CATEGORIES
Kategorier
இந்தியா, கயானா இடையே 10 ஒப்பந்தங்கள்
பிரதமர்-அதிபர் முன்னிலையில் கையொப்பம்
மணிப்பூர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம்
மணிப்பூர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அன்றும்... இன்றும்... ரூ.1 கோடியின் மதிப்பு என்ன?
பொருளாதார வாழ்க்கையின் வினோதமான அம்சங்களில் ஒன்று, பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைகள் காலப்போக்கில் அதிகரித்துக் கொண்டே வருவதுதான்.
கால்நடை பல்கலை. சார்பில் 195 ஆராய்ச்சி திட்டங்கள்: துணைவேந்தர்
விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களுக்குத் தீர்வு காண்பது உள்பட 195 ஆராய்ச்சித் திட்டங்கள், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலை துணை வேந்தர் டாக்டர் செல்வகுமார் தெரிவித்தார்.
கனவு இல்லம் திட்டத்துக்கு நிகழாண்டு ரூ.3,500 கோடி
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணிகள் முழுவீச்சில் சிறப்பாக நடைபெற்று வருவதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர் காக்கும் துறையா, உயிரைப் பறிக்கும் துறையா?
மக்கள் நல்வாழ்வுத் துறை உயிர் காக்கும் துறையாகச் செயல்படுகிறதா அல்லது உயிரைப் பறிக்கும் துறையாகச் செயல்படுகிறதா என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு
ஒசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவரை வெட்டியவர் அரிவாளுடன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
24 விரைவு ரயில்களில் 79 பொதுப்பெட்டிகள் இணைப்பு
தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் 24 விரைவு ரயில்களில் 79 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அசிரியர்களின் பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்பாம்
பள்ளிகளில் அசிரியர்களின் பணிப் பாது காப்பு உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரி வித்தார்.
நரம்பு சார் வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன உபகரணம்
நாள்பட்ட நரம்புசாா் வலி பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையிலான மருத்துவ சிகிச்சையை அப்பல்லோ புற்றுநோய் சிகிச்சை மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வண்டலூர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்ட பெண் குரங்கு குட்டி உயிரிழப்பு
உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் வண்டலூர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்ட பெண் குரங்கு குட்டி புதன்கிழமை உயிரிழந்தது.
மருத்துவமனைக்கு வரும் 40% பேருக்கு நரம்பியல் சார்ந்த பாதிப்புகள்
அரசு மருத்துவ மனைகளை நாடுவோரில் 40 சதவீதம் பேருக்கு நரம்பியல் சார்ந்த பாதிப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு சந்தையில் நள்ளிரவு வியாபாரிகள் முற்றுகை போராட்டம்
சென்னை கோயம்பேடு சந்தையின் 7 முதல் 14-ஆம் எண் வரையுள்ள வாசல்கள் பூட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் வியாபாரிகள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறு கால்வாய்களை தூர்வாரும் பணி தீவிரம்
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள சிறு கால்வாய்களைத் தூர்வாரும் பணி விரைந்து முடிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தங்க விருது
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, உலகளாவிய நிலைத்தன்மை விருதுகள் 2024-இல் தங்கம் வென்றுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்
8,000 போலீஸார் பங்கேற்பு
ராஜீவ் தாந்தி மருத்துவமனைக்கு உணவு நர வளாக சான்றிதழ்
சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவம னைக்கு உணவு தரப் பாதுகாப்பு வளாதத்துக்கான (ஈட் ரைட் கேம் பஸ்) சான்றிதழை உணவுப் பாதுகாப் புத் துறை வழங்கியுள்ளது.
37,592 அரசுப் பள்ளிகளில் மகிழ் முற்றம் திட்டம்
தமிழகத்தில் மாணவ, மாணவிகளிடம் தலைமைப் பண்பை ஊக்குவிக்கும் வகையில் 37,592 அரசுப் பள்ளிகளில் மகிழ் முற்றம் திட்டம் செயல்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பாக். கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை
மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 69 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
அரசுப் பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை
இளைஞர் கைது
மகாராஷ்டிர தேர்தலில் 65% வாக்குப் பதிவு
மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (நவ. 20) ஒரேகட்டமாக நடைபெற்ற தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகின.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,542 கனஅடியாகக் குறைந்தது.
பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையம்!
பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையத்தில், ஐயப்ப சுவாமிக்கு சொந்தமான அஞ்சல் குறியீட்டு எண் (உள்படம்).
மாவட்ட புத்தகக் காட்சிகளில் ரூ.69 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
சென்னை, நவ.19: சென்னை புத்தகக் காட்சி போன்று அனைத்து மாவட்டங்களிலும் கடந்த இரு ஆண்டுகளில் நடைபெற்ற புத்தகக் காட்சிகளுக்கு மொத்தம் 86.44 லட்சம் வாசகர்கள் வருகை தந்தனர். அதன் மூலம் ரூ.69.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ரூ. 279 கோடியில் பட்டாபிராம் டைடல் பார்க்: முதல்வர் விரைவில் திறந்து வைக்கிறார்
ஆவடி, நவ. 19: ஆவடி அருகே பட்டாபிராமில் ரூ. 279 கோடியில் அமைக்கப்பட்ட டைடல் பார்க்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார்.
பங்கு பரஸ்பர நிதி: முதலீடுகள் உச்சம்!
கடந்த அக்டோபரில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய முதலீடு இது வரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஆயிரம் நாள்களைக் கடந்த உக்ரைன் போர்!
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த செவ்வாய்க்கிழமையுடன் 1000 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் அந்தப் போரின் முடிவு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
அக்டோபரில் அதிகரித்த நிலக்கரி உற்பத்தி
கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஹாங்காங்: 45 ஜனநாயக ஆர்வலர்களுக்கு சிறை
ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 35 ஜனநாயக ஆர்வலர்களுக்கு நான்கு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.