உக்ரைன் எனும் சங்கு!
Kungumam|09-06-2023
உக்ரைன் - ரஷ்யா போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட 15 மாதங்கள் ஆகிவிட்டன
கார்த்திக் வேலு
உக்ரைன் எனும் சங்கு!

உக்ரைன் இரண்டே மாதத்தில் சுருண்டுவிடும் என்று பல ராணுவ வல்லுநர்கள் கணித்தார்கள். பல ஐரோப்பிய நாடுகளே அப்படித்தான் நினைத்து அஞ்சின. ஆனால், அதிபர் ஜெலான்ஸ்கி, ஒரு நாடு தனது இருப்பே கேள்விக்குள்ளாகும் போது எப்படி எதிர்த்து நிற்கும் என்பதை செயல்முறையில் காண்பித்திருக்கிறார். 

நேரடி போர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து ராணுவ மற்றும் தார்மீக ஆதர்வை திரட்டுவதிலும் பெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார் ஜெலான்ஸ்கி.

தற்சமயம் ஜப்பானில் நடக்கும் G7 கூட்டத்தொடரில் இந்தியா, உக்ரைன் தலைவர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. நடக்கும் போருக்கு அமைதியான முறையில் ஒரு தீர்வைக் காண எல்லா வகையிலும் உதவுவோம் என்று பிரதமர் மோடி ஆதரவளித்திருக்கிறார். உக்ரைனில் நடந்துகொண்டிருப்பதை சுட்ட ‘போர்’ என்ற வார்த்தையைக் கூட இந்தியா இப்போதுதான் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது.

இந்தியா முக்கிய ராணுவ தளவாடங்களுக்கு ரஷ்யாவை எதிர்பார்த்திருப்பது அனைவரும் அறிந்ததுதான். எனவே இதுவரை உக்ரைன் விவகாரம் குறித்து இந்தியா மெளனம் சாதித்து வந்திருந்தது. மேலும் இந்த ஓரிரு வருடங்களில் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெயின் அளவும்  பத்து மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

Denne historien er fra 09-06-2023-utgaven av Kungumam.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra 09-06-2023-utgaven av Kungumam.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA KUNGUMAMSe alt
பேக் இன் ஆக்ஷன்
Kungumam

பேக் இன் ஆக்ஷன்

‘நெட்பிளிக்ஸின்' டாப் டிரெண் டிங் பட்டியலில் இடம்பிடித் திருக்கும் ஆங்கிலப் படம், 'பேக் இன் ஆக்ஷன். தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.

time-read
1 min  |
31-01-2025
நிலத்தடி நீரில் நைட்ரேட்.?
Kungumam

நிலத்தடி நீரில் நைட்ரேட்.?

அப்படித்தான் குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது ஆண்ட றிக்கை.

time-read
2 mins  |
31-01-2025
ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!
Kungumam

ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!

முழுக் கதையையும் டிரெய்லரிலேயே வெளிப்படையாகச் சொல்லி இருக்கீங்களே?

time-read
1 min  |
31-01-2025
நியூ இயர் டைரி!
Kungumam

நியூ இயர் டைரி!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புத்தாண்டு ஸ்பெஷல், பத்தாண்டு 'அன்று பலர் புதிய முடிவுகள், புத்தாண்டு சபதம் எடுப்பதுண்டு. அதை அந்த ஆண்டு முழுவதும் ஞாபகத்தில் வைத்து லட்சியப் பயணத்தைத் தொடர்வார்கள்.

time-read
1 min  |
31-01-2025
மிஸ் இந்தியா வணங்கான்!
Kungumam

மிஸ் இந்தியா வணங்கான்!

தமிழ் சினிமாவின் ஆளுமை இயக்குநர் பாலா. இவர் பேசியதைவிட இவர் படங்கள்தான் அதிகம் பேசும். இவருடைய ‘சேது', 'பிதா மகன்', 'நான் கடவுள்' என ஒவ்வொரு படமும் சமூக அவலங்களையும், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையையும் மிக யதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டியவை.

time-read
2 mins  |
31-01-2025
இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!
Kungumam

இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!

பொதுவாக ஒரு நல்ல பள்ளியில் தங்களது குழந்தைகள் படிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவார்கள். அவர்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பெரும் கோடீஸ்வரர்களாக இருந்தாலும் சரி இந்த விருப்பம் மாறாது.

time-read
2 mins  |
31-01-2025
74 வயது மாணவி!
Kungumam

74 வயது மாணவி!

நமக்கு விருப்பமான ஒன்றைச் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

time-read
2 mins  |
31-01-2025
ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்
Kungumam

ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்

\"நானும் என் தங்கையும் சேர்ந்துதான் இந்த பொட்டிக்கினை ஒன்பது வருஷம் முன்பு துவங்கி னோம்.

time-read
2 mins  |
31-01-2025
ரைசிங் ஸ்டார்...
Kungumam

ரைசிங் ஸ்டார்...

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி என்றதும் அதிரடி வீராங்கனை 'கள் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமீமா ஆகியோரே நம் நினைவுக்கு வந்து போகும் பெயர்க ளாக இருக்கும்.

time-read
1 min  |
31-01-2025
கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!
Kungumam

கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!

சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர், ரிச்சர்ட் லியூ கியாங்டாங்.

time-read
1 min  |
31-01-2025