CATEGORIES
Kategorier
2025ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 7 லட்சம் வேலை வாய்ப்புகள்: அசேமான் உறுதி
புதுதில்லி, ஏப்.10 இந்தியாவில் கடந்த ஓராண்டில் 3 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளதாக கூறிய அமேசான் நிறுவனம், வரும் 2025ம் ஆண்டிற்குள் 7 லட்சம் வேலை வாய்ப்பு என்ற இலக்கை கடந்துவிடுவோம் என உறுதிப்பட தெரிவித்துள்ளது.
ரபேல் விமான ஒப்பந்தத்தில் விதிமீறல் இல்லை டசால்ட் நிறுவனம் விளக்கம்
புது தில்லி, ஏப்.9, இந்தியாவுக்கு 36 ரபேல் போர் விமானங்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஏராளமான காசோலைகள் மூலமாகவே நடந்தது, அதில் எந்த விதிமீறலும் பதிவாகவில்லை என பிரான்ஸின் ரபேல் தயாரிப்பு நிறுவனமான டசால்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
நாட்டில் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 9.43 கோடியை கடந்தது
24 மணி நேரத்தில் 36 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன
தேவைக்கேற்ப ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும்: இந்திய ரயில்வே அறிவிப்பு
புது தில்லி, ஏப்.9, தற்போது சராசரியாக நாள் ஒன்றுக்கு , 1402 சிறப்பு ரயில்களை, இந்திய ரயில்வே இயக்குகிறது. மொத்தம் 5381 புறநகர் ரயில்கள் மற்றும் 830 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர 28 சிறப்பு ரயில்கள், பயணிகளின் அதிக ஆதரவுடன் இயக்கப்படுகின்றன.
கோவிஷீல்டு தடுப்பூசியின் ஆயுட்கால பரிந்துரையை உலக சுகாதார நிறுவனம் நிராகரித்தது
புது தில்லி, ஏப்.9, ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கோவிட் தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வருகிறது.
ஏப்.11 முதல் 14ம் தேதி வரை கோவிட் தடுப்பூசி திருவிழாவை நடத்தலாம்: மோடி வலியுறுத்தல்
புது தில்லி, ஏப்.9 ஏப். 11ம் தேதி முதல் 14 வரை தடுப்பூசி கோவிட் தொற்று தடுப்பூசி திருவிழாவை நடத்தலாம் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு விமான போக்குவரத்து கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
நடப்பு நிதியாண்டில் நாட்டின் உள்நாட்டுப் போக்குவரத்து கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏப்.23ல் எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்
சியோமி நிறுவனம் தனது எம்ஐ 11 அல்ட்ரா பிளாக்சிப் ஸ்மார்ட்போன் ஏப்.23ம் தேதி விற்பனை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய ஒப்போ ரெனோ 57 5ஜி சிங்கப்பூரில் அறிமுகமானது
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ரெனோ5f5ஜி ஸ்மார்ட்போன் மாடலை யுஏஇ மற்றும் சிங்கப்பூர் சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹார்மோனிக்ஸ் 230 நெக் பேண்ட் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிமுகம்
புதிய ஹார்மோனிக்ஸ் 230 என்ற வயர்லெஸ் நெக் பேண்ட் சாதனத்தை போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது.
சிட்ரோயன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்
புதிய சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது சிட்ரோயன். பிரான்ஸை சேர்ந்த சிட்ரோன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் தயாரிப்பான சிக ஏர்க் ராஸ் எஸ்யூவி காரை (ஏப்ரல் 7) விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
சூரிய சக்தி பிவி மாட்யூல்கள் மீதான தேசிய திட்டத்திற்கு ஊக்குவிப்பை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சூரிய சக்தி பிவி செல்கள் மற்றும் மாட்யூல்களின் செயல்திறன் குறைவாகவே இருப்பதால் இறக்குமதி செய்யப்படும் சூரிய சக்தி பிவி செல்கள் மற்றும் மாட்யூல்களை சூரிய மின்சக்தி திறன் சார்ந்துள்ளது.
சுசூகி ஜிஎஸ்எக்ஸ் 1000சிசி பைக் அப்டேட் மாடலின் டீசர் வெளியீடு
சுசூகி ஜிஎஸ்எக்ஸ் 1000சிசி மோட்டார் சைக்கிளின் அப்டேட் மாடலுக்கான டீசர் இணையத்தில் வெளியாகி உள்ளது.
