சிவகங்கை மாவட்டத்தின் ஒன்பது வட்டங்களுள் ஒன்றான சிவகங்கை வட்டத்தில் 62 வருவாய் கிராமங்களும், சிவகங்கை, மதகுப்பட்டி, ஓக்கூர், பெரிய கோட்டை மற்றும் தமறாக்கி என 5 உள்வட்டங்கள் உள்ளன. இங்குள்ள தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறையினரால் பரிந்துரைக்கப்பட்டவர்களைப் பார்த்தால் தான் உடனடியாக 'காரியம்' நடக்கும். அந்தளவிற்கு 'புரோக்கர்கள்' பிடியில் இருக்கிறது சிவகங்கை தாலுகா அலுவலகம்.
"ஏசன் கார்டு, சாதிச்சான்று, வருமானச் சான்று, அதரவற்ற விதவைச் சான்று, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட சான்றுகளைப் பெறுவதற்கு அங்குள்ள புரோக்கர்களிடம் கொடுப்பதைக் கொடுத்தால்தான் வேலை நடை பெறுகிறது. இல்லையென்றால் பல்வேறு காரணங்களை கூறி காலத்தைக் கடத்திவருகின்றனர்.
சாதிச்சான்று, வருமானச் சான்று குறிப்பிட்ட காலத்தில் கிடைக்காமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதேபோல், அதரவற்ற விதவைச்சான்று வாங்கவரும் பெண்களிடம் செல்போன் எண்களைப் பெற்று பாலியல் சில்மிஷத்திலும் சில புரோக்கர்கள் ஈடுபடுகின்றனர்" என்கின்றார் வருவாய்த்துறையில் பணியாற்றும் நேர்மையான அதிகாரி ஒருவர்.
Denne historien er fra November 30-December 03,2024-utgaven av Nakkheeran.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 30-December 03,2024-utgaven av Nakkheeran.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
மூன்றாண்டுகளுக்கு முன்பு, நக்கீரன் வாசகர்களுடன் உரையாடத் தொடங்கவதற்காக திறந்துகொண்ட ஆசிரியரின் பேனா, போர்க்களத்தின் 338 வது அத்தியாயத்தில்தான் தற்காலிகமாக முடிந்துள்ளது.
டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?
மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கேரளா, மணிப்பூர், பீஹார், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னரும் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!
ஆடுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!
‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!’ என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலை கிளப்பியிருக்கிறது.
டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!
தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச் சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் உள்ளன.
தொழிலாளர்களுடன் தோழமை!
சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.
எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!
தமிழகத்தில் இன்று ஆட்சியிலி ருக்கும் கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சி என்று தமிழக அரசியல் களம், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தங்களை தயார் செய்து வருகிறது.
கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!
கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!
மாவலி பதில்கள்
மத்திய அரசு வரிமேல் வரி விதிக்கிறது.
அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா -தி ரைஸ்' படம், தெலுங்கு சினிமாவிற்கே உரிய மசாலா ஃபார்மேட்டில் உருவாகியிருந்தது.