CATEGORIES
Kategorier
தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 96 பேருக்கு கரோனா தொற்று உறுதி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834 ஆனது
சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்
கரோனாவின் ஊடாகப் பரவும் வெறுப்பை எப்படி எதிர்கொள்வது?
நிதானமான சொற்களின் வழியும், ஆக்கபூர்வ செயல்பாடுகளின் வழியும் வெறுப்பரசியலை எதிர்கொள்வதே ஆக்கபூர்வமானது. எதிர்த்தரப்பில் மன மாற்றத்தை ஏற்படுத்துவது சாத்தியமே என்ற 'மூடநம்பிக்கை' நம் செயல்பாடுகளுக்கு அடித்தளமாக இருக்க வேண்டும். வேறு மார்க்கமில்லை!
தமிழகம் முழுவதும் பரவலாக இடியுடன் கோடை மழை
மேலும் 2 நாட்கள் தொடரும் என தகவல்
உடனடி கவனம் கோரும் சுவாசக் கருவிகளின் தேவை
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் ஆறு பேரில் ஒருவருக்கு சுவாசிப்பதில் சிரமங்கள் ஏற்படலாம்.
நாம் ஏன் முகத்தை அடிக்கடி தொடுகிறோம்?
மனிதர்கள் அவ்வப்போது முகத்தைத் தொடுவது ஒரு பொதுப் பழக்கம்.
கள்ளக்குறிச்சியில் மூடப்படாமல் உள்ள ஆழ்துளைக் கிணறு
கள்ளக்குறிச்சி ஒன்றியம் சங்கராபுரம் அடுத்த செம்படாக்குறிச்சி கிராமத்தில் மூப்பனார் கோவில் அருகே கடந்த 2012-ம் ஆண்டு ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
கரோனாவைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க களமிறங்கிய இங்கிலாந்து அழகி
கரோனா வைரஸால் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மீண்டும் டாக்டர் பணியைத் தொடங்கியுள்ளார் 2019-ம் ஆண்டு மிஸ் இங்கிலாந்து பட்டம் வென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பாஷா முகர்ஜி.
கரோனா தொற்று குறைந்த நிலையில் வூஹானில் 73 நாளாக இருந்த ஊரடங்கை நீக்கிய சீனா
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்ததையடுத்து வூஹான் நகரில் ஊரடங்கு உத்தரவை சீன அரசு நீக்கியுள்ளது.
உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு தமிழகத்தில் 738 பேருக்கு கரோனா தொற்று
74 வயது மூதாட்டி உட்பட 21 பேர் குணமடைந்தனர்
முகக் கவசம் அணிவது கட்டாயம் போலீஸாருக்கு ஆணையர் அறிவுரை
கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களை போலிஸார் கைது செய்கின்றனர்.
கரோனா பாதிப்புக்காக நடிகர் அஜித் ரூ.1.25 கோடி உதவி
கரோனா வைரஸ் பாதிப்புக்கு நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
கரோனா சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை அரசு பயன்படுத்தலாம்
ரஜினிகாந்த், வைரமுத்து அனுமதி
உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு தமிழகத்தில் 690 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு
சென்னையில் மட்டும் 149 பேருக்கு தொற்று
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வேண்டுகோளை ஏற்று ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு வழங்க மத்திய அரசு முடிவு
உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்த பிறகே ஏற்றுமதிக்கு அனுமதி
சென்னை அரசு பொது மருத்துவமனையில் பெண் மரணம் தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 621 ஆக உயர்வு
சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்
கரோனாவை எதிர்கொள்ள நவீனத் தொழில்நுட்பம்!
கரோனா வைரஸின் தீவிரப் பரவலைத் தடுப்பதற்கு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பை 30 நிமிடங்களில் கண்டறியலாம் சீனாவில் இருந்து 1 லட்சம் பரிசோதனைக் கருவிகள்
ஏப். 9-ம் தேதி தமிழகம் வரும் என முதல்வர் பழனிசாமி தகவல் . மேலும் 21 ஆய்வகங்கள் அமைக்கவும் நடவடிக்கை
கரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதே நமது இலக்கு
பாஜக நிறுவன நாள் விழாவில் நரேந்திர மோடி உறுதி
உணவையும் விட்டுவைக்காத கரோனா!
உணவையும் விட்டுவைக்காத கரோனா!
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் விளக்கேற்றிய பொதுமக்கள்
மொட்டை மாடியில் வாண வேடிக்கையுடன் கொண்டாட்டம்
திருச்சியில் கரோனா வார்டிலிருந்து 71 பேர் வேறு இடத்துக்கு மாற்றம்
மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 17 பேருடன் தொடர்புடைய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன
தமிழக சுகாதாரத் துறை சார்பில் வீடுதோறும் நடத்தப்படும் ஆய்வுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்
முஸ்லிம் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் வேண்டுகோள்
டெல்லியிலிருந்து தருமபுரி திரும்பிய 35 பேருக்கு கரோனா தொற்று அறிகுறி இல்லை
பரிசோதனைக்கு பிறகு வீடு திரும்பினர்
கரோனாவைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக சோனியா காந்தி, பிரணாப், மன்மோகன் சிங், தேவகவுடாவுடன் பிரதமர் ஆலோசனை
விரைவில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பேசத் திட்டம்
விற்பனைக்கு கொண்டுசெல்ல வழியில்லாததால் மரங்களில் பழுத்து அழுகி வீணாகும் பலாப்பழங்கள்
அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
நிறுவனங்களின் ஊதியக் குறைப்பு அநீதியானது
கரோனா பரவலை எதிர்கொள்ளும் வகையில் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுப் பத்து நாட்கள்கூட - ஆகவில்லை.
செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் 12,89,541 குடும்ப அட்டைகளுக்கு கரோனா நிவாரண உதவி
செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் 12,89,541 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
சமூக இடைவெளியை பின்பற்றாமல் ரேஷன் கடைகளில் திரண்ட பொதுமக்கள்
தமிழக முதல்வர் அறிவித்த நிவாரணத் தொகை ரூ.1,000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் நேற்று வழங்கப்பட்ட நிலையில் போதிய சமூக இடைவெளியை பின்பற்றாமல் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரோனா வைரஸ் தொற்றில் இருந்து இயற்கை முறையில் தற்காத்து கொள்வது எப்படி?
தேசிய சித்த நிறுவன இயக்குநர் அறிவுறுத்தல்
வெளிநாடு சென்று திரும்பியவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் பொதுமக்கள் வெளியே வராமல் ஒத்துழைப்பு தர வேண்டும்
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முதல்வர் வேண்டுகோள்