சொந்த பயன்பாட்டுக்காக நிதியை பயன்படுத்தியதாக நடவடிக்கை கல்வி அறக்கட்டளை பதிவு ரத்து எதிர்த்து வழக்கு
Dinakaran Chennai|October 09, 2024
சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை

நிதியை சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தியதாக கூறி கல்வி அறக்கட்டளையின்பதிவை ரத்து செய்த வருமான வரி உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அறிவியல், மருத்துவம், பொறியியல், கணினி அறிவியல் உள்ளிட்ட துறைகளில் கல்லூரிகளை தொடங்கி மாணவர்களுக்கு உயர் கல்வி வழங்குவதற்காக கடந்த 1984 ம் ஆண்டு ஸ்ரீலட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த கல்வி அறக்கட்டளையின் கீழ் இயக்கும் 8க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மூலம் வருமானங்கள் அனைத்தும் ஸ்ரீலட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

Denne historien er fra October 09, 2024-utgaven av Dinakaran Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAKARAN CHENNAISe alt
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு. 12ம் வகுப்பு தேர்வு வரைவு திட்டம் வெளியீடு
Dinakaran Chennai

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு. 12ம் வகுப்பு தேர்வு வரைவு திட்டம் வெளியீடு

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான 2026ம் கல்வி ஆண்டின் பொதுத் தேர்வு வரைவுத்திட்டத்தை தேசிய கல்விக் கொள்கை 2020ல் சேர்த்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

time-read
2 mins  |
February 27, 2025
அமெரிக்காவில் குடியுரிமை பெற ₹43 கோடி கொடுத்தால் 'கோல்டு கார்டு’ விசா
Dinakaran Chennai

அமெரிக்காவில் குடியுரிமை பெற ₹43 கோடி கொடுத்தால் 'கோல்டு கார்டு’ விசா

அமெரிக்காவில் குடியுரிமை பெற ₹43 கோடி கொடுத்தால் ‘கோல்டு கார்டு’ விசா வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 27, 2025
Dinakaran Chennai

உலகிலேயே மிகப்பெரிய ஒன்றுகூடல் மகா கும்பமேளா நிறைவடைந்தது

உலகின் மிகப்பெரிய மத நிகழ்வான மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த 45 நாட்கள் நடந்த கும்பமேளாவில், 66 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

time-read
2 mins  |
February 27, 2025
முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடும் அழுத்தத்திற்கு பணிந்தார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா
Dinakaran Chennai

முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடும் அழுத்தத்திற்கு பணிந்தார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொடர் அழுத்தம் காரணமாக, தமிழகத்தில் மறுசீரமைப்பில் தொகுதிகள் குறைக்கப்படாது என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். ஆனாலும் தமிழகத்தில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசும், திமுகவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

time-read
2 mins  |
February 27, 2025
இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் பாராட்டும் மருத்துவ கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
Dinakaran Chennai

இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் பாராட்டும் மருத்துவ கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

உலக அளவில் அனைவரும் பாராட்டும் மருத்துவ கட்டமைப்பை நாம் உருவாக்கியிருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

time-read
2 mins  |
February 27, 2025
Dinakaran Chennai

ஞானசேகரனிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கிய வியாபாரி கைது

ஞானசேகரனிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கிய நகை வியாபாரியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

time-read
1 min  |
February 27, 2025
மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் 45 கட்சிகளுக்கு அரசு அழைப்பு
Dinakaran Chennai

மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் 45 கட்சிகளுக்கு அரசு அழைப்பு

தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

time-read
1 min  |
February 27, 2025
ஆன்லைன் விளையாட்டுக்கு நேர கட்டுப்பாடு, ஆதார் இணைப்பு கட்டாயம் தமிழ்நாடு அரசின் விதிமுறைகளை எதிர்த்த வழக்கில் இடைக்கால உத்தரவுக்கு மறுப்பு
Dinakaran Chennai

ஆன்லைன் விளையாட்டுக்கு நேர கட்டுப்பாடு, ஆதார் இணைப்பு கட்டாயம் தமிழ்நாடு அரசின் விதிமுறைகளை எதிர்த்த வழக்கில் இடைக்கால உத்தரவுக்கு மறுப்பு

தமிழகத்தில் 2022ல் தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது.

time-read
1 min  |
February 27, 2025
Dinakaran Chennai

தமிழ்நாட்டில் முதல்முறையாக ஹஜ் இல்லம் கட்ட நிலம் பரிந்துரை முதல்வருக்கு நன்றி

இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ரமலான் நோன்புக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ₹19 கோடி மதிப்பீட்டில் சுமார் 8 மெட்ரிக் டன் பச்சரிசி அனைத்து மசூதிகளிலும் நோன்பு கஞ்சி தயாரிக்க அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 27, 2025
Dinakaran Chennai

மும்பையில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ₹2.8 கோடி மதிப்பு தங்க பசை பறிமுதல் சென்னை விமான நிலையத்தில் 3 பயணிகள் கைது

மும்பையில் இருந்து சென்னை வந்த உள்நாட்டு விமான பயணிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 3 பயணிகளின் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த ₹2.8 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ தங்கப் பசை பறிமுதல் செய்யப்பட்டது.

time-read
1 min  |
February 27, 2025