கல்வி, ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் பகிர்தலுக்காக இந்தியா-ஜப்பான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்திய அரசின் விண்வெளி துறையின் கீழ் இயங்கும் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம், ஜப்பானின் கியோடோவில் உள்ள கியோடோ பல்கலைக்கழகத்தின் நீடித்த மனிதமண்டல ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசியால் ரத்தம் உறைய அதிக வாய்ப்பு: ஐரோப்பா தகவல்
ஆகஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கோவிட் தடுப்பூசி ஒன்று உலக அளவில் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மத்திய அரசு பணியாளர்களும் தடுப்பு மருந்தை விரைந்து எடுத்து கொள்ள வேண்டும்: ஜிதேந்திர சிங்
கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்த பணியாளர் மற்றும் பயிற்சி துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார்.
புதிய ட்ரையம்ப் ட்ரைடெண்ட் 660 குறைந்த விலையில் அறிமுகமானது
சந்தையில் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் ட்ரைடெண்ட் 660 பைக் குறைந்த விலையில் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் 660 பைக் நியோ-ரெட்ரோ ரோட்ஸ்டர் ரக பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
மார்ச் காலாண்டில் வீடுகள் விற்பனை 44 சதம் அதிகரிப்பு: நைட் ஃப்ராங்க் தகவல்
நடப்பு நிதியாண்டின் மார்ச் காலாண்டில் உள்நாட்டில் குடியிருப்பு சொத்துகளின் விற்பனை முக்கிய எட்டு நகரங்களில் 44 சதம் வளர்ச்சி கண்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து நைட் ஃப்ராங்க் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கோவிட் தொற்று பரவல் கடந்த ஆண்டைவிட அதிகரிப்பு மத்திய அரசு எச்சரிக்கை
கடந்த ஆண்டை விட கோவிட் தொற்று வேகமாக பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தொற்றை கட்டுப்படுத்துவதில் அடுத்த நான்கு வாரங்கள் முக்கியமானவை என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
பங்கு வெளியீடு மூலம் ரூ.450 கோடி திரட்ட தத்வா சிந்தன் பார் திட்டம்
புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக தத்வா சிந்தன் பார்மா கெம் நிறுவனம் செபியிடம் விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது: வெள்ளை மாளிகை தகவல்
உலகம் முழுவதும் சர்வதேச விமான போக்குவரத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது. கொரோனா பேரிடர் காலம் பிறகு பல கட்டுப்பாடுகளுடன் தற்போது சர்வதேச அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
புதிய நோக்கியா இயர்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமானது
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் ANC T3100 மாடல்களை செய்யப்பட்டுள்ளன. இந்த ஹெட்செட்டுகள் பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் சந்தையில் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனங்களின் டிசைன் அனைவரையும் கவருவதாக இருக்கிறது.
ஜாகுவார் எஃப்-பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது
ஜாகுவார் எஃப்-பேஸ் ஃபேஸ் லிஃப்ட் காருக்கு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் இந்தக் கார்களை டெலிவரி கொடுக்கும் பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்விக்கி வர்த்தகத்தை மேம்படுத்த 800 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்தது
நாட்டின் உணவு டெலிவரி சேவை வழங்கும் நிறுவனமான ஸ்விக்கி நிறுவனம், சேவையை விரிவாக்கம் செய்யவும், வர்த்தகத்தை மேம்படுத்த SWIGGY வேண்டும் என்பதற்காகப் புதிய முதலீட்டை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இவி விற்பனையில் 4000 யூனிட் கடந்தது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சாதனை
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இவி மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் அசத்தலான புதிய அறிமுகம்
பிப் யூ ப்ரோ என்ற பெயரில் புதிய அசத்தலான ஸ்மார்ட்வாட்சை அமேஸ்ஃபிட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.4999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.2 ஆயிரம் பட்ஜெட்டில் புது வயர்லெஸ் சவுண்ட்பார் அறிமுகம்
இந்திய நிறுவனமான ஐகியர் பில்ட்இன் சப்-வூபர் வசதி கொண்ட புது வயர் லெஸ் சவுண்ட்பார் மாடலை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு மாலை 5 மணி வரை 63.60% பதிவு
நாமக்கல் மாவட்டத்தில் அதிக வாக்குப்பதிவு
கிருஷ்ணபட்டணம் துறைமுகத்தின் 100 சத பங்குகள் ரூ.2800 கோடிக்கு அதானி நிறுவனம் வாங்கியது
ஆந்திராவிலுள்ள கிருஷ்ணபட்டிணம் துறைமுகத்தின் 25 சத பங்குகளை அதானி நிறுவனம் ரூ.2,800 கோடிக்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அத்துறை முகத்தில் அதானி நிறுவன பங்குகள் 75 சதத்திலிருந்து 100 சதமாக உயர்ந்திருக்கிறது.
புதிய ரெட்மி 20எக்ஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகிறதா?
புதிய ரெட்மி 20எக்ஸ் ஸ்மார்ட்போன் சந்தையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் அதிக அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளியாக உள்ளதாக லீக் தகவல் வெளியாகி உள்ளது.