுன் ராம்பாலின் வீட்டில் என்சிபி அதிகாரிகள் சோதனை
நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சானூரில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினார் பத்மாவதி தாயார்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் 2ம் நாளான நேற்று காலையில் தாயார் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினார்.
தீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட ஆர்வம் - 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
சென்னையில் இருந்து 2-வது நாளாக 3,705 அரசுப் பேருந்துகள் இயக்கம்
ஒவ்வொரு துறையிலும் ஆசியான் நாடுகளுடன் இணைப்பு
பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்
மகாராஷ்டிர அரசு தானாகவே கவிழும் முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் கருத்து
பிஹாரில் வளர்ச்சியை மனதில் கொண்டு பாஜக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகள் நியமனம் - 'மாஸ்டர்' பட வெளியீட்டுக்கு பிறகு அரசியல் குறித்து அறிவிப்பு
தந்தையை சமாளிக்க தனி குழு அமைத்தார் நடிகர் விஜய்
'விவசாயமே என் முதன்மை தொழில்' முதல்வர் பெருமிதம்
நீர் மேலாண்மைத் திட்டத்தில் இன்று தமிழகம் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
கண்டுவந்தேன் என்றேனோ திருவடியைப் போலே
சீதையைத் தேடிக்கொண்டு ராம, லட்சுமணர்கள் போனபோது, கபந்தனால் வழிகாட்டப்பட்டு, சபரி மோட்சம் பெறுவதற்கு துணைநின்று, பின்னர் ரிஷ்யமுக மலையில் சுக்ரீவனுடன் நட்பாகி அவனுக்காக வாலியுடன் போராடி சுக்ரீவனுக்கு வானர ராஜ்ஜியத்தைப் பெற்றுக்கொடுத்தார். சுக்ரீவனின் சேனையில் இருந்த அனுமன், ரகுராமனின் தாசன் ஆனார்.
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 125 தமிழக படகுகளை ஏலத்தில் விற்க நடவடிக்கை
அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
கரோனா தடுப்பு மருந்தை அரசு எப்படி விநியோகிக்கும்?
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் கேள்வி
டெல்லியில் கரோனா வைரஸ் தொற்றின் 3-ம் அலை ஏற்பட்டதாக ஐசிஎம்ஆர் தகவல்
சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறும்போது, "விழாக்கள் அல்லது திருமண நிகழ்ச்சிகளில் மக்கள் கூடும்போது, உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை டிசம்பருக்கு பிறகு திறக்கலாம்
உயர் நீதிமன்றம் கருத்து
தீபாவளிக்கு ராம்ராஜ் காட்டனின் 'வேஷ்டி' அறிமுகம்
ராம்ராஜ் காட்டன் நிறுவனம் 'மதிப்பிற்குரியவர்களுக்கு..' என்ற முத்திரையுடன் தரமான மற்றும் அழகும், கம்பீரமும் நிறைந்த ஆடைகளை விற்பனை செய்து வருகிறது.
தோல்வியை ட்ரம்ப் ஏற்காமல் இருப்பது சங்கடமாக இருக்கிறது
ஜோ பைடன் வருத்தம்
லடாக் எல்லையில் 3 கட்டங்களாக படைகள் வாபஸ் பெற இந்தியா, சீனா ஒப்புதல்
ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கவும் உடன்பாடு
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிர்வாகிகள் தேர்வு - புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கும் பணி தீவிரம்
நேற்று விஜய் தரப்பில் அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாவட்ட அளவிலான புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
12-ம் தேதி விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்.
சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டம் உத்தரவு ரத்து
கரோனாவை தடுக்க மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், ஆனால் அதை தமிழக அரசு புறக்கணிப்பதாகவும் கூறி, பாரம்பரிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டார்.