CATEGORIES
Kategorier
தேவநாதனை 4 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி
நிதி நிறுவனத்தில் மோசடி செய்த ₹300 கோடி எங்கே?
₹40 லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய மின் மாற்றிகள்
கிருஷ்ணசாமி எம்எல்ஏ இயக்கி வைத்தார்
ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
2 டன் 150 கிலோ பறிமுதல்
திமுக பொறியாளர் அணியின் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம்
திருநின்றவூரில் நடந்தது
சாலையில் லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்
டிரைவர் ஆர்.கே.பேட்டை அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்தார்.
ஆரணியாற்றின் கரை சீரமைப்பு பணி விறுவிறு
பெரியபாளையம் பகுதியில் ஆரணியாற்றின் கரைகளை சீரமைக்கும் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப் பாக நடைபெற்று வருகின்றது.
காஞ்சிபுரம் அறநிலையத்துறை இணை ஆணையர் மீது வழக்கு
திருச் செந்தூர் அர்ச்சகர் பயிற்சி பள்ளியின் பார்வை மாற்றுத்திறன் தலைமை ஆசிரியரிடம் ₹50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக காஞ்சிபுரம் அறநிலையத்துறை இணை ஆணையர் மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரியாணி சமையல் கூடத்திற்கு சீல்
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
நாளையே துணை முதல்வராக அறிவித்தாலும் ஆச்சரியமில்லை
பவள விழா ஏற்பாடு பணரி ஆய்வின்போது அமைச்சர் தா.மமா.௮ன்பரான் பட்டி
நள்ளிரவில் அதிகாரிகளுடன் கலெக்டர் நேரில் ஆய்வு
காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம், செங்கழுநீரோடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நள்ளிரவில் அரசு அதிகாரிகளுடன், கலெக்டர் கலைச்செல்வி மோகன், எஸ்பி சண்முகம் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆய்வு செய்தனர்.
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மாமல்லபுரத்தில் நாளாக சாலையோர ஆக்கிரிப்பு கடைகள் அகற்றப் பட்டுவருகின்றன.
முதுகு, கழுத்து பிரச்னைகளுக்கு ‘ஸ்பைன் ரீசார்ஜ்' விழிப்புணர்வு
சென்னை ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் இயங்கி வரும் காவேரி ஸ்பைன் இன்ஸ்டிடியூட் சார்பில் \"ஸ்பைன் ரீசார்ஜ்” என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
₹84.66 கோடியில் ஆச்சி குழுமத்தின் பதப்படுத்தும் தொழிற்சாலை
காணொலியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
நகை கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் அபேஸ் செய்த வாலிபர்
ஆன்லைன் ரம்மி விளையாட கைவரிசை
4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவான வாலிபர் கைது
சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்
துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை பணிகளை 2026க்குள் முடிக்க திட்டம்
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல்
அதிபர் கிம் மேற்பார்வையில் 2 ஏவுகணை சோதனை
வடகொரியா நடத்திய இரண்டு ஏவுகணை சோதனைகளை அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வை செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி எதிர்ப்பை மீறியும் வெளியிட்டுள்ளன.
மோடி, பைடன் சந்திப்பில் 2 ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் 'குவாட்' அமைப்பின் உச்சி மாநாடு, அமெரிக்காவின் டெலாவேரில் உள்ள வில்மிங்டனில் நடைபெறுகிறது.
மாறும் போர்க்களம்
உலக நாடுகளை அதிர வைத்த புதிய வன்முறை
அஸ்வின் அதிரடியால் நிமிர்ந்தது
இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் நேற்று காலை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் தொடங்கியது.
மாணவர்களுக்கான ஆஸ்கர் இரண்டு இந்தியர்கள் சாதனை
அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் சார்பில் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஆஸ்கர் விருது போட்டி நடைபெறுகிறது.
பாகிஸ்தான் - காங்கிரஸ் நிலைப்பாடு ஒன்றுதான்
ஒன்றிய அனமச்சர் அமிதா சாடல்
வெளியுறவுத்துறை-சசிதரூர் கல்வித்துறை-திக்விஜய் சிங்
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி பலி
ஒருவர் படுகாயம்; போர்மேன் கைது
தமிழகத்தில் பாஜ உறுப்பினர் சேர்க்கையில் கடும் பின்னடைவு
ஒரு கோடி இலக்காம்... சேர்ந்ததோ வெறும் அஞ்சு லட்சம்தானாம்...
ஆட்சியில் பங்கு கேட்கும் சூழலே எழவில்லை
திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம், அருகே மானம்பாடியில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டெல்லியில் இருப்பது போல கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் உருவாகவில்லை என்றால் தமிழ்நாட்டில் ஆண்ட கட்சிகளாக அல்லது ஆளும் கட்சிகளாக இருக்கும் அதிமுக, திமுக தனித்து ஆட்சி செய்யக்கூடிய அதிகாரத்தை பகிர்ந்தளிக்க இயலாத நிலையில் மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறார்கள் என்று தான் அதற்கு பொருள்.
₹750 கோடி செலவு பண்ணியிருக்கோம்...ஒரு ரூபா கூட ஒன்றிய அரசு கொடுக்கல...
அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு
500 பெண் பணியாளர்கள் தங்குவதற்கு 870 படுக்கை வசதியுடன் குடியிருப்புகள்
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் கையெழுத்து
சென்னையில் 8 மாதத்தில் தொழிலதிபர்கள், பெண்களை மிரட்டி ₹132 கோடி பணம் பறிப்பு
பொதுமக்கள் உஷாராக இருக்க கமிஷனர் அருண் எச்சரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள் சந்திப்பு
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து ஆலோசனை