CATEGORIES
Kategorier
கோவிட் தொற்று பாதிப்பில் 46 சதம் இந்தியாவில் தான் பதிவாகிறது உலக சுகாதார அமைப்பு கவலை
ஜெனீவா , மே 6 சர்வதேச அளவில் கோவிட் தொற்று இன்னும் பின்னடைவு சந்திக்கவில்லை என்றாலும் பிறநாடுகளை ஒப்பிடும்போது தற்போது உலக அளவில் பதிவாகும் மொத்த கோவிட் தொற்று பாதிப்பில் 46 சதம் இந்தியாவில் பதிவாகிறது என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கோவிட் 3ம் அலையைத் தவிர்ப்பது கடினம் விஞ்ஞான ஆலோசகர் தகவல்
இந்தியாவில் கோவிட்டின் 3வது அலையைத் தவிர்ப்பது கடினம் என மத்திய அரசின் முதன்மை விஞ்ஞான ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாயுள்ளது.
இந்திய சுங்கத்துறையிடம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் எதுவும் தேக்கம் இல்லை: மத்திய அரசு
இந்திய சுங்கத்துறையிடம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் எதுவும் தேக்கத்தில் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் மருந்து வாங்குபவர்கள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிப்பு
புது தில்லி, மே 6 நாட்டில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, ஆன்லைன் மருந்து நிறுவனங்களின் விற்பனை, மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 லட்சம் கடந்தது
புது தில்லி, மே 3 நாடு முழுவதும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளின் எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 3) 29.16 கோடியைக் கடந்தது. இதுநாள் வரை 29,16,47,037 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக சுகதாரம் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மே 7ல் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கிறார்?
சென்னை, மே 3 தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற மே 7ம் தேதி பதவியேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் வரி செலுத்துவோருக்கு பல்வேறு சலுகைகள் அறிவிப்பு
கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்காற்று நிவாரணங்களைப் பெறுவதில் வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டு , அவர்களுக்கு பல்வேறு நிவாரணச் சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 2021 மே 1 தேதியிடப்பட்டு, இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
2023ல் தான் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் நஷ்டத்திலிருந்து மீண்டெழும்: கிரிசில் தகவல்
2023ம் ஆண்டில் தான் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் நஷ்டத்தில் இருந்து மீளும் என கிரிசில் நிறுவனம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பினை வழங்கிட ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் உறுதி
புது தில்லி, மே 5 கோவிட் தொற்று தடுப்பூசி போட்டுக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு 5 சத பிரீமிய சலுகையை வழங்குவதாக ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மின் இணைப்பு வழங்கியதும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க தயாராக இருக்கிறோம்: ஸ்டெர்லைட்
தூத்துக்குடி, மே 5 உச்சநீதிமன்றம் உத்தரவையடுத்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருக்கும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி அளித்து தமிழக அரசு சார்பில் கடந்த 29-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
டிரோன்கள் பயன்படுத்த 20 நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி
புது தில்லி, மே 5 டிரோன்கள் பயன்படுத்த 20 நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சுகாதார சேவைகளுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு ரூ.50,000 கோடி நிதி
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சீன தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது குறித்து இந்த வாரம் அறிவிக்கப்படும்: உலக சுகாதார அமைப்பு
ஜெனீவா, மே 5 சீனாவின் இரண்டு கோவிட் தொற்று தடுப்பூசிகளும் அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுவது குறித்து இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் மார்ச் காலாண்டில் ரூ.333 கோடி லாபம் ஈட்டியது
புது தில்லி, மே 3 ஐஓசி குழும் நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் தனிப்பட்ட நிகரலாபமாக ரூ.332.95 கோடியை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
தேசிய அளவிலான 3ம் கட்ட தடுப்பூசித் திட்டம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 15.89 கோடி
புது தில்லி, மே 4 கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின், தளர்வான மற்றும் விரைவுப் படுத்தப்பட்ட மூன்றாம் கட்டப் பணி இம்மாதம் 1-ந் தேதி அன்று நடைமுறைக்கு வந்தது.
