CATEGORIES
Kategorier
471 கைது முதல் நாட்கள் ஜாமீன் வரை
வழக்கு கடந்து வந்த பாதை
தமிழ்நாடு அரசின் முத்திரை திட்ட பணிகளை முடிக்க வேண்டும்
சிறப்பு கவனம் செலுத்தி குறித்த காலத்தில்
₹110 கோடி மதிப்பு போதைப்பொருட்கள் பறிமுதல்
சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 70 சவரன் திருட்டு
கைரேகை நிபுணர்கள் தடயங்கள் சேகரிப்பு
ஊராட்சிமன்ற கட்டிடப் பணிக்கு தடை
என்.என்.கண்டிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில்
கடந்த 2 நாட்களில் 16 பேரை கடித்து குதறிய வெறிநாய்
சாலையில் நடந்து மல்ல பொதுமக்கள் அச்சம்
புழல், சோழவரம் ஏரிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு
அதிகபட்சமாக ஆவடியில் 13 செ.மீ. மழை பதிவு
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா கோலாகலம்
அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
மாசடைந்து காணப்படும் உபரிநீர் கால்வாய்
சீரமைக்க கோரிக்கை
திட்டமிட்டபடி 2025 ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வருமா? ஆமை வேகத்தில் நடைபெறும் மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணி
மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால், அதனை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மீஞ்சூர்-நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, எல்.சி.16., ரயில்வே கேட் அமைந்துள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சி
காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற “நான் முதல்வன்” உயர்வுக்கு படி நிகழ்ச்சி நடந்தது.
மாமல்லபுரம் அருகே மீனவ பஞ்சாயத்தாரால் பெண் ஊராட்சி துணை தலைவர் உட்பட 7 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
மாமல்லபுரம் அருகே மீனவ கிராம பஞ்சாயத்தாரால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உள்ளிட்ட 7 குடும்பத்தினர் மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
மாமல்லபுரம் இசிஆர் சாலையில் புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்
மாமல்லபுரம் இசிஆர் சாலையில் எரியாத மின் விளக்குகளை அப்புறப்படுத்திவிட்டு, புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
குட்கா, கூல் லிப் விற்பனையை தடுக்க பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் போலீசார் சோதனை
9 பேர் கைது: குட்கா, கஞ்சா பறிமுதல்
சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புக்கு மாற்று ஏற்பாடு
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால் சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடு குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் மாநகராட்சிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
மணலி மார்க்கெட் சந்திப்பில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
மாநகராட்சி நடவடிக்கை
டி.பி.சத்திரம் பகுதியில் நடந்த வாகன சோதனையில் முருகன், வள்ளி, தெய்வானை ஐம்பொன் சிலைகள் பறிமுதல்
சென்னை டி.பி.சத்திரம் மதீனா பள்ளிவாசல் பகுதியில், போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தியபோது பதற்றத்துடன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் புதிய இலங்கை அதிபர் ஆட்சியில் இன்னும் மோசமாக இருக்கும்
ராமதாஸ் வேதனை
பர்னிச்சர் கடை செக்யூரிட்டி கட்டையால் அடித்து கொலை
லோடு இறக்கும் ஊழியருக்கு வலை
கல்லூரி பெண் முதல்வருக்கு பதிவாளர் பாலியல் தொல்லை
மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் கல்வி கல்லூரியில் முதல்வராக பணியாற்றும் பெண் ஒருவர், தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் நேற்று புகார் மனு அளித்தார்.
புத்தாண்டு கொண்டாட்ட முன்விரோதத்தில் 3 பேர் கொலை ; 4 பேருக்கு தூக்கு தண்டனை
சங்கரன்கோவில் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.
காஞ்சிபுரம் வடக்கு - தெற்கு மாவட்ட திமுகவினர் அணி அணியாக திரண்டு வாருங்கள்
அமைச்சர் தா.மோ.அன்பரசன், க.சுந்தர் எம்எல்ஏ வேண்டுகோள்
சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே ரயில் பாதை அமைக்கும் பணியில் தொய்வு
சென்னையில் மாநகர பேருந்துகளை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையை விட சென்னை புறநகர் மின்சார ரயில்களை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகம்.
₹10 கோடி நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்த விவகாரம் பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் மீது குவியும் புகார்கள்
ஆள்மாறாட்டம் மூலம் ரூ10 கோடி நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத்தை நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 8ம் தேதி வரை சிபிசிஐடி போலீசார் சிறையில் அடைத்தனர்.
குஜராத் மருத்துவ குழுவினர் ஆய்வு
நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
காவேரி மருத்துவமனையில் இதய அதிர்ச்சி சிகிச்சை குழு
அமைச்சர் மா.சுப்பிரமளரியள தொடங்கி வைத்தார்
சென்னை விமான நிலையத்தில் அபிவிருத்தி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில், சென்னை விமான நிலைய அபிவிருத்தி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினர் ஆக்க பிரான்ஸ் ஆதரவு
அதிபர் மேக்ரான் பேச்சு
கோவாவில் நடந்த கூட்டத்தில் விவாதம் ரெடிமேட் ஆடைக்கான ஜிஎஸ்டி உயர்கிறது
கோவாவில் நடந்த அமைச்சர்கள் குழு கூட்டத்தில் ரெடிமேட் ஆடைகளுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அணு ஆயுத கொள்கையை மாற்றிய ரஷ்ய அதிபர் புடின்
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் இரண்டரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது.