CATEGORIES
Kategorier
தில்லியில் உள்ள தொழிற்சாலைகள் 100 சதம் குழாய் வழி இயற்கை எரிவாயு பயன்பாட்டிற்கு மாற வேண்டும்
காற்று தர ஆணையம் உத்தரவு
அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் புதுமையில் இந்தியா வளமான பாரம்பரியத்தை கொண்டுள்ளது
பிரதமர் மோடி பேச்சு
மின்சார நுகர்வோரின் உரிமைகளை விளக்கும் மின்சார விதிகள் 2020: முதன்முறையாக அறிமுகம்
மின்சார நுகர்வோரின் உரிமைகளை விளக்கும் விதிமுறைகளான மின்சார (நுகர்வோரின் உரிமைகள்) விதிகள் 2020-ஐ முதன் முறையாக மத்திய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து காணொலி வாயிலாக ஊடகங்களுடன் உரையாடிய மத்திய எரிசக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணை அமைச்சர் ஆர் கே சிங், இந்த விதிமுறைகளின் வாயிலாக மின்சார நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் சிறுத்தைகள் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்வு: மத்திய அரசு
நாடு முழுவதும் சிறுத்தைகள் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளன என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். நாட்டில் உள்ள சிறுத்தைகள் எண்ணிக்கை குறித்த அறிக்கையை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தில்லியில் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமரின் தொலை நோக்கான புதிய இந்தியாவுக்கு தரமான சாலை கட்டமைப்புக்கு முக்கியத்துவம்
அமைச்சர் நிதின்கட்கரி பேச்சு
மதுபான விற்பனையில் தமிழகத்துக்கு இரண்டாவது இடம்: ஆய்வு
மதுபான விற்பனையில் தென் மாநிலங்களில் முதல் 4 இடங்களை பிடித்த மாநிலத்தின் பட்டியல் வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் தமிழகம் 2-வது இடம் பிடித்துள்ளது.
பிரிட்டனிலிருந்து இந்தியா வருவோர்க்கு கண்காணிப்பு வழிகாட்டு நெறிமுறைகள்
மத்திய அரசு வெளியிட்டது
சைக்கிள், எலக்ட்ரிக் பைக்குகளுக்கு பார்க்கிங் கட்டணம் இல்லை: மெட்ரோ நிர்வாகம்
சைக்கிள், எலக்ட்ரிக் பைக்குகளுக்கு பார்க்கிங் கட்டணம் இல்லை என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாவது:
நடப்பாண்டில் முக்கிய 7 நகரங்களில் வீடுகள் விற்பனை 47 சதம் சரிவடையும்: அனராக் ஆய்வு
வீடுகள் விற்பனை நடப்பாண்டில் இந்தியாவில் உள்ள 7 முக்கிய நகரங்களில் 47 சதம் சரிவைச் சந்திக்கும் என அனராக் ஆய்வு மதிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சொத்து ஆலோசனை நிறுவனமான அனராக் குறிப்பிட்டுள்ளதாவது:
சுகாதார சேவைகளில் இருக்கும் குறைகளை போக்குவதே அரசின் முன்னுரிமை: அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
பிராந்திய அளவில் சுகாதார சேவைகளில் இருக்கும் குறைகளை போக்குவதும், மருத்துவ கல்விக்கான வசதிகளை விரிவாக்குவதும் அரசின் முன்னுரிமை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.
உலக பொருளாதார மையமாக மாறும் தகுதி ஒடிசாவுக்கு உள்ளது: தர்மேந்திர பிரதான்
இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் ரூர்கேலா, ரூர்கேலா, சம்பல்பூர் மற்றும் ஜெருஸ்குடா கிளை ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கு ஒன்றில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் தர்மேந்திர பிரதான் உரையாற்றினார்.
அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் ரூ.12,999 விலையில் அறிமுகம்
அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் டிசம்பர் 21 ஆம் தேதி இந்திய சந்தையிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச்சானது டிசம்பர் 21 முதல் அமேசான். காம் மற்றும் அமேஸ்ஃபிட் இணையதளத்தில் ரூ.12,999 என்ற விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஊட்டச்சத்துக்காக ரூ.886 கோடிக்கும் அதிகமான நிதி: ஹர்ஷ் வர்தன்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன், 75-வது தேசிய காசநோய் மற்றும் நெஞ்சக நோய்கள் மாநாட்டில் காணொலி மூலம் இன்று உரையாற்றினார்.
