CATEGORIES
Kategorier
தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் அறிக்கை அளித்து முதல்வர் பழனிசாமி விளக்கம்
பல்கலைக்கழகங்கள் பிரிப்பு தொடர்பாகவும் ஆலோசனை
விவசாயிகள் இலவச மின் இணைப்பு பெற தடையில்லா சான்றுகளை அறநிலைய துறை தரவேண்டும்
பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
அதிபர் ட்ரம்ப்புக்கு தீவிர சிகிச்சை அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியம்
வெள்ளை மாளிகையின் மருத்துவ அறிக்கையில் தகவல்
கொச்சியில் கிளைடர் விமான விபத்து கடற்படை வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு
கேரள மாநிலம் கொச்சியில் கிளைடர் பயிற்சி விமானம் நேற்று விழுந்து நொறுங்கியதில் 2 கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர். அந்தப் பகுதியை கடற்படை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கொடிகாத்த குமரனின் பிறந்த நாள்
முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து
அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் இந்தியாவில் 25 கோடி பேருக்கு கரோனா வைரஸ் தடுப்பு மருந்து
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்
ஜிப்மர் மருத்துவ பட்ட மேற்படிப்பு சேர்க்கை முறையில் புதிய மாற்றம்
தேர்வுகள் இனி எய்ம்ஸ் மூலம் நடைபெறும்
திருப்பதியில் சக்கர ஸ்நானத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைந்தது
கரோனா பரவல் காரணமாக பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று ஏழுமலையான் கோயிலுக்குள் சக்கர ஸ்நானம் சிறப்பாக நடந்தது.
சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பர் அருள்பாலித்தார்
பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பர்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 9.4 லட்சம் பேருக்கு சிகிச்சை
கரோனா வைரஸ் தொற்றில் இருந்து 51.87 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 9.4 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர், புதுவையில் பட்டாசு விபத்தில் தம்பதி உட்பட 3 பேர் உயிரிழப்பு
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் பட்டாசு வெடித்து தரை மட்டமான 2 வீடுகள்.
பழங்குடியின மாணவர்களின் படிப்புக்காக வீட்டுச் சுவர்களை கரும்பலகையாக மாற்றிய பள்ளி தலைமை ஆசிரியர்
ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் அமைந்துள்ளது துமார்த்தார் கிராமம். பழங்குடி சமூகத்தினர் அதிகளவில் வசித்து வரும் இந்த கிராமத்தில், கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக அரசுப் பள்ளி திறக்கப்படவில்லை.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அத்வானி, ஜோஷி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை
லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு . திட்டமிட்டு நடந்த செயல் இல்லை என நீதிபதி கருத்து
விவசாயிகளின் குரலை ஒடுக்கும் மத்திய அரசு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தாக்கு
மத்திய அரசு வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் குறுக்கு வழியில் நிறைவேற்றியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக, நேரடி வாக்கெடுப்பு மூலம் மசோதாக்களை நிறைவேற்றுமாறு தாங்கள் வலியுறுத்தியதாகவும், ஆனால், மாநிலங்களவைத் துணைத் தலைவர் வேண்டுமென்றே குரல் வாக்கெடுப்புக்கு அனுமதி அளித்ததாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.
எஸ்பிபி-க்கு 'பாரத ரத்னா' வழங்க வேண்டும் பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் கடிதம்
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கோணாடம் பேட்டா கிராமத்தில் பிறந்த எஸ்பி பாலசுப்ரமணியம், நகரி, காளஹஸ்தி, திருப்பதி, அனந்தபூர் ஆகிய ஊர்களில் படித்து வளர்ந்தார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது காங்கிரஸ் கட்சி கருத்து
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் கர்ஜிவாலா டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆக்சிஜன் வசதி: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
தமிழகத்தில் 30 படுக்கைகளைக் கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
அண்ணாமலையார் கோயிலில் செப்.28-ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஞானசேகர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.29-ம் தேதி நடைபெற உள்ளது.
5-ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு அக்.15 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி
பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்களையும் திறக்கலாம்
மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு எப்போது அனுமதி
அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
திருவண்ணாமலையில் 7வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
திருவண்ணாமலையில் 7-வது மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்கும் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்தில் செய்தித் துறை இயக்குநர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திரையரங்குகளை விரைவில் திறப்பது குறித்து முதல்வரிடம் வலியுறுத்துவேன்
அமைச்சர் கடம்பூர் ராஜு உறுதி
அத்வானி, ஜோஷி உள்ளிட்ட 32 பேர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு
பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத் வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
டிராக்டரை எரித்து விவசாயிகளை அவமானப்படுத்தும் எதிர்க்கட்சிகள்
பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு
10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதித்த அரசாணை தற்காலிகமாக நிறுத்திவைப்பு
அக்.31 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு தொற்று தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கரோனா
உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தகவல்
சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருமலையில் ரூ.200 கோடி செலவில் கர்நாடக விடுதி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா
திருமலையில் கர்நாடக பக்தர்கள் தங்க ரூ.200 கோடியில் புதிய விடுதி கட்டப்பட உள்ளது. இதற்காக நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோர் இணைந்து அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றனர்.
3 நாள் மவுன விரதம் என்று கூறி பேட்டியை தவிர்த்த அமைச்சர்
திருச்சியில் நேற்று நடைபெற்ற 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் கலந்துகொண்ட மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் என்.நடராஜன் நாசூக்காக பேட்டியைத் தவிர்த்தார்.