CATEGORIES
Kategorier
3 குழந்தையை விற்ற தந்தை கைது
6வதாக பிறந்த குழந்தையை விற்க முயன்றபோது சிக்கினார்
பாஜ மேலிடம் கண்டித்ததால் மன்னிப்பு கேட்டார் கங்கனா
விவசாய சட்டங்களை மீண்டும் கொண்டு வரவேண்டும்
நீட் குளறுபடிகள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்
உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு
அத்வானி போல் அரசியலில் இருந்து மோடி 75 வயதில் ஓய்வு பெறுவாரா?
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத்துக்கு கெஜ்ரிவால் கடிதம்
வருகிறது வை பை மூலம் தீர்வு
ரேஷனில் எடை குறைவு புகாரா?
தூத்துக்குடி - மாலத்தீவு இடையே அக்.1 முதல் சரக்கு தோணி இயக்கம்
தூத்துக்குடி – மாலத்தீவு இடையே சரக்கு தோணி போக்குவரத்து, அக்டோபர் 1ம் தேதி முதல் மீண்டும் துவங்குகிறது.
நாடு முழுவதும் பள்ளிகள் அருகே குட்கா, கூல் லிப் விற்க தடை
ஒன்றிய அரசு கடும் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்
சாட்சி அளிப்பவரின் சாதி, மதம் பதிவு செய்வதை எதிர்த்து வழக்கு
சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் பதிலளிக்க உத்தரவு
பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது
₹ 10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்ததாக
சவாலாக உருவெடுத்துள்ள மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள்
சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளால் தாமதம்
மும்பைக்கு 151 சதவீதம் அதிக நிதியை ஒதுக்கியது ஆர்டிஐ மூலம் அம்பலம்
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல்
பெண் காவலர்கள் 19 பேருக்கு விரும்பிய மாவட்டங்களுக்கு பணி மாறுதல்
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பிய
சென்னையில் நீர் நிலைகளை உருவாக்குவதே சிறந்த முடிவு
கிண்டி ரேஸ் கிளப் பசுமைப்பூங்கா விவகாரம்
தமிழ் ஆர்வலர்களின் புதையல் 'தமிழ் மின் நூலகம்’
10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை
4 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 35 கோடிக்கு காசோலைகள்
பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற
1,120 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
காலாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு
12 விருதாளர்களுக்கு ₹22.65 லட்சம் காசோலை
கைத்தறி தொழில் சார்ந்த விருதுகள்
காஷ்மீரில் 2ம் கட்ட தேர்தல் 26 தொகுதிகளில் 56% வாக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீரின் 6 மாவட்டங்களில் உள்ள 26 பேரவை தொகுதிகளில் 2ம் கட்ட தேர்தலில் 56 சதவீத வாக்குப்பதிவு நடந்தது.
தமிழ்நாட்டு திட்டங்களுக்கான நிதியை பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்
ஆந்திர மாநில டிஜிபியுடன் அவசர ஆலோசனை திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மை கண்டறிய தனிப்படை - முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு நெய்யில் கலப்படம் செய்தவர்கள் யார், இதில் உள்ள உண்மை நிலவரத்தை கண்டறிய தனிப்படை விசாரணை நடத்தும்படி ஆந்திர மாநில டிஜிபியுடன் நடந்த அவசர ஆலோசனையின்போது முதல்வர் சந்திரபாபுநாயுடு உத்தரவிட்டுள்ளார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் - எம்எல்ஏக்கள் வழங்கினர்
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின்கீழ் பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,472 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி திமுக நகரச் செயலாளர் ஜி.ஆர்.திருமலை, நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத் தலைவர் ஸ்ரீதர், நகர்மன்ற உறுப்பினர் தீபா யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 1,472 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
ராமர் நடந்த பாதையில் ஆய்வு நூல் வெளியீடு
காஞ்சிபுரத்தில், வித்வான் மகாதேவன் எழுதிய `ராமர் நடந்த பாதையில்’என்னும் ஆய்வு நூலை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் வெளியிட்டார்.
காஞ்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண பொதுப்போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும்
உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், பொதுப்போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் சடலத்தை பெற 5 மனைவிகள் உரிமை கோரி தகராறு
பலகட்ட பேச்சுக்கு பிறகு முதல் மனைவியிடம் உடல் ஒப்படைப்பு. போலீஸ் பாதுகாப்புடன் உடல் எரியூட்டப்பட்டது
மாணவிகள் படத்தை ஆபாசமாக சித்தரித்த விவகாரம் பிரபல தனியார் பள்ளி மீது போக்சோ வழக்குப் பதிவு - தலைமறைவான நிர்வாகிகளுக்கு வலை
திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. இங்கு எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர், மாணவிகளை செல்போனில் படம் எடுத்து, அதை ஆபாசமாக மார்பிங் செய்து, வாட்ஸ் அப்பில் பரப்பிள்ளனர். இதுபற்றி அறிந்த பாதிக்கப்பட்ட ஒரு மாணவி, சம்பந்தப்பட்ட மாணவனை கண்டித்து, கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும், இதுபற்றி பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம், இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டு விடும் என்பதற்காக அதை விசாரிக்காமல் மறைக்க முயன்றுள்ளனர்.
கைதான பிரபல ரவுடி 'சிடி'மணி கால் முறிந்தது ஸ்டான்லியில் அனுமதி
தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (எ) சிடி மணி. பிரபல ரவுடியான இவர், கட்டப்பஞ்சாயத்து, கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்.
திடீர் கட்டண உயர்வை கண்டித்து தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை - மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
திடீர் கட்டண உயர்வை கண்டித்து தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் மடிப்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மடிப்பாக்கம், மேடவாக்கம் மெயின் ரோட்டில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது.
தாம்பரம் மாநகராட்சிக்கு ₹43.40 கோடியில் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு நிர்வாக அனுமதி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ43.40 கோடியில் புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கு நிர்வாக அனுமதி அளித்து முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு கலப்பட விவகாரம் எங்கள் உணர்வுகள் புண்பட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமா? - நடிகர் பிரகாஷ்ராஜிக்கு பவன்கல்யாண் கேள்வி
திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்த நிலையில், எங்கள் உணர்வுகள் புண்பட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமா? இதுதான் நீங்கள் பேசும் மதச்சார்பின்மையா? என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதற்காக ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்டு குண்டூரில் உள்ள தசாவதார வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் கடந்த 22ம் தேதி சிறப்பு பூஜை செய்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், 11 நாட்கள் பரிகார தீட்சை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில் ‘இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சருக்கு 7 மாத சிறை?
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு ஊழல் வழக்கில் சுமார் 7 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கருதப்படுகின்றது.