CATEGORIES
Kategorier
வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் கேஷ்பேக் வழங்குகிறது ஆப்பிள்
இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் வாடிக் கையாளர்களுக்கு அசத்தலான கேஷ் பேக் சலுகை அறிவிக்கப்பட் டுள்ளது. ஆப்பிள் ஸ்டோர் வலை தளத்தில் ரூ.44,900-க்கு மேல் சாதனங்களை வாங்கும் வாடிக்கை யாளர் களுக்கு ரூ.5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
மின்னணு வழியாக ஓய்வூதியம் வழங்கு ஆணை மூத்த குடிமக்களின் வாழ்க்கையை எளிமையாக்குகிறது
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேச்சு
தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு: பாரத் பயோடெக்
கோவிட் தொற்றுக்கான கோவாக்ஸின் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும் நபர்களுக்குப் பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
4000 எம்ஏஎச் பேட்டரியுடன் ஐடெல் விஷன் 1 ப்ரோ இந்திய சந்தையில் அறிமுகம்
ஐடெல் வின் 1 ப்ரோ ஸ்மார்ட் போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எம்எஸ்எம்இ துறை வலுவாக இருப்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியம்
பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
ஜீரண பாதிப்பு, காய்ச்சல், பாக்டீரியா தொற்றுக்கு நாட்டில் பயன்படுத்தப்படும் 15 மருந்துகள் தரமற்றவை
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
ஆன்லைனில் காப்பீடு வசதியை பெறுவதில் இந்தியர்களிடையே ஆர்வம்: ஆய்வுத்தகவல்
ஆன்லைனில் காப்பீடு வசதியை நாடுவதற்கான ஆர்வம் இந்தியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
தேசிய அளவிலான கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக சனிக்கிழமை (ஜன. 16) தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டமாகும். தொடக்க விழாவின் போது அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள மொத்தம் 3006 மையங்கள் காணொலி வாயிலாக இணைக்கப்பட்டன.
பொங்கல் பண்டிகை அரசு சிறப்பு பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு மூலம் ரூ.5.46 கோடி வருவாய்
தமிழக அரசுப் பேருந்துகளில் பயணச்சீட்டு முன்பதிவு மூலம் ரூ.5.46 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான நாட்டின் மொத்த ஏற்றுமதி 3.52 சதம் வளர்ச்சி
2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத் தைவிட 2020-ம் ஆண்டு டிசம் பரில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி சற்று அதிகரித்துள்ளது என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேஸ் சிலிண்டருக்கு தட்கல் விரைவு டெலிவரி திட்டம் இந்தியன் ஆயில் செயல்படுத்த முடிவு
வீடுகளுக்கு, சமையல் காஸ் சிலிண்டர் பதிவு செய்த உடனே, டெலிவரி செய்யும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் துவக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாவது:
கூரைகள் மீதும் நிறுவப்படும் சூரியசக்தி குறித்த அறிவுறுத்தல்
வீடுகளின் கூரைகள் மீது சூரிய சக்தி உபகரணங்களை நிறுவி சூரிய ஒளி மின்சாரத்தை உற்பதி செய்வதற்காக, தொகுப்பில் இணைக்கப்பட்ட கூரைகள் மீதும் நிறுவப்படும் சூரியசக்தி திட்டத்தை இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி அமைச்சகம் செயல்படுத்துகிறது.
இந்திய ஸ்டார்ட் அப் சூழலியல் கடந்த 5 வருடங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியது: பியூஷ் கோயல்
ஸ்டார்ட் அப் எனப்படும் நிறுவனங்களுக்கான பிராரம்ப்: ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச உச்சி மாநாட்டை மத்திய ரயில்வே, வர்த்தகம், தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகை விடுமுறையில் ரூ.750 கோடிக்கு மது விற்பனை இலக்கு
தமிழகத்தில் இந்த வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 5 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பிரைவசி கொள்கைகள்: வாட்ஸ் ஆப் விளக்கம்
வாட்ஸ் ஆப்பில் புதிய பிரைவசி கொள்கைகள் குறித்து அந்நிறு வனம் விரிவாக விளக்கமளித்துள்ளது. தனது புதிய கட்டாய பிரை வசி கொள்கைகளை சமீபத்தில் வாட்ஸ்ஆப் நிறுவனம் வெளியிட் டுள்ளது. அதில், பயனர்களின் தகவலை அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் உடன் பகிர்ந்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது.
சிக்னல், டெலிகிராம் செயலிகள் பதிவிறக்கம் அதிகரிப்பு
வாட்ஸ்ஆப் செயலியின் புதிய விதிமுறை அறிவிப்பைத் தொடர்ந்து இதுவரை 40 லட்சம் புதிய பதிவிறக்கங்களை சிக்னல் மற்றும் டெலிகிராம் பெற்றுள்ளதாக செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது.
