₹900 கோடியில் பிரமாண்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம் - திருச்சியில் ஒரு கிளாம்பாக்கம்
Dinakaran Chennai|October 07, 2024
மாநிலத்தின் மையப்பகுதியாக திருச்சி இருப்பதால் இங்கிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரள மாநிலம் திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கும் பேருந்து வசதி இருக்கிறது.
₹900 கோடியில் பிரமாண்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம் - திருச்சியில் ஒரு கிளாம்பாக்கம்

இதைபோல் சென்னை செல்வதற்கு 24 மணி நேரமும் பஸ் வசதி உள்ளது. மேலும், டெல்டா மற்றும் தென்மாவட்டங்களிலிருந்து பயணிகள் திருச்சிக்கு வருகின்றனர். இதனால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் 24 மணி நேரமும் பரபரப்புடன் காணப்படும். ஆனால், இந்த பேருந்து நிலையத்தில் போதிய இடவசதி இல்லை. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். குறிப்பாக விசேஷம் மற்றும் விடுமுறை நாட்களில் வாகனங்கள் பல கி.மீக்கு அணிவகுத்து நிற்பது வாடிக்கையாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் அல்லது இடம் மாற்ற வேண்டும் என்று கடந்த 1990லிருந்தே திருச்சி மக்கள் வலியுறுத்தி வந்தனர். கடந்த 1994ம் ஆண்டு திருச்சி மாநகராட்சியாக தரம் உயர்வு பெற்றது. இதையடுத்து சத்திரம் பேருந்து நிலையத்தையொட்டி கரூர் நெடுஞ்சாலையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அது செயல்பாட்டுக்கு வரவில்லை. இதையடுத்து 2001ல் திருச்சி மாநகராட்சி மேயராக இருந்த சாருபாலா தொண்டைமான், சென்னை நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தேவதானம் பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டார். ஆனால், அன்று ஆட்சியில் இருந்த அதிமுக அரசு அதை ஏற்கவில்லை. இதனால் அந்த முயற்சியையும் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து 2006ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய ஒரு குழுவை திருச்சி மாநகராட்சி அமைத்தது.

Denne historien er fra October 07, 2024-utgaven av Dinakaran Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAKARAN CHENNAISe alt
Dinakaran Chennai

மணலி மண்டலக்குழு கூட்டத்தில் ₹15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம்

மணலி மண்டலக்குழு கூட்டத்தில் 15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

time-read
1 min  |
November 15, 2024
70 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிக்க 2வது ஒப்பந்தம் - அதிகாரிகள் தகவல்
Dinakaran Chennai

70 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிக்க 2வது ஒப்பந்தம் - அதிகாரிகள் தகவல்

ஓட்டுநர் இல்லாத 70 மெட்ரோ ரயில் தயாரிப்பதற்காக இரண்டாவது ஒப்பந்தம் பிஇஎம்எல் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
November 15, 2024
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம்
Dinakaran Chennai

காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம்

காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
November 15, 2024
புழல் காவாங்கரை, தண்டல் கழனி பகுதியில் மரண பள்ளங்களாக மாறிய சர்வீஸ் சாலை
Dinakaran Chennai

புழல் காவாங்கரை, தண்டல் கழனி பகுதியில் மரண பள்ளங்களாக மாறிய சர்வீஸ் சாலை

சீரமைக்க கோரிக்கை

time-read
1 min  |
November 15, 2024
100 நாள் வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
Dinakaran Chennai

100 நாள் வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

புலிப் பாக்கம் ஊராட்சியில் நூறு நாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
November 15, 2024
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் வருகை
Dinakaran Chennai

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் வருகை

புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர்

time-read
1 min  |
November 15, 2024
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை
Dinakaran Chennai

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை

டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

time-read
1 min  |
November 15, 2024
மருத்துவரை தாக்கியதை கண்டித்து காஞ்சியில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்
Dinakaran Chennai

மருத்துவரை தாக்கியதை கண்டித்து காஞ்சியில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்

சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோய் மருத்துவரை தாக்கியதை கண்டித்து, காஞ்சிபுரத்தில் மருத்துவர்கள் அடையாள பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
November 15, 2024
Dinakaran Chennai

தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை

தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

time-read
1 min  |
November 15, 2024
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியில் ₹7,500 கோடி மதிப்பீட்டில் புதிதாக 18.000 வகுப்பறை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
Dinakaran Chennai

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியில் ₹7,500 கோடி மதிப்பீட்டில் புதிதாக 18.000 வகுப்பறை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 ஆண்டுகளில் 7,500 கோடி மதிப்பீட்டில் 18,000 வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 15, 2024