CATEGORIES
Kategorien
கர்நாடகாவில் காய்கறி லாரி கவிழ்ந்து விபத்து; 11 பேர் மாண்டனர்
கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் காய்கறி ஏற்றிவந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தனர்.
சிங்கப்பூரின் ‘ஏஐ’ அணுகுமுறை பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டது: கான்
செயற்கை நுண்ணறிவைத் தழுவுவதில் சிங்கப்பூரின் அணுகுமுறை புரிந்து செயல்படக்கூடியதாகவும் நீக்குப்போக்கானதாகவும் இருக்கும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்து உள்ளார்.
தேர்தலுக்குத் தயாராகிறது சிங்கப்பூர் - தேர்தல் தொகுதி எல்லைக் குழு அமைக்கப்பட்டது
சிங்கப்பூரின் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிக்கும் குழுவைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அமைத்துள்ளதாக தேர்தல் துறை புதன்கிழமை (ஜனவரி 22) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஹுவாவெய், சுகாதார அமைச்சின் நிறுவன முன்னாள் ஊழியர் மீது ஊழல் குற்றச்சாட்டு
ஹுவாவெய் நிறுவனம், சுகாதார அமைச்சின்கீழ் உள்ள ஒரு நிறுவனம் ஆகியவற்றில் வேலை செய்த சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர்கள் மூவர் ஊழலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
வீட்டு விலை கட்டுப்படியானதாகவே தொடரும்: பிரதமர் வோங் உறுதி
பொது வீடமைப்பில் இடம்பெறும் வீடுகள் எப்போதும் சிங்கப்பூரர்களுக்குக் கட்டுப்படியான விலையில் இருக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.
வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் பெரியவர்களின் தலையீடு குறைவு: ஆய்வு
வாழ்க்கைத் துணையைத் தேடவும் குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் பெற்றோர்/ பெரியவர்கள் கொடுக்கும் அழுத்தம் குறைந்துள்ளதாக சிங்கப்பூர் இளையர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள 18,000 இந்தியக் குடிமகன்கள்
அமெரிக்காவில் 18,000 இந்திய நாட்டவர் சட்டவிரோதமாகத் தங்கி இருப்பதாக அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து கண்டறிந்து உள்ளன.
அங்கீகாரம் திரும்பப் பெறப்படும்: பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை
தேவையான தகவல்களை அளிக்காவிடில் எவ்வித அறிவிப்புமின்றி பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக திரும்பப் பெறப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.
தொழிற்சபை, வணிகச் சங்கங்களின் மேம்பாட்டுக்கு 20 அம்சப் பெருந்திட்டம்
மனித மூலதனம், நிர்வாக மேம்பாடு போன்ற துறைகளில் அடுத்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 புதிய திட்டங்களை சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் செயல்படுத்தும்
2028 முதல் புதிய சதுப்புநிலப் பூங்கா, புதுப்பிக்கப்பட்ட இயற்கைப் பாதை
இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கும் புதிய இயற்கைப் பூங்கா அமைக்கப்படவுள்ளது; இயற்கைப் பூங்கா ஒன்று புதுப்பிக்கப்படவுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் - மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் சிலை
2 நாட்கள் கள ஆய்வு மேற்கொள்வதற்காக நெற்று சிவகங்கை வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தனுஷை பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா
நடிகர் தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற காதல் கதைக்களத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
‘இது சாமி விஷயம்'
நகைச்சுவையாக மட்டுமின்றி அவ்வப்போது சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு.
இஸ்ரேல் கத்திக்குத்து தாக்குதலில் ஐவர் படுகாயம்; ஆடவர் சுட்டுக்கொலை
இஸ்ரேலின் இரண்டாவது பெரிய நகரான டெல் அவிவ்வில் ஐவரை சரமாரியாகக் கத்தியால் குத்திய வெளிநாட்டு ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியார் அமைப்பினர்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை புதன்கிழமையன்று (ஜனவரி 22) முற்றுகையிட முயன்ற பெரியார் அமைப்பைச் சேர்ந்தவர்களைக் காவல்துறை கைது செய்தது.
மே மாதத்தில் விக்னேஷ் சிவனின் ‘எல்.ஐ.கே' படம் வெளியாகிறது
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மீண்டும் நகைச்சுவையில் களமிறங்கும் சந்தானம்
நாயகனான பின்னர் நகைச்சுவை வேடங்களில் நடிக்காமல் இருந்த சந்தானம் தற்போது மீண்டும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க சம்மதித்துள்ளார்.
சாங்கி விமான நிலைய பயணிகள் எண்ணிக்கை பெருகியது
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் கடந்த ஆண்டு 67.7 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு தொடக்கம்
சிங்கப்பூரரின் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
காணொளி அழைப்பு மூலம் ஸி, புட்டின் கலந்துரையாடல்
அமெரிக்காவின் அதிபராக டோனல்ட் டிரம்ப் பதவி ஏற்ற பிறகு சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் காணொளி அழைப்பு மூலம் கலந்துரையாடினர்.
தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம் ஒரு பவுன் ரூ.60,000ஐ கடந்தது
இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
நடிப்புத் துறைக்குப் பாதை வகுத்த படிப்பு: சஞ்சனா
தாம் மேற்கொண்ட பட்டப்படிப்புதான் தம்மை நடிகையாக மாற்றியது என்கிறார் சஞ்சனா நடராஜன்.
சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு மீதான நம்பிக்கை அதிகரிப்பு: ஆய்வில் தகவல்
கடந்த ஆண்டில் சிங்கப்பூர்வாசிகளில் 58 விழுக்காட்டினர் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியுள்ளனர் என்று அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் சராசரியாக இந்த விகிதம் 48 விழுக்காடாகும்.
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்னிலக்க நூலகத்தில் ஒரு லட்சம் புத்தகங்கள்; 12 கோடி பேர் பார்வை
தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கிய அங்கமாக இயங்கிவரும் தமிழ் இணையக் கல்விக்கழகம் உருவாக்கி உள்ள மின்னிலக்க நூலகத்தை இதுவரை 12 கோடி பேர் பார்வையிட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
வள்ளுவர், வள்ளலாரைக் களவாட ஒரு கூட்டமே சதி செய்கிறது: ஸ்டாலின்
வள்ளுவர், வள்ளலாரைப் பாதுகாக்க ஒவ்வொரு தமிழனும் அரணாக இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக ரயில் பயணச்சீட்டு முன்பதிவு: சென்ற ஆண்டில் மட்டும் 4,975 பேர் கைது
கடந்த 2024ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறைகளில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவுகளை மேற்கொண்டதாகக் கூறி, 4,975 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
14 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
இந்தியாவின் சத்தீஸ்கர் - ஒடிசா மாநில எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படைகளுடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 14 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.
பண்டிகைக் கொண்டாட்ட காலத்தில் இதயம்மீது கவனம்
பண்டிகை என்றாலே வழக்கத்தைக் காட்டிலும் அதிக உணவு, இனிப்பு என்று நண்பர்களோடும் குடும்பத்தினரோடும் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது சுகமான அனுபவம்தான்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சராக உறுதிசெய்யப்பட்ட மார்க்கோ ருபியோ
அமெரிக்காவின் குடியரசுக் கட்சி செனட்டரான மார்க்கோ ருபியோ அந்நாட்டின் புதிய வெளியுறவு அமைச்சராக உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.
‘நான் பெற்ற முதல் விருது: தாம் படித்த பள்ளிக்கு காணொளி மூலம் வாழ்த்து தெரிவித்த ரஜினி
தாம் படித்த பள்ளியில் பழைய மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் காணொளி மூலம் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ரஜினி.