CATEGORIES
Kategorier
குறைந்த விலைக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி
மத்திய அரசு விற்க முடிவு
கல்பாக்கத்தில் வேலை! மும்பையில் தேர்வு மையமா?
மதுரை எம்பி வெங்கடேசன் பிரதமருக்கு கடிதம்
10,12ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் வரும் 8ம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
விரைவில் ரியல்மி 8 ஸ்மார்ட்போன் அறிமுகம்
ரியல்மி நிறுவனம் விரைவில் தனது ரியல்மி 8 ஸ்மார்ட் போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் விலையில் விரைவில் மாற்றம் செய்கிறது
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் விலையில் விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:
வாடிக்கையாளர்களுக்கு 50ஜிபி கூடுதல் டேட்டா வோடபோன் ஐடியா வழங்குகிறது
வி நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஃபைசர் தடுப்பூசியை தொடர்ந்து ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கும் பிரிட்டன் அரசு ஒப்புதல்
ஃபைசர் நிறுவன தடுப்பூசியை தொடர்ந்து ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கும் பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
4 மாநிலங்களில் காலா அசார் கருங்காய்ச்சல் நிலவரம் குறித்து அமைச்சர் ஆய்வு
உத்தரப்பிரதேசம், பிகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் காலா அசார் கருங்காய்ச்சல் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு மேற்கொண்டார்.
அவசரகால பயன்பாட்டுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி அனுமதி வழங்க பரிந்துரை
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின், கோவிஷீல்ட் தடுப்பு மருந்துக்கு, அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்க, மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நாட்டில் கோவிட் பாதிப்பு 2.50 லட்சமாகக் குறைவு
இந்தியாவில் கோவிட் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.50 லட்சமாகக் குறைந்துள்ளது (2,50,183). இது மொத்த பாதிப்பில் 2.43 சதவீதமாகும்.
ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் 2021 ஜன.7ம் தேதி அறிமுகமாகிறது
ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் 2021 கார் வரும் ஜன.7ம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. கடந்த மாதத்தில் இந்தக் கார் முதன் முறையாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தக் கார் ஜன.7ல இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் விலை விபரம் பின்னர் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதத்தில் 65,492 பைக்குகள் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை
ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் விற்பனையில் மிக சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் விரிவான செய்தியாவது:
பணியின் போது ஊனம் ஏற்பட்டால் அரசு ஊழியர்களுக்கு இழப்பீடு: ஜிதேந்திர சிங்
மத்திய அரசு ஊழியர்கள் பணியின் போது ஊனம் ஏற்பட்டு, பணியில் தொடர்ந்தாலும், அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்தார். புத்தாண்டில் முக்கியமான அறிவிப்பாக இது கருதப்படுகிறது.
டிசம்பரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,15,174 கோடியைக் கடந்து சாதனை
கடந்த 2020 டிசம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி மொத்த வருவாய் ரூ.1,15,174 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.21,365 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.27,804 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.57,426 கோடி (இறக்குமதியில் வசூலித்த ரூ.27,050 கோடி உட்பட) மற்றும் கூடுதல் வரி ரூ.8,579 கோடி (இறக்குமதியில் வசூலித்த ரூ.971 கோடி உட்பட). நவம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர்-3பி தாக்கலின் மொத்த எண்ணிக்கை, டிசம்பர் 31ம் தேதி வரை 87 லட்சம்.
டிசம்பர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி கடந்தாண்டை விட 15.8 சதம் குறைவு
கடந்த டிசம்பர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி கடந்தாண்டை விட 15.8 சதம் குறைவாக இருக்கிறது என வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட் 2021 ஜன.5ம் தேதி அறிமுகமாகிறது
2021ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் முதல் காராக ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஜன. 5ம் இந்தக் கார் அறி முகப்படுத்தப்பட உள்ளது. இந்தக் காருக்கான முன்பதிவு ஆன்லைனிலும், ஆடி டீலர் ஷோரூம்களிலும் நடைபெற்று வருகிறது. முன்பதிவுத்தொகை ரூ.2 லட்சம் ஆக உள்ளது.