குமரி அருகே காற்றழுத்தத் தாழ்வு தமிழகத்தில் மழை நீடிக்கும்
கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காற்றழுத்த தாழ்வாக மாறியுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அனுமதி கிடைத்ததும் தனியார் சந்தையில் ரூ.1000க்கு தடுப்பூசி விற்பனை: சீரம் அறிவிப்பு
இந்தியாவில் 16-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னுரிமை அடிப்படையில் தொடங்க இருக்கிறது. இந்த தடுப்பூசி முதலில் டாக்டர்கள், நர்சுகள், முன்கள பணியாளர்கள் என 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
ஐசிசி பேட்டிங் தரவரிசை வெளியீடு விராட்கோலி மூன்றாவது இடத்துக்கு சரிவு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது வெளியிட்டுள்ள டெஸ்ட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய கேப்டன் விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 2-ம் இடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
1000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் இந்தாண்டே அடைய முயற்சி: ஹர்ஷ் வர்தன் தகவல்
குவகாத்தி எய்ம்ஸ் மருத்துவமனையின் முதலாவாது எம்.பி.பி.எஸ் மாணவர்கள் பிரிவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொலிக் காட்சி மூலம் தலைமை தாங்கினார்.
ரூ.1.64 லட்சம் கோடிக்கும் அதிகமான வரித்தொகை திருப்பி அளிப்பு
நடப்பு நிதியாண்டில் இதுவரை 1.41 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ரூ.1.64 லட்சம் கோடிக்கும் அதிகமான வரித்தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹீரோ மோட்டார் நிறுவனத்தில் பங்கு விகிதத்தினை உயர்த்தியது எல்ஐசி
நாட்டின் முன்னணி பொதுத்துறை காப்பீடு நிறுவமான எல்ஐசி, தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றிலும் முதலீடு செய்து வருகின்றது. இந்நிலையில், இரு சக்கர வாகன நிறுவனத்தின் முன்னணி வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தில், தனது பங்கு விகிதத்தினை எல்ஐசி உயர்த்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்திய தொழில்துறையின் வருங்காலத் தூண்களாக தரமும், உற்பத்தித் திறனும் திகழும்: பியுஷ் கோயல்
இந்திய தொழில்துறையின் வருங்கால தூண்களாக தரமும், உற்பத்தித் திறனும் திகழும் என்று மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார்.
உலகின் முதல் மின்சாரத்தால் இயங்கும் இரட்டை அடுக்கு சரக்கு ரயில்
பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்
தேசிய உள்கட்டமைப்பு நிலவரம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு
தேசிய உள் கட்டமைப்பு பணிகளை அமல்படுத்துவதில் ஏற்பட் டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மத்திய நீர்வளத்துறை , நதி மேம்பாடு, கங்கை புதுப்பிப்பு மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்களுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு நடத்தினார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி -9.6 சதமாக இருக்கும்: உலக வங்கி கணிப்பு
நடப்பு நிதியாண்டில், , நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 9.6 சதமாக இருக்கும் என்றும், 2021ம் ஆண்டில் வளர்ச்சி, 5.4 சதமாக உயரும் என்றும் உலக வங்கி கணித்துள்ளதாக செய்திகள் வெளியாகியள்ளது.
இந்திய சந்தையில் இ-ஸ்கூட்டர்களை யமஹா நிறுவனம் களமிறக்க திட்டம்
இந்திய சந்தையில் ஜப்பானை தலைமையிடமாக கொண்ட யமஹா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாவது:
ஸ்டெம், விண்வெளி கல்வியை ஊக்குவிக்க 100 அடல் ஆய்வகங்கள் : இஸ்ரோ திட்டம்
நாடு முழுவதும் ஸ்டெம் (அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் கணிதம்), விண்வெளி கல்வி மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் சம்பந்தமான புதுமைகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 100 அடல் ஆய்வகங்களைப் பயன்படுத்த இருப்பதாக காணொலி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அடல் புதுமை இயக்கம், நிதி ஆயோக், இஸ்ரோ ஆகியவை அறிவித்துள்ளன.
ராயல் என்பீல்டு 650சிசி பைக்குகளின் விலைகள் உயர்வு
ராயல் என்பீல்டு நிறுவனம் இண்டர் செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 பைக்குகளின் விலைகள் கணிசமாக உயர்த் தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாவது:
மியூட்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.31 லட்சம் கோடி அதிகரிப்பு: கிரிசில் ஆய்வு
கடந்த 2020ம் ஆண்டில் மியூட் சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.31 லட்சம் கோடியை கடந்துள்ளது என கிரிசில் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளது.