CATEGORIES
Kategorier
இந்தியாவை காக்க தயாராகுமா மாநிலங்கள்?
பிரதமர் மோடிக்கு சகல வசதிகளுடன் கூடிய தனி விமானம் வாங்கிய கையோடு மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் ரூ.13,450 கோடியில் வீடு கட்டப்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் , பிரதமர் மோடியின் செருக்கு தான் மக்களின் வாழ்வாதாரத்தைவிடப் பெரியது.
எகிறும் பெட்ரோல் டீசல் விலை...அச்சமூட்டும் விலைவாசி?
கொரோனா ஊரடங்கு நெருக்கடி காலகட்டத்தில் மற்றுமொரு நெருக்கடி விலைவாசி உயர்வு. மானியம், இலவசம், தள்ளுபடி என்று எத்தனை சலுகைகள் வந்தாலும் அத்தனையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறுகிறது விலைவாசி. காரணம் 5 மாநில தேர்தல் முடிந்த நிலையில், நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து மீண்டும் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதுதான்.
ஆதித்தனாருக்கு பெரிய மனசு
மே.24 தமிழர் தந்தை சியா ஆதித்தனார் நினைவு தினம்
பொருளாதாரத்தில் பின் தங்கும் இந்தியா... முன்னேறும் மோடி நண்பர்கள்!
'ஊரு ஒச்சம், வீடு பட்டினி' என்பார்கள். இதுதான் இந்தியாவின் இப்போதைய நிலை. நாடு நல்ல நாடுதான், ஆனால், மக்கள் நலமாக இல்லை என்ற கதை.
வக்கிர ஆசிரியர்கள்... தீர்வு என்ன ?
இல்ல இடுக்குகளில் ஒளிந்திருக்கும் கரப்பானை குறிப்பிட்ட பிராண்ட் திரவம் பீய்ச்சி ஸ்வாகா செய்துவிடும் பெற்றோர்களால் தங்களது பிள்ளைக்கு படிப்பிக்கும் ஆசிரியரின் உள்ள இடுக்கில் ஒளிந்திருக்கும் வக்கிரத்தை கண்டறிந்து ஒழிக்க முடியாது.
பூஞ்சை பிரச்சினைகள்...வெற்றி கொள்வோம்!
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-30
சமோவா நாட்டின் முதல் பெண் பிரதமர்!
பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சிறு தீவுகளை உள்ளடக்கிய குட்டி நாடு சமோவா ஆகும். இந்நாட்டின் தலைநகர் ஏபியா. சமோவாவில் சுமார் 2 லட்சம் பேர் வாழ்கிறார்கள். பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள் ஆவர்.
சினிமா பண்டி (தெலுங்கு)
மனம் கவர்ந்த சினிமா
நான் தேடும் செவ்வந்திப்பூ
காற்று திசை தெரியாமல் அலைந்ததில் குளிர் இறுக கவ்வி இருந்தது. மரங்கள் போர்த்திக் கொள்ள வழியின்றி குளிரில் விறைத்து நின்றன. சாலைகளில் பனி படர்ந்திருந்தன. அதை வாகனங்கள் ஓடி வழித்தெடுத்துக் கொண்டு போனதில் மீதமிருந்த ஈரம் சாலையில் படர்ந்திருந்தது.
கேர்ள் பிரண்டா இருக்க மாட்டேன்! - நிக்கி கல்ராணி
பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட |நிக்கி கல்ராணி, கடந்த 6 வருடங்களாக சென்னையில் முகாம் அடித்து தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவுக்கு பாதிப்பு அதிகம்! - இயக்குநர் கார்த்திக் நரேன்
'துருவங்கள் பதினாறு' படம் மூலமாக தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் கார்த்திக் நரேன் அதைத் தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் 'மாபியா' படத்தை இயக்கினார். இடையில் அரவிந்த்சாமி நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கிய 'நரகாசுரன்' நீண்டகாலமாக கிடப்பில் இருக்கும் நிலையில்...
சமூகவலை தளங்கள தடை...சரியா?
இந்தியாவில், கருத்து சுதந்திரத்துக்கு பாதிப்பு மிகுந்த காலமாக இது இருக்கிறது. அதற்கு கருத்துக் குரியவர்களும் சில நேரங்களில் காரணமாக இருக்கின்றனர்.
