வித்யாசமான கதாபாத்திரங்கள்தான் தேர்வு செய்யணும்னு ஏதும் தீர்மானமா இருக்கீங்களா?
முதலில் நீங்க எப்படி இருக்கீங்க... சந்திச்சு ரொம்ப நாட்களாச்சு! வெளிப்படையா சொல்லணும்னா... ஆமா, நான் இந்த டூயட் பாடிக்கிட்டு, சும்மா கலர்ஃபுல் கண்காட்சிக்காக படம் செய்யக் கூடாது என்கிறதிலே கறாரா இருக்கேன்.
‘இறுகப்பற்று’... உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்க..?
படத்துல என் பெயர் மித்ரா மனோகரன். நான் ஒரு திருமண கவுன்சிலிங் கொடுக்கற தெரபிஸ்ட். எனக்கே திருமணம், உறவில் சிக்கல், இதெல்லாம் வந்தால் என்ன செய்வேன்... எப்படி சமாளிப்பேன்... இதுதான் என்னுடைய கேரக்டர். எனக்கு ஜோடியாக விக்ரம் பிரபு. முதல் முறையாக அவர் கூட நடிச்சிருக்கேன். நல்ல டெடிகேஷனான நடிகர்.
எங்களை மாதிரியே இன்னும் ரெண்டு ஜோடிகள், ‘மாநகரம்’ ஸ்ரீ, விதார்த், அபர்ணதி, சான்யா நடிச்சிருக்காங்க. அவங்களுக்கும் உறவில் பிரச்னை... எல்லாமுமா சேர்ந்து கிளைமாக்ஸ் என்ன, கதைக்களம் என்ன, எங்க மூணு ஜோடிகளுக்கும் கனெக்ட் இருக்கா... இதெல்லாம்தான் ‘இறுகப்பற்று’.
இயக்குநர் யுவராஜ் தயாளன், கதை சொன்ன விதமே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. உடனே ஓகே சொல்லிட்டேன். என்னுடைய கேரக்டர் மட்டும் இல்லாம எல்லாருக்குமே ஆழமான கேரக்டர்கள்.
இந்தப் படத்தின் மூலம் நீங்கள் புரிந்துகொண்ட ரிலேஷன்ஷிப் என்ன?
Denne historien er fra 13-10-2023-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 13-10-2023-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!