கடந்த டிசம்பர் 5-18 இடைப்பட்ட காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் 6.05 சதம் அதிகரிப்பு: ஆர்பிஐ
வங்கிகள் வழங்கிய கடன் டிசம்பர் 5-18 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 6.05 சதம் அதிகரித்து ரூ.105.49 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
2019-20ம் நிதியாண்டுக்கான வருமான வரி டிச.31 வரை 4.8 கோடி பேர் தாக்கல் செய்துள்ளனர்
2019-20-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை டிசம்பர் 31ம் தேதி வரை 4.84 கோடிக்கும் அதிகமானோர் தாக்கல் செய்துள்ளனர் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியது பேங்க் ஆப் பரோடா
சில்லரை வாடிக்கையாளர்களுக்கு, காகித மில்லா கடன் வழங்கும், டிஜிட்டல் தளத்தை, பேங்க் ஆப் பரோடா அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டு விகிதம் 82.4 சதவீதம்
தமிழக அரசு விளக்கம்
மைகிளாஸ்போர்டு நிறுவன பங்குகளை ஐசிஐசிஐ வங்கி கைப்பற்றியது
நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி பல்வேறு டிஜிட்டல் கல்வி சேவைகளை அளித்து வரும் மைகிளாஸ்போர்டு நிறுவனத்தில் 9.09 சத பங்குகளைச் சுமார் ரூ.4.5 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜப்பானில் நிஸான் புதிய நோட் அறிமுகம்
நிஸான் நிறுவனம் அதன் டிசைன் மாற்றப்பட்ட நோட் காம்பெக்ட் காரின் அனைத்து-சக்கர-ட்ரைவ் மாடலை அதன் ஜப்பானில் அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜன.1 முதல் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் செயல்படாது?
வாட்ஸ்அப் செயலி ஜன. 1ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாவது:
சாம்சங் ஏ31 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட் போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சர்வதேச அந்நிய நேரடி முதலீட்டில் ஆசிய-பசிபிக் நாடுகளின் பங்களிப்பு 2019ல் 35 சதமாக குறைவு: ஐநா ஆய்வறிக்கை
இந்திய பொருளாதாரம் விரைவாக மீண்டெழுந்து மிகவும் நெகிழ்வுத் தன்மை கொண்டது என்பதை நிரூபிக்க முடியும் என ஐ.நா. தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் 2020-2021இல் அந்நிய நேரடி முதலீட்டுப் போக்குகள் மற்றும் கண்ணோட்டம் குறித்த தலைப்பில் ஐ.நா. வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கோவிட் பேரிடரால் இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது மெர்லின் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம்
இந்தியாவில் இருந்து மெர்லின் என்டர்டெயன்மென்ட் என்ற நிறுவனம் வெளியேறுவதால் தில்லியில் அந் நிறுவனம் அமைத்துள்ள மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தை மூடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏர்ஆசியா இந்தியா நிறுவனத்தின் 83.67 சத பங்குளை கையகப்படுத்த டாடா சன்ஸ் திட்டம்
விரைவில் ஏர்ஆசியா இந்தியா நிறுவனத்தின், 83.67 சத பங்குளை கையகப்படுத்த டாடா சன்ஸ் நிறுவனம் திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ரூ.11,400 கோடி அமேசான் முதலீடு செய்ய திட்டம்
அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் கடந்த 2019-20ம் நிதியாண்டில் ரூ.11,4000 கோடியை (150 கோடி டாலர்) முதலீடு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாவது:
புதிய தலைமுறை ஸ்கார்பியோவுக்கு மஹிந்திரா நிறுவனம் காப்புரிமை பெற்றது
அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ மாடலுக்கு புதிய பெயர் பெற மஹிந்திரா நிறுவனம் காப்புரிமை கோரி விண்ணப் பித்துள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாபெரும் ஊடகப் பிரச்சாரம் தேவை: வெங்கய்யா நாயுடு
ஞெகிழிப் பொருட்களை மக்கள் எவ்வாறு அப்புறப்படுத்துகிறார்கள் என்பதில் மாற்றங்களைக் கொண்டுவர மிகப்பெரிய ஊடக பிரச்சாரம் தேவை என்று குடியரசுத் துணைத்தலைவர் எம் வெங்கையா நாயுடு கூறினார்.