CATEGORIES
Kategorier
தகவல் தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து ஜெயா பச்சன் விலகல்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல்வேறு நிலைக்குழுக்களுக்கு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர்.
திருப்பதி லட்டு விவகாரத்தில் திண்டுக்கல் நிறுவனத்தின் மீதான நெய் கலப்பட குற்றச்சாட்டை உறுதி செய்யாமல் நோட்டீஸ் அனுப்பியது எப்படி?
குஜராத், சென்னை ஆய்வக அறிக்கைகளில் முரண்பாடு | ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி
தூத்துக்குடி துறைமுக ஆணைய தேர்வில் ஒருவர் கூட வெற்றி பெறாதது குறித்து உயர்மட்ட விசாரணை
தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையம், சட்ட அலுவலர் தகுதி 1, உதவி செயல் பொறியாளர்கள் மெக்கானிக்கல், சிவில் ஆகிய பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் நடத்தியது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு வங்கி அதிகாரி, பூசாரியிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக வங்கி அதிகாரி, போயஸ் கார்டன் பூசாரியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
மாற்றுத்திறனாளிகளை அவமதித்த விவகாரம் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன்
மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேச்சு பாஜ பிரமுகர் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீதான வழக்கு ரத்து
இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயண நிறைவு விழாவையொட்டி சென்னை மதுரவாயலில் கடந்த 2022 ஆகஸ்ட் 1ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வாசலில் கடவுளை கொச்சைப்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலை உடைக்கப்படும் நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று பேசியிருந்தார்.
எந்த அமலாக்கத்துறையும் தைலாபுரம் வர முடியாது
பாமக நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்தில் நேற்று அளித்த பேட்டி:
2 துண்டான தண்டவாளம் செயினை இழுத்த பயணிகள்
அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளம் இரண்டாக உடைந்து கிடந்ததை ஊழியர் பார்த்து எச்சரிக்கை விடுக்கவே, பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.
'யாரும் கேள்வி கேட்க கூடாது... இருந்தா இரு, இல்லைன்னா போ...' சீமானின் அடாவடியால் வெளியேறும் நிர்வாகிகள்
'என்னிடம் யாரும் கேள்வி கேட்கக்கூடாது.
ரயில் பாதையை பராமரிக்கும் இயந்திரம் 753 கோடியில் அமெரிக்கா நிறுவனத்துடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம்
ரயில் பாதையை பராமரிக்கும் தானியங்கி அரைக்கும் இயந்திரம் உள்ளிட்ட இயக்கத்திற்கான ஒப் பந்தத்தை அமெரிக்காவின் ஹர்ஸ்கோ ரயில் எல்எல்சி நிறுவனத்திற்கு ரூ.53.02 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90 நாட்களில் எழும்பூர் நீதிமன்றத்தில் 30 பேர் மீது 5 ஆயிரம் பக்கம் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
முதன்மை குற்றவாளிகளாக ரவுடிகள் நாகேந்திரன், சம்பவ செந்தில், அஸ்வத்தாமன் இடம்பெற்றுள்ளனர் | 29 பேருக்கும் விரைவில் தண்டனை பெற்று தர பெருநகர காவல்துறை முயற்சி
போலி என்சிசி முகாம் மூலம் பாலியல் தொல்லை இடைக்கால குற்றப்பத்திரிகை வரும் 15ம் தேதி தாக்கல்
கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் சி.வி. பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சென்னை அண்ணா பல்கலையில் இயங்கும் நிலஅளவை பயிற்சி ஆராய்ச்சி மையத்தில் நவீன பயிற்சி கூடம், ஆய்வுக்கூடம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் நில அளவை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தேசிய நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நவீன பயிற்சி கூடம் மற்றும் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை மேலும் அதிகரிப்பு சவரன் 356,880க்கு விற்பனையாகி புதிய உச்சம்
தங்கம் விலை சர்வதேச சந்தையை பொறுத்து, ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது.
மெரினாவில் நடைபெற உள்ள விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு போதிய ஏற்பாடு செய்ய வேண்டும்
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், அக்டோபர் 6ம் தேதி மெரினா கடற்கரையில் பிரமாண்ட போர் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மாநில ஆணைய தலைவராக ஐகோர்ட் முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்
மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், 'தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம்' அமைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் இருந்து ரஜினி இன்று டிஸ்சார்ஜ்
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு
சென்னை மெரினா கடற்கரையில் நாளை மறுநாள் பிரமாண்ட போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சி நடக்கிறது.
உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலை பட்டமளிப்பு விழா
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா சென்னையில் இன்று நடக்கிறது. இதில் 3638 பேர் பட்டம் பெறுகின்றனர்.
சென்னை-ஜெட்டாவுக்கு மீண்டும் விமான சேவை
கொரோனா வைரஸ் ஊரடங்கு பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை - ஜெட்டா சென்னை இடையிலான நேரடி விமான சேவைகள், 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்ன்பு மீண்டும் இயங்க தொடங்கியது.
நிதி ஒதுக்க ஒன்றிய அரசு ஒப்புதல்
பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு | முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தியதால் நடவடிக்கை | F63,246 கோடி திட்டத்துக்கு தனது பங்கை ஒன்றிய அரசு விரைவில் விடுவிக்கும்
தேசிய பயண அட்டையை பயன்படுத்தி மாநகர பேருந்துகளில் டிக்கெட் பெறும் வசதி : விரைவில் அறிமுகம்
மாநகர பேருந்துகளில் தேசிய பொது இயக்க அட்டையை பயன்படுத்தி டிக்கெட் பெறும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
40 சவரன் நகையை கண்டுபிடிக்க தொழிலதிபரிடம் ஜிபே மூலம் ₹20 ஆயிரம் எஸ்ஐ லஞ்சம் - உயர் அதிகாரிகள் விசாரணை
வீட்டில் மாயமான 40 சவரன் நகைகள் குறித்து புகார் அளித்த தொழிலதிபரிடம், திருட்டை கண்டுபிடிக்க ஜிபிஇ மூலம் 20 ஆயிரம் லஞ்சம் பெற்றது தொடர் பாக உதவி ஆய்வாளரிடம் போலீசார் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சவாரிக்கு வந்தபோது பேச்சு கொடுத்து விவரம் சேகரிப்பு ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் திருடிய ஓலா ஆட்டோ பெண் டிரைவர்
சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வலை
முதலமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் ₹131 கோடி மதிப்பில் 225 சாலை பணிகள் நிறைவு
திருத்தனி கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு
பொன்னேரியில் 774.75 கோடி நிதி ஒதுக்கியும் 10 ஆண்டுகளாக மந்தகதியில் நடக்கும் பாதாள சாக்கடை பணி - விரைந்து முடிக்க கோரிக்கை
பொன்னேரி நகராட்சியில், 10 ஆண்டுகளாக நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் : இயக்குனர் கவுதமன் பேட்டி
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சவாரிக்கு வந்தபோது பேச்சு கொடுத்து விவரம் சேகரிப்பு ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் திருடிய ஓலா ஆட்டோ பெண் டிரைவர்
சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வலை
துபாய்க்கு விமானத்தில் தப்ப முயற்சி தலைமறைவு குற்றவாளி சென்னையில் சிக்கினார்
மீனம்பாக்கம், கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீசால் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டில் முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் தகவல்
தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.