CATEGORIES
Kategorier
களமாடும் திராவிடப் போராளி!
திராவிட இயக்கத்தின் கொள்கைப் பிடிப்பு மாறபாமல் எழுதிக் கொண்டிருக்கிற படைப்பாளிகளைப் பட்டியலிட்டால் அந்தப் பட்டியலில் முன்னணியில் நிற்கிறவர் புலவர், புலமைப்பித்தன்,
இந்தியாவின் நீரோ!
மன்னுயிர் ஓம்பி ஆருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை -என்பது வள்ளுவர் வாக்கு.
கொரோனாவிடம் மோடி அரசு தோற்றது எங்கே?
இழப்புக்கள் கோடிக்கணக்கான தொழிலாளி வர்க்கத்தினரை முற்றிலும் எல்லாவற்றையும் இழந்தவர்களாக்கி உள்ளது. அவர்களுக்கு இப்போது போதுமான உணவும் இல்லை. உண்ணக் கிடைப்பதும் தரமானதில்லை. அவர்களின் இன்றைய உணவு அவர்களை கோவிட் 19க்கு மட்டுமல்லாமல் இன்னும் எத்தனை நோய்கள் உள்ளனவோ அத்தனைக்கும் வாய்ப்பாக்கியுள்ளது.
பொருளாதாரத்தை உருக்குலைக்கும் கொரோனா!
பொருளாதார ஏற்றத் தாழ்வின் கொடும் விளைவுகளை இன்னும் ஆழமாக்குகிறது இந்தக் கொரோனா வைரஸ் தாக்குதல் நியூயார்க் டைம்ஸ் (மார்ச் 25, 2020).
பயமுறுத்தும் பட்டினி!
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண்
நூற்றாண்டின் நிறைவு நாயகர் கரிச்சான் குஞ்சு எழுதும்...
தி. ஜானகிராமன் சில நினைவுகள்!
தோற்றம் தரும் முரண்கள்!
கரிச்சான் குஞ்சுவை எண்பதுகளின் ஆரம்பத்தில் முதன்முதலாகப் பார்த்தபோது அவருக்கு அறுபத்து ஐந்து வயதுக்கு மேலிருக்கும்.
தேநீர்
அப்பாவுக்கு வயதாகிவிட்டது. தலைமுடி முழுவதும் நரைத்துவிட்டது.
ஜிப்ஸி படத்தின் நிஜ வில்லன்கள்!
இயக்குநர் ராஜூமுருகனின் நேர்காணல் அதிரடி!
தேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு...
சொற்களற்று மூடிக்கிடக்கிறது என் நகரத்தின் உதடுகள். குறு குறுவென மவுனமாய் என்னை உற்றுப் பார்க்கிறது அது. அதற்கு பதில் சொல்ல முடியாத என் வாயை முகக்கவசத்தால் மூடிக்கொள்கிறேன்.
கவிதா ஜவஹரின் சிந்தனைத் திருவிழா!
நாடறிந்த பட்டிமன்றப் பேச்சாளரான கவிதா ஜவஹர், சிறந்த கவிஞராகவும் திகழ்கிறார்.
உலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன்
மரபுக் கவிதையின் ஆழம் கண்டவர், புதுக்கவிதையில் திசைகளைக் கடந்தவர், உலகம் தழுவிய பேரன்போடும் மானுடப் பெருமிதத்தோடும் கவிதைகளைப் படைத்துக்கொண்டே இருப்பவர்.
ஆபத்தின் நிழலில்...
இதுவும் கடந்து போகும், என்ற ஆழ்ந்த நம்பிக்கை பல நேரங்களில் பலனைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
பிரிபஞ்ச மனம்!
"வாழ்க்கை என்பது சிலருக்கு புரியாத புதிர்... சிலருக்கு புரிந்தும் புரியாத தத்துவம்....சிலருக்கு வரம்..... இன்னும் சிலருக்கோ சாபம்..."
திரையுலக மார்க்கண்டேயனின் குரலில் குறள்!
அறம், பொருள், இன்பம் என முப்பிரிவுகளில் எக்காலத்திலும் மனிதர் பின்பற்றத் தகுந்த நீதியை குறளாய் வடித்துத் தந்தவர் வள்ளுவர். அவரது குறளுக்கு பரிமேலழகர் தொட்டு ஆயிரத்துக்கும் மேலான உரைகள் நாள்தோறும் புதிது புதிதாய் வந்துகொண்டேயிருக்கின்றன. அந்தவரிசையில்.
நன்றி சொல்லிப் போற்றுவோமே....
போற்றுவோம்
புரட்சித் தலைவி கண்ணகி!
கண்ணகி சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவியாவாள்.
ஏப்ரலில் கொரோனா ஓடி விடும்!
ஆறுதலூட்டுகிறார் பிரபல நாடி ஜோதிடர்!
மிரட்டும் கொரோனா!
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
மௌன ஒத்திகைகள்!
வதிலையில் அரங்கேறிய நூல் வெளியீட்டு விழா!
படைப்பின் ஆதிவேர் பெண்!
இந்த உலகம் ஆண்களுக்கு மட்டுமானது என்ற மனமயக்கத்தைப் பெண்கள் பெரும்பாலும் தங்கள் அதிரடி ஆற்றலால் கலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பாதை
ஜனார்த்தனன் கதவைப் பூட்டிவிட்டு, சாவியைப் பாக்கெட்டிற்குள் இட்டான்.
ஊரடங்குப் பொழுதுகள்
நெடுஞ்சாலையோர வீட்டின் கதவு திறந்து வாசல் தாண்டிப் போய்ப் பார்க்கிறேன்.....
உயிர்ப் பசி!
இதைத் தவிர இப்போதைக்கு வேறு எதையும் செய்ய முடியாது என்பதை அவனது மூளை அறிந்திருக்கிறது.
கவிஞர் கண்ணதாசனின் காவியச்சுவை!
மதவெறியால் மனிதம் புதைகுழிக்குள் போய்க்கொண்டிருக்கிற காலமிது.
இதயம் தருவோம் இலக்கியங்களுக்கு...
இயந்திரமயமான உலகில் அச்சங்களும் போட்டிகளும் பணம் பண்ணுவதே வாழ்க்கை என்ற சூழலியலில் சிக்கித் தவிக்கும் இதயங்கள், தங்களுக்கான இளைப்பாறுதலை இலக்கியங்கள் தரும் என நம்பினால், மன அழுத்தங்களில் இருந்து வெளியே வரலாம். இன்று கொரோனா ஏற்படுத்தியிருக்கும் மனப் பதட்டங்களில் இருந்து மீளவும் இலக்கியம் கைகொடுக்கும்.
அடுத்த பிறவியில் காதலராவேன்!
ரசனையான நூல் வெளியீட்டு விழா!
மரயா
மலையின் மீதிருந்த இந்தப் பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழாவில் பங்கெடுப்பதற்கு முதலில் எனக்கு ஆர்வம் இல்லாமலிருந்தற்கு தூரம் மட்டுமே காரணமல்ல.
பெண்களுக்கு கல்வி ஒன்றுதான் சிறகு தரும்...
சாகித்ய அகாடமி விருது பெரும் ஜெயஸ்ரீ
பிருந்தாசாரதி படைப்புலகம்
தேனியில் ஒரு கவிதைத் திருவிழா