கோவிஷீல்ட் தயாரித்து வழங்குவதற்காக சீரம் நிறுவனத்துக்கு ரூ.1,732.50 கோடி மத்திய அரசு வழங்குகிறது
புது தில்லி, மே 4 சீரம் நிறுவனம் 11 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளை தயாரித்து வழங்குவதற்காக ரூ.1,732.50 கோடியை வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
எங்களது தடுப்பூசி இந்தியாவில் பதிவு செய்யப்படவில்லை: பைசர் நிறுவனம் விளக்கம்
மும்பை, மே 4 எங்கள் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்துவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டித் தொடர் தற்காலிகமாக நிறுத்தம் பிசிசிஐ தலைவர் தகவல்
மும்பை, மே 4 கோவிட் தொற்று பரவல் அதிகரிப்பதன் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாக பிசிசிஐயின் துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சிடி ஸ்கேன் எடுத்தால் புற்றுநோய் அபாயம் எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா எச்சரிக்கை
புது தில்லி, மே 4 நாட்டில் கோவிட் நோய்த்தொற்று அதிகமாக பரவி வருகிறது.
5ஜி அலைக்கற்றை சோதனை தொலை தொடர்புத்துறை ஒப்புதல்
புது தில்லி, மே 4 தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், 5ஜி தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்ள மத்திய அரசின் தொலை தொடர்புத்துறை அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விலைகளின் போக்கு, பணவீக்கம் குறித்து ஆர்பிஐ ஆய்வு
மும்பை, ஏப்.30 ஆர்பிஐ அதன் நிதிக்கொள்கையை வகுக்க உதவியாக இருக்கும் வகையில், பணவீக்க எதிர்ப்பார்ப்புகள், நுகர்வோர் நம்பிக்கை ஆகியவை குறித்து, வீடுகளில் கணக்கெடுப்பு நடத்துவது வழக்கமாகவுள்ளது.
அதிநவீன இன்டெல் புராசஸர்களுடன் சாம்சங் புது லேப்டாப் அறிமுகம்
சாம்சங் நிறுவனம் தனது புது லேப்டாப் மாடலை அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
44எம்பி செல்ஃபீ ஷூட்டருடன் விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
விவோ தனது புதிய விவோ வி21 5ஜி ஸமார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. வரும் மே 6ம் தேதி ஃபிளிப் கார்ட் மற்றும் விவோ இந்தியா இ-ஸ்டோர் ஆகிய இணையதளங்களில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலை அந்த இணையதளங்களில் பெற முன்பதிவு செய்து கொள்ளலாம்.
4 உற்பத்தி ஆலைகள் தற்காலிகமாக மூடல் ஹோண்டா மோட்டார் நிறுவனம் அறிவிப்பு
புது தில்லி, ஏப்.30 தன்னுடைய நான்கு தயாரிப்பு ஆலைகளை, மே 1ம் தேதி முதல் தற்காலிகமாக மூடுவதாக, ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
2021 சுசூகி ஹயபுசா மாடலின் முதற்கட்ட யூனிட்கள் விற்று தீர்ந்தது
புது தில்லி, ஏப்.30 ஹயபுசா மாடலின் முதற்கட்ட யூனிட்கள் விற்று தீர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் தொற்று அதிகரிக்கும் சூழல்: வல்லுநர்கள் எச்சரிக்கை
மும்பை, ஏப்.29 மகாராஷ்டிர மாநிலத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணி தொய் வடைந்தால் கோவிட் தொற்று மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மே 1ந் தேதி முழு ஊரடங்கு அவசியமில்லை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
சென்னை, ஏப்.29 தமிழகத்தில் மே 1ம் தேதி சனிக்கிழமை முழு ஊரடங்கு அவசியமில்லை என்றும், 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று ஏற்கனவே முழு ஊரடங்கு அமலில் இருப்பதாகவும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு சுமார் 16 கோடி தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக வழங்கியது மத்திய அரசு
புது தில்லி, ஏப்.29 கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தொலைபேசி கட்டண உயர்வுக்கு தற்போது வாய்ப்பில்லை: கிரிசில் தகவல்
மும்பை, ஏப்.29 தற்போதைக்கு, தொலைபேசி கட்டண உயர்வுக்கு வாய்ப்பிருப்பதாக கருதவில்லை என கிரிசில் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை ரூ.100 குறைத்தது சீரம் நிறுவனம்
புது தில்லி, ஏப்.29 மாநில அரசுகளுக்கு விற்கும் கோவிட் தொற்று தடுப்பூசி விலை 25 சதம் சீரம் இந்தியா நிறுவனம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.