CATEGORIES
Kategorier
செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை துவக்க விழா இந்தியாவில் தொழில் துவங்க ஏதுவான நகரம் கோவை
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
ராகுல்காந்தியின் நாக்கை வெட்டுபவருக்கு ₹11லட்சம்
சிவசேனா எம்எல்ஏ சர்ச்சை கருத்து
அரசியலமைப்பு சட்டத்தின்படி 'ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தற்போது சாத்தியமில்லை
‘தற்போதைய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு சாத்தியமில்லை’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் மமக போராட்டத்தால் பரபரப்பு பரனூர், துவாக்குடி சுங்கச்சாவடிகள் சூறை
செங்கல்பட்டு பரனூர், திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடிகள் கண்ணாடிகள் அடித்து நொற்று சூறையாடப்பட்டது.
ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட பாஜ நிர்வாகியின் அண்ணன் கைது
₹48.80 லட்சம், 89 பவுன் நகை பறிமுதல்
ராணுவம், தேசத்திற்கு எதிரான பதிவுகளை அனுமதிக்க இயலாது அனைத்து சமூக வலைத்தளத்துக்கும் விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்
ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்
முகூர்த்தநாளான நேற்று ஒரேநாளில் 6 சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு
கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் பறிமுதல்
மாஞ்சோலை விவகாரத்தை மாநிலங்களவையில் பேசுவேன்
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்பி, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாஞ்சோலை எஸ்டேட் பிரச்சனையில் அரசு தலையிட்டு, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.
3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்வதை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது
பிரதமர் மோடி பாராட்டு
சிறுமி பலாத்கார கொலை வழக்கில் கைதானவர் சிறையில் தற்கொலை
புதுச்சேரி முத்தியால்பேட்டை, சோலை நகர் பகுதியில் கடந்த மார்ச் மாதம், 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அடித்த மொட்டை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அடிக்கப்பட்ட மொட்டை
சீமான் ஆவேசம்
தங்கம் விலை சவரனுக்கு ₹55 ஆயிரத்தை தாண்டியது
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது.
தமிழ் நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு நடிகை ரோகிணி புகாரில் டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு
தமிழ் நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை ரோகிணி அளித்த புகாரின் மீது டாக்டர் காந்தராஜ் மீது சைபர் க்ரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உறுதியேற்றனர்
ராகுல்காந்தியை இழிவாக பேசியதாக கூறி எச்.ராஜாவை கண்டித்து இன்று காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
செல்வப்பெருந்தகை அறிவிப்பு
தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுத்திய ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம்
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தொடர்பான விதிகளை மீறுபவர்களிடம் இருந்து ரூ.19 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு செய்த விவகாரம் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்
திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கோயிலில் கடந்த 2005ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டன.
பவுர்ணமியை முன்னிட்டு - இன்று திருவண்ணாமலைக்கு 550 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பல்வேறு இடங்களிலிருந்து 550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று திமுக முப்பெரும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்
திமுக முப்பெரும் விழா சென்னையில் இன்று நடக்கிறது. விழாவில் விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு
திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பேட்டி
சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 102 டிகிரி வெயில்
வறண்ட வானிலை காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் சென்னையில் நேற்றுதான் 102 டிகிரி இருந்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடியில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்வதற்கான ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது
லஞ்சம் கொடுத்தால் அதிகாரிகள் வேகமாக பணியாற்றுகின்றனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி
ஏ.கே.47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் பொறியாளர் தின தேசிய கருத்தரங்கம்
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்து ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் சிவில்துறை சார்பாக ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது. இதில் கல்லூரி தாளாளர் செந்தில் குமார் தலைமை தாங்கினார்.
116வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் பல்வேறு கட்சியினர் மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் பல்வேறு கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
பழவேற்காடு, காட்டுப்பள்ளி கடலில் 148 விநாயகர் சிலைகள் கரைப்பு
பொன்னேரி, செப்.16: திருவள்ளூரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பழவேற்காடு, காட்டுப்பள்ளி கடலில் நேற்று கரைக்கப்பட்டன.
சென்னை - திருத்தணி இடையே இன்று, நாளை மறுநாள் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை, செப்.16: பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையே இன்று மற்றும் 18ம் தேதி மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது, என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த 4 வாலிபர்கள் சீன சைபர் க்ரைம் கும்பலுக்கு ₹3 கோடி அனுப்பியது அம்பலம்
4 நாள் காவலில் அமலாக்க துறை விசாரணை வங்கி கணக்கில் உள்ள ₹2.9 நீகாடி முடக்கம்
ஆவணி மாத கடைசி முகூர்த்தம் எதிரொலி மக்கள் வெள்ளத்தில் திணறிய திருப்போரூர்
நேற்று ஆவணி மாதத்தின் கடைமுகூர்த்தம் என்பதால் திருப்போரூரில் 84க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.