அரசியலை நாறடிக்கும் நாரதா விவகாரம்!
கொடூர தாண்டவம் ஆடும் கொரோனாவை பின்தள்ளி, சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ. கைது விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முகப்பொலிவை மெருகேற்றும் மக்ஜியோலி!
கொரோனா காலத்தில் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்ற நிலை எழுந்துள்ள போதிலும், முகத்தை நன்கு அலங்கரிக்க வேண்டும் என்ற எண்ணம் சற்றும் குறைய வில்லை.
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி!
சமையல்
நடிகைகள் வாழ்க்கை தனித்துவமானது!- தமன்னா
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை தமன்னா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு பிறகு அதிலிருந்து மீண்டு வந்தார்.
நான் மாறிக் கொண்டே இருக்கிறேன்! - இலியானா
தென்னக சினிமாவில் அறிமுகமாகி இந்தி சினிமாவில் ஜக்கியமான ஒல்லி பெல்லி' இலியானா, இடையில் லிவ்விங் ரூகெதர்' லைப்பில் முழ்கி, சினிமாவில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்தார்.
கலையாத கனவுகள்...
சரயு அந்த வயதான பூக்கார பெண்மணி சொன்ன விலைக்கு எந்த பேரமும் பேசாமல் இரண்டு முழம் மல்லிகை சரத்தை வாங்கிக் கொண்டாள்.
ஒன் மலையாளம்
மனம் கவர்ந்த சினிமா
எடுபடாத அரசியல் புரோக்கர்கள் வேலை
நடந்து முடிந்த தேர்தலில் கண்ணுக்கு தப்பிய உண்மைகள் சில இருக்கின்றன.
அறிவை சிதைக்கும் புதிய கல்வி கொள்கை
வீடு எரிந்து கொண்டிருக்கும் போதே வேண்டியதை சுருட்டிக் கொள்வதைப்போல, கொரோனா ஊரடங்கால் நாடு முடங்கியிருக்கும் நிலையில், பலத்த எதிர்ப்பை சம்பாதித்த புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த இந்திய அரசு தயாராகி வருகிறது.
அரசுக்கு எதிராக அம்பு..
நடிகைகளின் தில்!
அதிகரிக்கும் உப்பு...உஷார்!
உணவில் சோடியம் அளவை கடைப்பிடிப்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
வைகாசி மாத ராசிபலன்கள்
மேஷம்
ஷில்பா ஷெட்டிரிட்டர்ன்ஸ்
பாலிவுட்டில் ஒருகாலத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை ஷில்பா ஷெட்டி, கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரு இந்தி படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.
வாழைத் தண்டு சட்னி
தேவையான பொருட்கள்:
ராஜாஜிக்கு சரோஜினி நாயுடு பதில்
ராஜாஜி மேற்கு வங்காள கவர்னராக இருந்தபோது, சரோஜினிநாயுடு, அவருடைய ராஜ் பவன் வீட்டிற்கு வந்தார்.
வெந்தய தயிர் சாதம் - சமையல்
தேவையானப் பொருட்கள்: பச்சரிசி-2 கப், வெந்தயம் 2 டீஸ்பூன், புளிப்பில்லாத தயிர்-5 கப், கடுகு கால் டீஸ்பூன், சீரகம் 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் (நறுக்கியது)3, கறிவேப்பிலை 1 கொத்து, முந்திரி-5, தண்ணீர் 5 கப், உப்பு, எண்ணெய்-தேவையான அளவு.
லால்குடி ஜெயராமனுக்கு கிடைத்த பரிசு
எடின் பேராவில் நடந்த ஒரு இசை விழாவிற்கு (உண்மையில், வெளிநாட்டுக்கே முதல் தடவையாக சென்றார்) சென்றிருந்தார்லால்குடி ஜெயராமன்!
மறுமலர்ச்சி சாத்தியமே!
ஒரு கோப்பைத் தேநீருடன் இரண்டு நண்பர்கள் பேசிக் கொள்ளும் போது என்ன பேசிக் கொள்வார்கள்? பொது விஷயங்கள் பேசலாம், மகிழ்ச்சியை, வருத்தத்தைப் பகிரலாம் அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகள் சில எடுக்கப்படலாம்.