CATEGORIES
Kategorier
கோவை ஈஷா யோகா மையத்தில் பாலியல் வன்கொடுமை ஜக்கி வாசுதேவ் மீது போக்சோவில் நடவடிக்கை
மதுரை போலீசில் வக்கீல் பரபரப்பு புகார்
அதிமுகவை பலவீனப்படுத்த எட்டப்பர்கள் சதி திட்டம்
அதிமுகவை பலவீனப்படுத்த எட்டப்பர்கள் சதி திட்டம் தீட்டுகிறார்கள் என்று ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி. தினகரன் மீது எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்குவேன் என்பதா? சீமான் ஒரு கூலி அரசியல்வாதி
அமைச்சர்கள் கடும் தாக்கு
நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றப்படும்
சீமான் பேட்டி
தீபாவளி சிறப்பு பஸ்கள் இன்று ஆலோசனை
தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
திருமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே பரபரப்பு திடீரென தீப்பற்றி எரிந்த கார்
சென்னை திருமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீ பற்றி எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.
தீவிர வலிக்கு சிகிச்சை வழங்க காவேரி ஜீரோ பெய்ன் சென்டர்
காவேரி மருத்துவமனையின் புதிய தொடக்கம்
கர்ப்பிணிகள், முதியோர்கள் மாநாட்டுக்கு வர வேண்டாம்
தவெக தலைவர் விஜய் திடீர் அறிக்கை
கவரப்பேட்டை ரயில் விபத்து மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு
கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக இந்திய ரயில்வே சட்டப்பிரிவு 150ன் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புரட்டாசி முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை சென்னை காசிமேட்டில் மீன்வாங்க அதிகாலையில் குவிந்த மக்கள்
வஞ்சிரம் கிலோ ₹950, வவ்வால் ₹550, நண்டு ₹400க்கு விற்பனை
நாடு முழுவதும் தொடர்ந்து வரும் மிரட்டல்கள் சென்னை விமான நிலையம், 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பயணிகள் மத்தியில் பெரும் அச்சம்
வங்கக் கடலில் நாளை மறுநாள் உருவாகிறது டானா புயல்
வட தமிழகத்தில் மழை பெய்யும்
சிஆர்பிஎப் பள்ளி அருகே பயங்கரம் டெல்லியில் குண்டுவெடிப்பு
தீவிரவாதிகள் சதியா? | என்ஐஏ அதிரடி விசாரணை
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்க வேண்டும்
தமிழக எம்பிக்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
நண்பர்களுடன் குளித்த போது ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாப பலி
மணலியில் சோகம்
கனமழையின்போது 24 மணி நேரமும் இயங்கிய உந்து நிலையங்கள் 3 நாட்களில் 2616 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரித்து வெளியேற்றம்
குடிநீர் வாரியம் தகவல்
வடகொரியாவுக்குள் நுழைந்ததா தென்கொரிய டிரோன்கள்?
பியாங்யாங் நகரில் பாகங்கள் கண்டுபிடிப்ப
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது டிரோன் தாக்குதலால் பரபரப்பு
காசாவில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.
55 ஆயிரத்திற்கு அதிகமானோர் ஆன்லைனில் முன்பதிவு சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்
தரிசனத்திற்கு 6 மணிநேரத்திற்கும் மேல் காத்திருப்பு
ராகுல் ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் வயநாடு தொகுதியில் அக்.23ல் பிரியங்கா வேட்புமனு தாக்கல்
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வரும் 23ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
அமைச்சர்கள் குழு பரிந்துரை முதியோர் மருத்துவ காப்பீடு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு
சைக்கிள், நோட்டு புத்தக வரி வரம்பில் மாற்றம்?
திருச்சி விமான நிலையத்தில் 255 ஏக்கரில் ஓடுபாதை விரிவாக்க பணிக்கு தமிழக அரசு அனுமதி
14 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்தது.
நியோமேக்ஸ் நிறுவனம் 76000 கோடி மோசடி முதலீட்டாளர்களின் முழு விவரத்தை இணையத்தில் வெளியிட வேண்டும்
போலீசாருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
4 மாதங்களாக ஆய்வு நடத்தி மக்களை காப்பாற்றி இருக்கிறோம் சென்னையில் ஒரே நாளில் மழை சுவடு இல்லாமல் ஆக்கியது அரசு
திருவண்ணாமலை: ‘நான்கு மாதங்களாக தொடர் ஆய்வு நடத்தி, வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றிருக்கிறோம்.
பள்ளிகளை ஆய்வு செய்யாத 145 அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
டிஇஓக்களுக்கு இயக்குநர் உத்தரவு
ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்
உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
கனமழையால் 59 குளங்கள் நிரம்பின
சென்னையில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக, நகரில் 59 குளங்கள் நிரம்பின.
தமிழ்நாட்டில் 24ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வருகிற 24ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிதம்பரம் கோயில் பொது தீட்சிதர்கள் கடவுளுக்கும் மேலானவர் என தங்களை நினைக்கிறார்கள்
ஐகோர்ட் கருத்து