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கும் ஒன்பிளஸ் நிறுவனம்?
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து புதிய ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கும் பணிகளில் ஒன் பிளஸ் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆஸ்திரேலிய முதலீட்டிற்கு இந்தியாவில் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது: அமைச்சர் பியூஷ் கோயல்
ஆஸ்திரேலிய முதலீட்டிற்கு இந்தியாவில் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது என சிஐஐ கூட்டத்தில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
இந்தியாவில் வேலைக்குச் செல்லும் மக்கள் தொகையில் பெண்களின் அளவீடு 10.7 சதமாக உள்ளது: ஆய்வு தகவல்
இந்தியா வேலைவாய்ப்புச் சந்தையில் பெண்களின் ஈடுபாடு கடந்த 4 வருடத் தில் மோசமான நிலையை இந்த ஆண்டு அடைந் துள்ளதாக இந்திய பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகள் சந்தை குறித்து ஆய்வு செய்யும் சிஎம்ஐஇ அமைப்பு செய்த ஆய்வில், தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் போக்கு அதிகரித்துள்ளது: அமைச்சர் ஜிதேந்திர சிங்
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்ட பின்பு, கடந்த ஆறேழு ஆண்டுகளில் நாட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் போக்கு அதிகரித்துள்ளது என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
மஹிந்திரா அல்ட்ராஸ் காருக்கு ரூ.2.20 லட்சம் சலுகை
டிசம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் எஸ்யுவி மாடல்களுக்கு ரூ.3.06 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
வரும் ஜனவரியில் கோவிட் தடுப்பூசி அமைச்சர் ஹர்சவர்தன் தகவல்
ஜனவரியில் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசி கிடைக்கும் என அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ரூ.399 விலையில் புதிய சலுகை அறிவித்தது வி நிறுவனம்
ரூ.399 விலையில் புதிய சலுகைகளை வோடபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மோசமான டிஜிட்டல் பணியிடமாக ஜொமாட்டோ தேர்வு ஃபேர்வொர்க் இந்தியா அமைப்பு ஆய்வு
ஃபேர்வொர்க் இந்தியா அமைப்பு ஆய்வு
நடப்பு நிதியாண்டின் ஏர் இந்தியா தனியார்மயம் நிறைவேற வாய்ப்பில்லை: மத்திய அரசு
ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற வாய்ப்பில்லை என மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து செய்தி நிறுவனத்துக்கு அவர் தெரிவித்துள்ளதாவது:
வாட்ஸ்அப் வெப் வெர்சனில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி அறிமுகம்?
வாட்ஸ்அப் வெப் தளத்தில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் கூடுதலாக ரூ.16,728 கோடி நிதி பெற அனுமதி
எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக இதுவரை தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கடந்த இரு வார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் 5.73 சதம் வளர்ச்சி
கடன் டிசம்பர் 4ம் தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய வங்கிகள் வழங்கிய கடன் 5.73 சதம் வளர்ச்சி கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் 11.55 லட்சம் சந்தாதாரர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் இணைப்பு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (இபிஎப்ஓ) கடந்த அக்டோபர் மாதத்தில் 11.55 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.
இந்திய சந்தையில் விரைவில் போக்கோ லேப்டாப் அறிமுகம்
போக்கோ பிராண்டின் புதிய லேப்டாப் மாடல்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு 50 சதம் கட்டண சலுகை: ஏர் இந்தியா அறிவிப்பு
இந்தியாவை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பயணச்சீட்டு தொகையில் 50 சதவீதம் சலுகையை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்ய வேதாந்தா நிறுவனம் திட்டம்
வேதாந்தா குழுமம், கூட்டு நிறுவனத் தின் துணையுடன், நலிந்த பொதுத் துறை நிறுவனங்களை, ரூ.75ஆயிரம் கோடி முதலீட்டில் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது என்றும், மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், நடப்பு நிதியாண்டில், 2.10 லட்சம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
வர்த்தக உறவை வலுப்படுத்துவதை இந்தியாவும்-இங்கிலாந்தும் எதிர்நோக்கியுள்ளன
சிஐஐ கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உரை