இரவின் நிழல்
Kanmani|July 27, 2022
வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் இருக்கும் ஒரு மனிதன், தான் கடந்து வந்த பாதையை ரீவைண்ட் செய்து பார்ப்பதை புதிய பாணியில் சொல்லியிருக்கிறது படம்.
இரவின் நிழல்

சந்தேக புத்தியால் மனைவியை நடத்தைக் கெட்டவள் எனக் கூறி அடித்துக் கொன்று விடுகிறான் ஒரு குடிகார கணவன். ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக கிடக்கும் தன் அம்மாவின் மார்பை முட்டி பால் குடிக்கிறது ஒரு குழந்தை (நந்து). நந்துவை தத்தெடுத்து வளர்க்கும் ஒரு தம்பதி, தங்களுக்கென்று ஒரு குழந்தை பிறந்ததும், நந்துவை துரத்தி விடுகின்றனர்.

ரோட்டோரம் தூங்கி, போலீஸ்காரனின் பாலியல் இம்சைக்கு ஆளாகி, பசியின் கொடுமையால், திருநங்கை ஒருவள் இட்ட சோறுக்கு விசுவாசமாக இருக்க, சிறு வயதிலேயே கஞ்சா விற்கிறான் நந்து.

அந்த வயதில் பார்க்கக் கூடாதவற்றை எல்லாம் பார்த்து வளரும் அவன், வளரிளம் பருவத்தில் தான் ஆசைப்பட்ட பெண்ணுக்காக நகை திருடப் போய் போலீசில் மாட்டிக் கொள்கிறான். அவளும் கூட காதலன் பெயரை நெஞ்சில் பச்சை குத்தி வைக்கிறாள்.

ஜெயிலுக்கு போய் விட்டு திரும்பும் நந்து, தன் காதலி வேறொருவனுடன் படுக்கையில் இருப்பதைப் பார்த்து பதறிப் போகிறான்.

'வாழ்க்கையில் பணத்தை விட உயர்வான விஷயங்கள் நிறைய இருக்கு, ஆனா அதையும் பணத்தைக் கொண்டு தான் வாங்க முடியும்' என வசனம் பேசிச் செல்கிறாள் அவள்.

அந்த சோகத்தில் குடித்து விட்டு மயங்கும் அவன், ஆந்திராவுக்கு போய் சேர்கிறான். அங்குதான் சிலக்கம்மாவை சந்தித்து திருமணம் செய்து கொள்கிறான்.

Denne historien er fra July 27, 2022-utgaven av Kanmani.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra July 27, 2022-utgaven av Kanmani.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA KANMANISe alt
எத்தனை 94 மனிதர்கள்?
Kanmani

எத்தனை 94 மனிதர்கள்?

எங்கள் நகரத்தைப் பற்றிய வரலாற்று மற்றும் சமகாலத் தகவல்களைத் திரட்டி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

time-read
1 min  |
November 06, 2024
விஷ்ணு புராணம் தீபாவளி
Kanmani

விஷ்ணு புராணம் தீபாவளி

தீபாவளி அன்று நரகாசுரனை விஷ்ணு பகவான் வதம் செய்ய சென்றபோது, அரக்கர்கள் லட்சுமி தேவியை கவர்ந்து செல்ல முயற்சித்தனர்.

time-read
1 min  |
November 06, 2024
ரகுல ப்ரீத் சிங்!
Kanmani

ரகுல ப்ரீத் சிங்!

நடிகையாக வேண்டும் என்று கண்ட கனவு இன்று தான் இருக்கும் இடத்தை கொடுத்திருப்பதாக கூறும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு இந்த தீபாவளி தலை தீபாவளி.

time-read
2 mins  |
November 06, 2024
வாரணாசியில் முழு நிலவு நாள்!
Kanmani

வாரணாசியில் முழு நிலவு நாள்!

நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், உத்தரப்பிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியில் தீபத்திருநாளை வேறு விதத்தில் சிறப்பான முறையில் கொண்டாடுகின்றனர்.

time-read
1 min  |
November 06, 2024
ஒருதலை காதலால் உருவான மாப்பிள்ளை யுத்தம்!
Kanmani

ஒருதலை காதலால் உருவான மாப்பிள்ளை யுத்தம்!

மன்னர்கள் கடவுளராக வணங்கப்பட்டது மறுக்கத்தக்கதல்ல. அப்படி ஒரு மன்னனைத்தான் தென் மாவட்டங்களாம் குமரி, திருநெல்வேலியில் குல தெய்வமாக வணங்கிவருகின்றனர். அவன் தான் குலசேகரன்.

time-read
1 min  |
November 06, 2024
மெல்ல மெல்ல.மறந்துபோன தலை தீபாவளி!
Kanmani

மெல்ல மெல்ல.மறந்துபோன தலை தீபாவளி!

நம் மண்ணுக்கு என சில பாரம்பரியங்கள் உள்ளன. அவை வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இன்றும் திகழ்கின்றன. அப்படி ஒரு நடைமுறைதான் தலை தீபாவளி.

time-read
1 min  |
November 06, 2024
அம்மா பொருத்தம்
Kanmani

அம்மா பொருத்தம்

இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா! பத்து பொருத்தமும் பொருந்தியிருக்குடா கேசவ்! இந்த வரனைப் பார்த்தா என்ன?\" அம்மா ஜானகி கேட்க, கேசவ் அந்த போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

time-read
1 min  |
November 06, 2024
அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!
Kanmani

அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!

இளவரசி போல வாழ வேண்டும் என்று விரும்பாத பெண்களே கிடையாது. ஜெய்பூர் அரச குடும்பம், நவாப் குடும்பம் என நிஜ வாழ்க்கையில் இளவரசிகளாக இருந்தும், சமூக அக்கறையுடன் செயல்படும் ரியல் இளவரசிகளை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.

time-read
3 mins  |
November 06, 2024
சோபிதா நலங்கு!!
Kanmani

சோபிதா நலங்கு!!

நடிகை சோபிதா துலிபாலா தென்னிந்திய திரையுலகில் அடுத்த ஹாட்டாபிக், நட்சத்திர ஜோடியான நாக சைதன்யா சோபிதா துலிபாலாவின் திருமணம் தான்.

time-read
1 min  |
November 06, 2024
ஏற்றம் தரும் திருமலை நம்பி கோயில்!
Kanmani

ஏற்றம் தரும் திருமலை நம்பி கோயில்!

வாழ்வில் திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்பார்கள்.

time-read
1 min  |
November 06, 2024