இவன் வேற மாதிரி சைக்கோ...
Kungumam|06-10-2023
என் 32 வருஷ எக்ஸ்பீரி யன்ஸ்ல இப்படி ஒரு கில்லரை நான் பார்த்ததே இல்லை... பயமா இருக்கு சார்..."
ஷாலினி நியூட்டன்
இவன் வேற மாதிரி சைக்கோ...

வெறித்தனமாக பெண்களை வேட்டையாடும் சீரியல் கில்லர், அவனைத் தேடும் படலம் என ‘இறைவன்’ படத்தின் டிரெய்லரிலேயே நம் நடுமுதுகில் சிலீர் என்னும் உணர்வுகளைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐ.அகமது.

டிப்டாப் ஸ்ட்ரிக்ட் ஆபீசராக ஜெயம் ரவி, உடன் அழகிய நயன்தாரா. ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ படங்களுக்குப் பிறகு அதிர்ச்சி கொடுக்கும் ‘இறைவன்’ டிரெய்லருடன் வந்திருக்கிறார் இயக்குநர் ஐ.அகமது.

அதென்ன சீரியல் கில்லர் என்றாலே ஒரு ஆண் சைக்கோ... அவன் கொடூர எண்ணத்தால் இரையாகும் பெண்கள்... இது ஏன் யுனிவர்சல் தியரியாகவே இருக்கு?

இதற்கு பதில் கதையிலே சொல்லியிருக்கேன். படம் பார்க்கும் போது உங்களுக்குப் புரியும். நிச்சயம் இதுவரையிலும் வந்த மர்டர் மிஸ்டரி, கிரைம் படங்களிலிருந்து இது வேறு ஒரு கதையாக இருக்கும். நிறைய படிச்ச, கேட்ட சம்பவங்கள்... அதைச் சுற்றிய கதைக்களம்தான் படம்.  

‘இறைவன்’?

முதலில் ‘றை’ அல்ல, ‘ரை’. அதாவது ‘இரைவன்’. இரையை வேட்டையாடுபவன்னு பொருள் வருகிற மாதிரிதான் தலைப்பு வெச்சோம். ஆனால், கதையைத் தலைப்பிலேயே நேரடியாகச் சொல்லி விடுகிறது போல இருந்தது. அதனாலேயே தலைப்பை ‘இறைவன்’ என மாற்றியாச்சு.

இப்ப இரண்டு பொருள் வரும்... தன்னை இறைவனா நினைச்சுட்டு ஆடும் ஒரு சைக்கோ கொடூரன்... இன்னொன்று, கடவுள் எல்லா நேரங்களிலும் உதவ வர இயலாது என்கையில் வந்து நிற்கும் இறைவன் போன்ற ஒரு காவல் அதிகாரி... இப்படி இரண்டு பொருள் கிடைத்தது.

டிரெய்லர்லயும் அதனாலதான் இப்படியொரு வசனத்தை வைச்சோம்... ‘கிரிமினல்ஸ் மிருகமா மாறி தப்பு பண்ணும் போது... ஆண்டவன் பார்த்துப்பான்னு விட்டுட்டுப் போற அளவுக்கு எனக்கு பொறுமை இல்ல...’

ஜெயம் ரவி ஏராளமான படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்துவிட்டார்... இதில் என்ன சிறப்பு?

Denne historien er fra 06-10-2023-utgaven av Kungumam.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra 06-10-2023-utgaven av Kungumam.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA KUNGUMAMSe alt
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
Kungumam

உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!

உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.

time-read
1 min  |
30-08-2024
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
Kungumam

இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!

\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.

time-read
1 min  |
30-08-2024
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
Kungumam

பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?

அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

time-read
1 min  |
30-08-2024
AC கும்மாங்குத்து!
Kungumam

AC கும்மாங்குத்து!

அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
30-08-2024
வாழ்கை ஓரு சினிமா
Kungumam

வாழ்கை ஓரு சினிமா

காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.

time-read
3 mins  |
30-08-2024
சோஷியல் மீடியா மீது வழக்கு!
Kungumam

சோஷியல் மீடியா மீது வழக்கு!

கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.

time-read
1 min  |
30-08-2024
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
Kungumam

ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?

எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...

time-read
3 mins  |
30-08-2024
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
Kungumam

பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?

நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.

time-read
1 min  |
30-08-2024
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
Kungumam

எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?

ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.

time-read
2 mins  |
30-08-2024
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
Kungumam

'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...

பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!

time-read
4 mins  |
30-08-2024