CATEGORIES
Kategorier
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலை
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, அவர் 471 நாள் சிறைவாசத்திற்கு பிறகு சென்னை புழல் சிறையில் இருந்து வெளியில் வந்தார்.
இஸ்ரேல், ஹிஸ்புல்லா போரை 21 நாள் நிறுத்த வேண்டும்
அமெரிக்கா, நட்பு நாடுகள் அழைப்பு
மீண்டும் உருவாக அனுமதிக்க முடியாது
காஷ்மீர் பிரசாரத்தில் அமித் ஷா பேச்சு
மலையாள நடிகை பலாத்கார வழக்கு இறுதிகட்ட விசாரணை தொடங்கியது
எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடிகர் திலீப் ஆஜர்
கோஷ்டி பூசலிலேயே காலத்தை கழிக்கும் காங்கிரஸ் - பிரதமர பிரதமர் மோடி விமர்சனம்
காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான நேரம் உட்கட்சி பூசலிலேயே கழிவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
மதுரை ஏர்போர்ட் 24 மணி நேரமும் இயங்கும்
மதுரை விமான நிலையத்தை பல்வேறு நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் சர்வதேச முனையாக அறிவிக்க வேண்டும் என, தென் மாவட்ட மக்கள் தொடர்ந்து கோரி வந்தனர்.
அக்.27ல் தவெக மாநாடு காவல்துறை அனுமதி
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கடந்த 23ம் தேதி முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி. சாலையில் நடத்த அனுமதி கேட்டு நிர்வாகிகள் காவல்துறையிடம் மனு அளித்தனர்.
இந்திய வரலாற்றை தீர்மானிக்கும் தவிர்க்க முடியாத தலைவர் கலைஞர்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தமிழக மீனவர்கள் 28 பேரை விரைவில் விடுவிக்க நடவடிக்கை
ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்து பேச முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்
பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, தமிழக வளர்ச்சிக்கான நிதியை கேட்டு பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி சென்றார்.
35 விமானங்களின் சேவைகள் பாதிப்பு
பயணிகள் கடும் அவதி
மணலி டி.பி.பி. சாலையில் தொடரும் விபத்துகள்
மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை
நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து 40 விவசாயிகளுக்கு பயிற்சி
திருவள்ளூர் வட்டாரம் வேளாண்மை துறையில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த 40 விவசாயிகள் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் க.முருகன் ஆலோசனையின் பேரில், கடலூர் மாவட்டம், விரு தாச்சலத்தில் உள்ள மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த மாநில அளவிலான பயிற்சி அளிக்கப்பட்டது.
பெரியபாளையம் அருகே கிடப்பில் போடப்பட்டுள்ள பணிமனை பேருந்து நிலையம் அமைக்கும் பணி
மணம்பாக்கத்தில் கிடப்பில் கிடக்கும் மாநகர பஸ் பனிமனை மற்றும் பஸ் நிலையம் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்தது
₹78.31கோடி மதிப்பில் கட்டப்பட்ட பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்தது. இதனை அமைச்சர் ஆர்.காந்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அபிஷேக ஆராதனை
ஆன்மீக மக்கள் தொண்டு இயக்க தலைவர் அன்பழகன் பிறந்தநாள் விழா
காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
அமைச்சர்கள் ஆய்வு
மறைந்த முன்னாள் டிஜிபி ஸ்ரீபால் மனைவியிடம் 790ஆயிரம் பறிப்பு
செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தியதாக கூறி
வடிகால்வாய்களில் கோரைப்புற்கள் அகற்றம்
வட கிழக்கு பருவமழையினை முன்னிட்டு திருப்போரூர் தையூர் மற்றும் கொண்டங்கி ஏரிகளில் இருந்து உபரிநீர் செல்லும் வடி கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
தொடர் மின்தடையை கண்டித்து
புரோக்கர்கள் பிடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்
மாமல்லபுரம் அருகே நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில்
திருவொற்றியூர் மண்டலத்தில் 4 கோடியில் திட்டப் பணிகள்
105 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பன்னீர் பட்டர் மசாலாவில் கரப்பான் பூச்சி
சைவ ஓட்டலில் பார்சல் வாங்கிச் சென்ற
இடி மின்னலுடன் சென்னையில் கனமழை
சென்னையில் இடி, மின்னலுடன் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது.
மெட்ரோ ரயில் நிலைய அதிகாரி மீது தாக்குதல்
காதலியுடன் அநாகரிகமாக ரீல்ஸ்
சிறந்த பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 2024-25ம் ஆண் டிற்கான சிறந்த பெண் குழந்தைகளுக் கான விருதுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண் ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் மாதவி அதிரடியாக பணி இடமாற்றம்
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் மாதவி அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊர்க்காவல் படையினரும் பொருட்கள் வாங்கும் திட்டம்
காவலர் பல்பொருள் அங்காடியில்
மேம்பாலம் அமைக்கும் பணி 2027ம் ஆண்டுதான் தொடங்கும்
நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில்
சித்தராமையா மீது லோக்ஆயுக்தா விசாரணைக்கு உத்தரவு
நில முறைகேடு புகாரில்