CATEGORIES

உயர்மட்ட பாலத்தின் சாரம் சரிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் சிக்கினர்
Dinakaran Chennai

உயர்மட்ட பாலத்தின் சாரம் சரிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் சிக்கினர்

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை கட்டுமான பணியின்போது

time-read
1 min  |
September 22, 2024
நடிகை பார்வதி நாயர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Dinakaran Chennai

நடிகை பார்வதி நாயர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

வீட்டு பணியாளரை தாக்கியது தொடர்பாக

time-read
1 min  |
September 22, 2024
வங்கதேசத்துக்கு 515 ரன் இலக்கு
Dinakaran Chennai

வங்கதேசத்துக்கு 515 ரன் இலக்கு

கில், பன்ட் அபார சதம் இந்தியா 287/4 டிக்ளே

time-read
1 min  |
September 22, 2024
லடாக்கில் அண்ணா பல்கலை டிரோன் பயிற்சி மையம்
Dinakaran Chennai

லடாக்கில் அண்ணா பல்கலை டிரோன் பயிற்சி மையம்

2 மாதங்களில் அமைகிறது

time-read
1 min  |
September 22, 2024
உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண பாக்கி 75,069 கோடி
Dinakaran Chennai

உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண பாக்கி 75,069 கோடி

மின் வாரிய அதிகாரிகள் தகவல்

time-read
1 min  |
September 22, 2024
மு.க.ஸ்டாலினுடன் முதல்வர் துரை வைகோ சந்திப்பு
Dinakaran Chennai

மு.க.ஸ்டாலினுடன் முதல்வர் துரை வைகோ சந்திப்பு

மகள் திருமண அழைப்பிதழ் வழங்கினார்

time-read
1 min  |
September 22, 2024
Dinakaran Chennai

பின்னணி பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன்

சிறுவர்களை தாக்கியதாக பதிவான வழக்கு

time-read
1 min  |
September 22, 2024
அதிமுக பகுதி செயலாளர், தாசில்தார் வீடு உள்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
Dinakaran Chennai

அதிமுக பகுதி செயலாளர், தாசில்தார் வீடு உள்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில், அதிமுக பகுதி செயலாளர், தாசில்தார், சர்வே துணை ஆய்வாளர் வீடுகள் என சென்னை உள்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.

time-read
2 mins  |
September 22, 2024
அம்மா உணவகத்தை மூடிவிட்டதாக அறிக்கை விடுவதா?
Dinakaran Chennai

அம்மா உணவகத்தை மூடிவிட்டதாக அறிக்கை விடுவதா?

எடப்பாடிக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கண்டனம்

time-read
1 min  |
September 22, 2024
தங்கம் விலை சவரனுக்கு ₹55,680ஐ எட்டி புதிய உச்சம்
Dinakaran Chennai

தங்கம் விலை சவரனுக்கு ₹55,680ஐ எட்டி புதிய உச்சம்

தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,680 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

time-read
1 min  |
September 22, 2024
மெரினாவில் விமான சாகச காட்சி
Dinakaran Chennai

மெரினாவில் விமான சாகச காட்சி

விமானப்படையின் 92வது ஆண்டு நிறுவன விழாவை முன்னிட்டு

time-read
1 min  |
September 22, 2024
முதல்வர் மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு வாழ்த்து
Dinakaran Chennai

முதல்வர் மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு வாழ்த்து

மநீம கட்சி தலைவராக மீண்டும் தேர்வு

time-read
1 min  |
September 22, 2024
சென்னை ரயிலை கவிழ்க்க சதி
Dinakaran Chennai

சென்னை ரயிலை கவிழ்க்க சதி

தண்டவாளங்களில் சிக்னல் பெட்டியின் போல்ட்டை கழற்றி

time-read
1 min  |
September 22, 2024
2ம்கட்ட நேர்முக தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு
Dinakaran Chennai

2ம்கட்ட நேர்முக தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு

ஒருங்கிணைந்த பொறியியல் பணி

time-read
1 min  |
September 22, 2024
வெடிகுண்டுகளை கைமாற்றிய புதூர் அப்பு டெல்லியில் கைது
Dinakaran Chennai

வெடிகுண்டுகளை கைமாற்றிய புதூர் அப்பு டெல்லியில் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வெடிகுண்டை கைமாற்றிய பிரபல ரவுடி அப்புவை டெல்லியில் தனிப்படை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆர்ம்ஸ்டாங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்த பிரபல ரவுடி புதூர் அப்புவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று டெல்லியில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த புதூர் அப்பு மீது மயிலாப்பூரில் பில்லா சுரேஷ், விஜி ஆகிய இரட்டை கொலை வழக்கு், கோடம்பாக்கம் சிவா கொலை வழக்கு உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகள் கேட்டு வழக்கறிஞர் அருள் ரவுடி புதூர் அப்புவை நாடியதாகவும், அதன் பேரில் 4 நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து கொடுத்ததாகவும் குறிப்பாக முதலாவதாக தயார் செய்த நாட்டு வெடிகுண்டுகளை கும்மிடிப்பூண்டியில் கொண்டு சென்று வெடித்த போது போதுமான வீரியம் இல்லாததால் மீண்டும் ஆந்திராவில் இருந்து மருந்துகளை வாங்கி வந்து நாட்டு வெடிகுண்டை தயார் செய்ததாகவும் புதூர் அப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் துப்பாக்கியை எடுத்தால் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டுகளை எடுத்துச் சென்றதும், ஆனால் அவற்றை பயன்படுத்தாத காரணத்தினால் அங்கேயே நாட்டு வெடிகுண்டுகளை விட்டுச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே இவ்வழக்கில் கைதான புதூர் அப்புவின் கூட்டாளிகள் ராஜேஷ், கோபி, குமரன் ஆகியோர் நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு வந்து ஹரிகரனிடம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. புதூர் அப்புவை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு டிரான்ஸிட் வாரன்ட் பெற்றுக்கொண்டு சென்னைக்கு போலீசார் அழைத்து வருகின்றனர். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
September 22, 2024
5 அமைச்சர்களுடன்-டெல்லி முதல்வராக பதவி ஏற்றார் அடிசி
Dinakaran Chennai

