இரண்டு பெண்கள் கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிற காணொளி இந்த தேசத்தின் மனச்சாட்சியை சற்று அசைத்துப் பார்த் திருக்கிறது. மணிப்பூர் கலவரம் பற்றி கருத்தேதும் கூறாத பிரதமர் நரேந்திர மோடி கூட இப்பெண்டிர்மானபங்க பிரச்னையைக் கண்டிக்கவேண்டியதாயிற்று. ஏனெனில் பெண்களின் கண்ணீருக்கு இந்த தேசத்தில் எப்போதும் மரியாதை இருந்து வந்திருக்கிறது.
மணிப்பூர் மாநிலமானது வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய இரு நாடுகளையும் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது. சுமார் 53 சதவீதம் மெய்தி இன மக்களும் மீதி குக்கி, நாகா பழங்குடி இனமக்களும் வாழ்கிறார்கள். மெய்தி பெரும்பான்மையினருக்கு வெகுநாட்களாக குகி மக்கள் வாழும் மலைப்பகுதிகளில் நிலம் வாங்க முடியவில்லையே என்ற குறை. மெய்தி இனத்தினர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இருப்பவர்கள். இந்துக்கள். பழங்குடிகளான குக்கிகள் பெரும்பாலும் கிறிஸ்துவர்கள். அவர்கள் பகுதியில் மெய்தி மக்களால் நிலம் வாங்கிக் குடியேற முடியாது. அப்படியானால் எங்களையும் பழங் குடிகளாக அறிவித்துவிடுங்கள் என்று அவர்கள் கேட்க, மணிப்பூர் உயர்நீதிமன்றம் ‘செஞ்சுச்சுட்டா போச்சு' என மாநில அரசுக்கு உத்தரவு போட்டது. இந்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட் டாலும், மே மாத ஆரம்பத்தில் இதை எதிர்த்து பழங்குடி மக்கள் ஊர்வலம் நடத்தவும் கலவரத்தில் இறங்கவும் உடனடிக் காரணமாக அமைந்தது.
Denne historien er fra AUG 2023-utgaven av Andhimazhai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra AUG 2023-utgaven av Andhimazhai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
வாகை சூடிய வாழை!
இந்த மாதம் செப்டம்பர் -விஜய் நடிக்கும் GOAT வெளியாவதாலோ என்னமோ ஆகஸ்ட்டில் சிலபல முக்கிய படங்கள் வரிசைகட்டி வந்தன.
"தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி
\"பள்ளி நாட்கள்ல கலை மீது கொஞ்சம் கூட நாட்டமில்லாத, என்னை கிரிக்கெட் வெறியன் நான். கிரிக்கெட் மைதானத்திலிருந்து பலவந்தமா தூக்கிட்டுப்போய்தான் பைன்ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்த்தாங்க\" மெல்லிய புன்னகையுடன் பேசத்த தொடங்குகிறார் எஸ்.எஸ். மூர்த்தி. ‘தங்கலான்' படத்தின் தங்க ஆர்ட் டைரக்டர்.
சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5 அன்று பெரும்பாலான ஊடகங்களில் ஒளி, ஒலியுமாக நமக்குக் கடத்தப்படும் செய்தி 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பற்றியதே! ஐக்கிய நாடுகளின் பொது அவை, ஜூன் ஐந்தாம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டில் அறிவித்தது.
புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்
புவியின் 460 கோடி ஆண்டுகள் நீண்ட வரலாற்றில் உயிர்களின் வரலாறு 350 கோடி ஆண்டுகள் நீளமுடையது. அந்த நீளத்தின் இறுதி 50 லட்சம் ஆண்டுகளிலேயே மனித மூதாதையர் தோன்றி எழுச்சி பெற்றனர்.
கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்
இந்திய மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு ஒரு புதிய சொல் அறிமுகமானது- சுனாமி.
வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!
வசதி, வளர்ச்சி எனும் ராட்சஸனின் ரத்த தாகம் தீர்க்க வயநாட்டில் உள்ள ஏழை எளியோரின் ரத்தம் இன்னும் எவ்வளவு தேவைப்படும் என்பது தான் முண்டக்கை வெள்ள நிலச்சரிவு எழுப்பும் வேதனையான கேள்வி. முண்டக்கையில் நடந்தது இயற்கையின் வன்முறை.
அவன் மாதிரி ஒருத்தன்
கெவினிடம் மழைக் கோட்டு இல்லாததால் அவன் அதை அவன் மாட்டியிருந்த அணியவில்லை.
அவர் கொடுத்த விலை மிக அதிகம்!
அது அச்சுத்தொழிலில் இவ்வளவு கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத காலம். தமிழ்நாட்டில் தனி ஈழப்போராட்டத்துக்குப் பெரும் ஆதரவிருந்த நேரம்.
அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்
மறைந்த அந்திமழை இளங்கோவன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 17 அன்று சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் நடைபெற்றது. அதில் திரளான எழுத்தாளர்களும் நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.
தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?
'தங்கலான் கதையே புரியவில்லை. இது ஒரு கட்டுக்கதை. வரலாற்றுத் திரிப்பு. இது சாதியத்தை தூக்கிப்பிடிக்கிறது.