CATEGORIES
Kategorier
முதுகு தண்டு வளைந்து இருப்பதால் அதிமுகவால் நிற்க முடியவில்லை - தயாநிதிமாறன் எம்.பி பேட்டி
‘முதுகு தண்டு வளைந்து கொண்டே இருப்பதால்தான் அதிமுகவால் நிற்க முடியவில்லை’ என்று தயாநிதி மாறன் எம்.பி. கூறினார்.
நள்ளிரவு வேட்டைக்கு சென்றபோது பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் பலி
நள்ளிரவில் நாட்டுத்துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றபோது, காட்டுப்பன்றிக்கு வைத்திருந்த மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் பலியாகினர்.
குமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம்
புற்றுநோய் பாதிப்பு, கடல் சீற்றம் அச்சத்தால் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
இலங்கை கடற்படை சிறைபிடித்த 37 மீனவர்களை விடுவிக்க கோரி பூம்புகார் மீனவர்கள் 2000 பேர் காலவரையற்ற வேலை நிறுத்தம்
பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு
14.30 மணிநேர சோதனைக்குப் பிறகு மாதிரிகள் அனுப்பி வைப்பு ஒன்றிய தரக்கட்டுப்பாடு ஆய்வகத்தில் திண்டுக்கல் நிறுவனத்தின் நெய் ஆய்வு
திருப்பதி லட்டில் கலப்படம் இருந்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை
சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபரிடம் கைப்பற்றிய செல்போன்களில் லட்சக்கணக்கான ஆபாச போட்டோ ஆயிரக்கணக்கில் ஆபாச வீடியோ
ஆய்வுக்கு கூடுதலாக நிபுணர்களை நியமிக்க நீதிபதி உத்தரவு
மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ₹525 கோடி மோசடி தேவநாதன் மீது 4,100 புகார்கள் குவிந்தன
4 சொகுசு கார்கள், ₹1கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல்
பேராயர் எஸ்றா சற்குணம் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் (86) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில் மதுரவாயல், நொளம்பூரில் அண்ணாவின் 116 வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடந்தது.
கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கரில் பசுமைவெளி சுற்றுச்சூழல் பூங்கா - தமிழக அரசாணை வெளியீடு
சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுற்றுச்சூழல் பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் உருவாக்கிட தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் 37 பேர் கைது புதிய இலங்கை அதிபருடன் ஒன்றிய அரசு பேச வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 37 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
புரட்டாசி மாதம் எதிரொலி சிக்கன், மட்டன் விற்பனை மந்தம்
காசிமேட்டில் கூட்டம் குறைந்ததால் மீன்கள் விலையும் சரிந்தது
மோடியின் ஆட்சிதான் காமராஜர் ஆட்சியா?
தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: பாஜ முன்னாள் நிர்வாகியான தமிழிசை சவுந்தரராஜன், மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி என்று பேசியிருக்கிறார்.
காஸ் ஏஜென்சி பெற்றுத்தருவதாக கூறி 55 லட்சம் மோசடி போலி பத்திரிகையாளர் வராகி மீது மேலும் ஒரு வழக்கு
எம்கேபி நகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
இரண்டாம் கட்ட வழித்தடத்தில் சேவையை தொடங்க திட்டம் ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில் தயார்
விரைவில் பூந்தமல்லி பணிமனைக்கு வருகிறது
கல்வி உதவித்தொகை இரு மடங்கு அதிகரிப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
முதல்வரின் அறிவிப்புக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் வரவேற்பு
சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆழ் மூளை தூண்டுதல் குறித்த கருத்தரங்கம்
சென்னை அப்போலோ மருத்துவமனை நரம்பியல் துறை சார்பில் ஆழ் மூளை தூண்டுதல் (‘GAPS மற்றும் Controversies in Deep Brain Stimulation’) என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் பிரபல நரம்பியல் நிபுணர்களான பேராசிரியர் டாக்டர் பி. விஜயசங்கர் மற்றும் ஆழ் மூளை தூண்டுதல் சிகிச்சையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள நிபுணர் டாக்டர் அரவிந்த் சுகுமாரன் ஆகிய இருவர் முன்னெடுப்பில் நடைபெற்றது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பருவகால மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் அதிகரிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பருவகால மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் அதிகரித்துள்ளது.
வங்கக்கடலில் இன்று காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்த 1.50 லட்சம் மின் மீட்டர்கள் விரைவில் மாற்றம்
மின்வாரிய அதிகாரிகள் தகவல்
தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து பேச பிரதமருடன் 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் தமிழகத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதிகள் தொடர்பாக வரும் 27ம் தேதி பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
பாஜ உறுப்பினர் சேர்க்கையில் வேகம் பத்தாது..இலவச செல்போன் எண்ணுக்கு 'மிஸ்ட் கால்' கொடுக்க வையுங்கள்
லண்டனில் இருந்தபடி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை உத்தரவு
என்கவுன்டர் செய்யப்பட்ட காக்காதோப்பு பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி சென்னையின் பிரபல ரவுடி ‘சிடி' மணி துப்பாக்கி முனையில் சேலத்தில் கைது
10 கொலை உள்பட 32க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் | புல்லட் புரூப் கார் வாங்கி சுற்றி வந்த முதல் ரவுடியும் இவர்தான்
இந்தியாவில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 297 பழங்கால பொருட்களை திருப்பி தருகிறது அமெரிக்கா
பிரதமர் மோடியிடம் அதிபர் பைடன் தகவல்
பரபரப்பான இலங்கை தேர்தல் முடிவு அதிபரானார் அனுர குமார திசநாயக
சஜித் பிரேமதாசா, ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சே மகன் படுதோல்வி
கோயில், கட்டிடங்கள் அகற்றம்
கிழக்கு கடற்கரை சாலையில், 6 வழி சாலை விரிவாக்க பணிக்காக அம்மன் கோயில் மற்றும் கட்டிடங்களை நெடுஞ்சாலைத்துறையினர் இடித்து அகற்றினர்.
குப்பையில் வீசப்பட்ட காய்கறிகளை சேகரித்து ஓட்டல்களுக்கு விற்பனை
கோயம்பேடு மார்க்கெட்டில்
தெருநாய்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது
சென்னை மாநகராட்சி பகுதிகளில்
கலியுக வைகுண்டத்திற்குள் நுழைந்த மீன், பன்றி, மாட்டின் கொழுப்புகள்
ஏழுமலையான் நெய்வேத்தியத்திற்கு வந்த நெய்யில் கலப்படம்
42 நாள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர் மருத்துவர்கள்
கொல்கத்தா பெண் டாக்டர் படுகொலை