5 அமைச்சர்களுடன்-டெல்லி முதல்வராக பதவி ஏற்றார் அடிசி

ஆளுநர் மாளிகையில் ஆர்ப்பாட்டமின்றி நடைபெற்ற எளிமையான விழாவில் டெல்லியின் 8வது முதல்வராக அடிசி நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

time-read
1 min  |
September 22, 2024
சென்னை உயர் நீதிமன்ற-தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் நியமனம்
Dinakaran Chennai

சென்னை உயர் நீதிமன்ற-தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் நியமனம்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

time-read
1 min  |
September 22, 2024
Dinakaran Chennai

இலங்கையின் புதிய அதிபர் யார்?

அமைதியாக முடிந்தது தேர்தல்

time-read
1 min  |
September 22, 2024
மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு
Dinakaran Chennai

மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு

அதிமுக ஆட்சியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ₹27 கோடி லஞ்சம்

time-read
2 mins  |
September 22, 2024
சர்வாதிகார செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்
Dinakaran Chennai

சர்வாதிகார செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்

தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற் குழு கூட்டம் சென்னை சதியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது.

time-read
1 min  |
September 20, 2024
Dinakaran Chennai

தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

துரைப் பாக்கம் மற்றும் முகப்பேர் பகுதிகளில் செயல்படும் 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

time-read
1 min  |
September 20, 2024
தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை
Dinakaran Chennai

தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை

வீட்டு வாசலில் போதையில் தூங்கி கொண்டிருந்த மீன் வியாபாரி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

time-read
1 min  |
September 20, 2024
மது ஒழிப்பு என்பது கொள்கை வழிப் போராட்டம்
Dinakaran Chennai

மது ஒழிப்பு என்பது கொள்கை வழிப் போராட்டம்

திமுக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் பேச்சு

time-read
1 min  |
September 20, 2024
துப்பாக்கியால் மிரட்டி, கல் வீசி தாக்கி மீனவர்கள் விரட்டியடிப்பு
Dinakaran Chennai

துப்பாக்கியால் மிரட்டி, கல் வீசி தாக்கி மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமீமஸ்வரத்தில்‌ மிணா(ும்‌ பதற்றம்‌

time-read
1 min  |
September 20, 2024
பிரச்னை... பிரச்னை... பிரச்னை...
Dinakaran Chennai

பிரச்னை... பிரச்னை... பிரச்னை...

'தமிழக பாஜவில் 2 மாதங்களுக்கு பெரிய நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்று மேலிடத்தில் உத்தரவிட்டுள்ளனர். பிரச்னை, பிரச்னை என்று பிரச்னை செய்யாதீர்கள்' என்று தமிழிசை கூறினார்.

time-read
1 min  |
September 20, 2024
Dinakaran Chennai

பதிவுத் துறையில் 15 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம்

வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பிரஜேந்திர நவநீத் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் நிர்வாக மாவட்ட பதிவாளர் சந்தானம் ஈரோடு தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், ஈரோடு தணிக்கை மாவட்ட பதிவாளர் செந்தில்குமார் சேலம் கிழக்கு தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், சேலம் கிழக்கு தணிக்கை மாவட்ட பதிவாளர் கல்பனா திண்டிவனம் நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், திண்டிவனம் நிர்வாக மாவட்ட பதிவாளர் புனிதா செங்கல் பட்டு நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், செங்கல்பட்டு நிர்வாக மாவட்ட பதிவாளர் அறிவழகன் மயிலாடுதுறை நிர்வாக மாவட்ட பதிவாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
September 20, 2024
தேவநாதனை 4 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி
Dinakaran Chennai

தேவநாதனை 4 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி

நிதி நிறுவனத்தில் மோசடி செய்த ₹300 கோடி எங்கே?

time-read
1 min  |
September 20, 2024
₹40 லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய மின் மாற்றிகள்
Dinakaran Chennai

₹40 லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய மின் மாற்றிகள்

கிருஷ்ணசாமி எம்எல்ஏ இயக்கி வைத்தார்

time-read
1 min  |
September 20, 2024
ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
Dinakaran Chennai

ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

2 டன் 150 கிலோ பறிமுதல்

time-read
1 min  |
September 20, 2024
திமுக பொறியாளர் அணியின் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம்
Dinakaran Chennai

திமுக பொறியாளர் அணியின் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம்

திருநின்றவூரில்‌ நடந்தது

time-read
1 min  |
September 20, 2024