CATEGORIES
Kategorier
முன்னாள் சபாநாயகர் வி.பி.சிவக்கொழுந்து பிறந்தநாள் விழா: முதல்வர் ரங்கசாமி நேரில் வாழ்த்து
புதுவை முன்னாள் சபாநாயகர் வி.பி.சிவக்கொழுந்து பிறந்தநாளையொட்டி அவருக்கு முதல்அமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.
ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை
ராமேசுவரம், ஜூலை 23பாக் ஜலசந்தி, மன்னார் குளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கடந்த 15ந்தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
தமிழில் பெயர்ப் பலகை வைக்க வணிகர்கள் முன்வர வேண்டும்: மு.க.ஸ்டாலின்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெற்றது.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் - வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நீதி ஒதுக்கீடு
பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது.
மாற்றுத்திறனாளிகள் அறக்கட்ட இணைந்து நடத்திய மருத்துவ முகாம்
சேலம் விங்ஸ் ரோட்ணடரி கிளப், ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை மற்றும் அன்பின் கரங்கல் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை இணைந்து நடத்திய மெகா மருத்துவ முகாம், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா, பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா கோட்டை சூசன் மகாலில் நடந்தது.
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டி
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டி நேற்று சிறப்பாக நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி முதலமைச்சரை சந்திக்க ஏ.ஐ.டி.யூ.சி., தீர்மானம்
புதுச்சேரி மாநில கட்டடக்கலை சங்கத்தின் ஏ.ஐ.டி.யூ.சி., பொதுக்குழு கூட்டம் முதலியார்பேட்டை தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி., பொதுச் செயலாளர் சேது செல்வம் கூட்டத்தின் முடிவுகளை விளக்கி பேசினார்.
தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து?
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 476 என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
தமிழகத்தில் மீண்டும் கள்ளுக்கடைகள்? அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் கள்ளுக்கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஏன் மறுபரிசீலனை செய்ய கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்தார் மந்திரி நீர்மலா சீதாராமன்
முழுமையான பட்ஜெட் நாளை தாக்கல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி போராட்டம்
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு மாற்றக்கோரி கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் அக்கட்சியினர் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர்.
புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு ஊர் திரும்பிய ஹஜ் யாத்திரிகர்கள் முதல்வருக்கு நன்றி
புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் திரும்பிய, ஹஜ் யாத்திதிரிகர்கள், நேற்று முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்-ஆட்சியர் கமல் கிஷோர் ஆய்வு
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திற்குட்பட்ட சீவநல்லூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் உங்களைத் தேடி உங்கள் ஊரில் \"என்ற திட்டத்தின் மூலம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முறையினையும், பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுத்திட்டம் குறித்தும் பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டறிந்தார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக் கொடி விரைவில் அறிமுகம்
தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
6 புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 22ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 12ந் தேதி நடைபெற உள்ளது. 23ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
2026 சட்டசபை தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 அமைச்சர்களுடன் ஆலோசனை
அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு
பி.எஸ்சி., நர்சிங் நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு
புதுச்சேரியில் நடந்த பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி வடிவமைப்பு காட்சி ஸ்கோடா ஆட்டோ இந்தியா வெளியீடு
ஸ்கோடா ஆட்டோ இந்தியா உலகளவில் அதன் 129ஆவது ஆண்டையும், இந்தியாவில் அதன் 24ஆவது ஆண்டையும் கொண்டாடி வருகிறது.
உணவூட்டும் விவசாயிகளுக்கு உயிருட்டிய உன்னதமான முதல்வர்
புதுக்கோட்டை மாவட்ட பயனாளிகள் புகழாரம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மலர்க்கொடி அதிமுகவில் இருந்து நீக்கம்
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அ.தி.மு.க. இணை செயலாளர் மலர் கொடி கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு வழக்கு எய்ம்ஸ் டாக்டர்கள் 3 பேர் அதிரடி கைது
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 5ந்தேதி நடைபெற்றது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: சுப்ரீம்கோர்ட்
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆர் மகாதேவன் மற்றும் என் கோடீஸ்வர் சிங் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டர். இவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: சுப்ரீம்கோர்ட்
இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் அது தொடர்பான படிப்பு களுக்கான நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம்தேதி நடந்தது. 24 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய இந்த தேர்வு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் சர்ச்சைகளை நாடு முழுவதும் எழுப்பியது.
மேற்கு வங்ககடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆலம்பூண்டி ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
தமிழக அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் வகையில் செயல்படுத்தப் பட்டுள்ள, 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் ஊரகப் பகுதிகளிலும் கடந்த 11ம் தேதி தர்மபுரியில் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
கோர விபத்து : சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 5 பக்தர்கள் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றுக்கொண்டிருந்தனர்.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 88% கூடுதலாக பெய்துள்ளது
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறும்.
மீண்டும் அ.தி.மு.க.வில் சசிகலா, ஓ.பி.எஸ்.பிடிவாதத்தை தளர்த்தும் இ.பி.எஸ்.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
துணை முதலமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு இந்த மாதம் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
மாணவர்கள் நல்ல நூல்களை படித்து தெளிவடைந்தால் நெறிமுறையான வாழ்க்கை வாழ முடியும் - முதலமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தல்
புதுச்சேரி கலை பண்பாட்டு துறை சார்பில் காமராஜர் மணி மண்டபத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காமராஜர் நினைவு நூலகம் திறப்பு விழா நேற்று நடந்தது.