'தென் தீவுகள்' என அந்த நார்ஸ் ராஜ்யம் ஓலாப் மன்னரால் ஆளப்பட்டது. அவரால் நார்ஸ் ராஜ்யம் அதன் கலைப்படைப்பு மற்றும் திறமையான வேலைப்பாடு ஆகியவற்றிற்கு பிரபலமானது. அந்த ராஜ்யத்தில் குழந்தைகள் கூட வேலையில் மிகவும் திறமையானவர்கள் என கூறப்படுகிறது. வைக்கிங் என்பவர்கள், நோர்ஸ் இனத்தை சேர்ந்த போர் வீரர்களும், வணிகரும், கடல் கொள்ளையரும் ஆவர். அன்று நல்ல வெயில் அடித்தது. அப்போது ஓடினும் அவரது மூன்று நண்பர்களும் ஸ்காண்டி நேவிய எட் காட்டின் தொலைவான பகுதிக்கு சென்றனர். அங்கே நீண்டு நேராக நிற்கும் ஒரு பைன் மரத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். அப்போது, ஓடின் பிரமிப்புடன், "இந்த பைன் சிறந்த மரம் அற்புதமானது. நம் படகுக்கு அதை பயன்படுத்தலாம் என்று நான் மனதில் திட்டமிட்டுள்ளேன்" என்றான்.
Denne historien er fra October 2023-utgaven av Champak - Tamil.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 2023-utgaven av Champak - Tamil.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
திரும்பி வந்த பரிசு
“டிங்கோ, நாம் ஒரு நல்ல விருந்து வைத்து நீண்ட நாடகிலாகிவிட்டது. எனவே இப்போது ஏதாவது செய்வோமா!” என கழுதை புலி கோல்டி கூறியது.
சந்திரனுக்கு சென்ற கரடி
ஹோஷியார்பூர் வனப்பகுதியில் டப்பு என்ற குறும்புக்கார கரடி இருந்தது.
தேநீரும் பல்லியும்
பரத் தந்தைக்கு தேநீர் என்றால் 'கொள்ளை பிரியம்.
கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா
அது ஒரு டிசம்பர் மாதம், சந்தன் வானில் குளிர்ச்சி நிலவியது. அந்த வனத்தில் பிரதமர் ஷேராவின் ஆட்சி நடந்தது.
தொலைந்து போன பூனைக்குட்டி
அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் மனோ வீட்டில் கிடந்தான். அது அவனுக்கு ரொம்பவே போர் அடித்தது.
மலை மீது ஒரு பேய்
இந்த வருடம் சம்பக் வனத்தில் அதிக மழை பெய்திருந்தது. இதனால் வெள்ளம் ஏற்பட்டது, சீக்கு முயல் மற்றும் ஜம்பி குரங்கு வீடு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
சுவையான காபி
அன்று காலையில் ஜின்னி ஆடு மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு வயலுக்குள் நுழைந்து பச்சை பசேலென இருந்த புல்லை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அப்போது, சத்தம் கேட்டு அங்கு வந்தார் வயலின் உரிமையாளர்.
ஆடம்பரமான ராம்லீலா விழா!
ஷிகா கோல பிரஜாபதியால்
இதோ வருகிறார் காந்தி பாபா!
காந்தி பாபாவின் ஸ்கை பார்க் அருகே வாக்கிங் சென்றார். அப்போது அங்கு இருந்த புரட்சிகர தோழர்கள் அவரைப் பார்த்து, \"பாபு, இவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறீர்கள்?\" என்று கேட்டனர்.
மூன்று குறும்புக்கார எலிகள்
ஹரித வனத்தில் ரோரோ, மோமோ ஹ மற்றும் கோகோ என்ற மூன்று எலிகள் இருந்தன.