காஞ்சிபுரம் மாவட்டம். ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் ஸ்ரீபெரும்புதூர் ஏரி.
பிள்ளைபாக்கம் ஏரி உள்னன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளாகும். ஸ்ரீபெரும்புதூர் ஏரி 675 ஏக்கர் நீர்பிடிப்பு பகுதியும்.
17.60 அடி ஆழமும் கொண்டது. பிள்ளைபாக்கம் ஏரி 1,096 ஏக்கர் பரப்பும், 0.122 டி.எம்.சி., கொள்ளளவும், 13.20 அடி நீர் மட்ட உயரமும் கொண்டது.
கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இந்த இரண்டு ஏரிகளும் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக திகழ்ந்தன.
தற்போது, பிள்ளைபாக்கம் சிப்காட் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பன்னாட்டு மற்றும் உள்தாட்டு உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் துவங்கப்பட்டுள்ளன.
இதனால், இந்த ஏரிகளின் நீர்பாசன நிலங்கள் பாதியாக குறைந்துவிட்டன.
தற்போது, இந்த இரண்டு ஏரிகளும் நிரம்பி வெளியேறும் உபரிநீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.
மேலும் ஒரு டி.எம்.சி., தண்ணீர் வீணாகி கானல் நீராகி வருகிறது. தற்போது, இந்த ஏரியை மக்கள் குளிக்க, துணிதுவைக்க மட்டும் ஏரி பயன்படுத்தி வருகின்றனர்.
Denne historien er fra October 09, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 09, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவால் மாணவர்கள் மயக்கம்
திருவொற்றியூர், திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் நேற்று விஷவாயு கசிந்ததால் சில மாணவிகள் மயக்கம் அடைத்தனர்.
புழல் கதிர்வேடு பகுதியில் 78.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா திறப்பு
புழல் கதிர்வேடு பகுதியில் மாநகராட்சி சார்பில் 78.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு திறந்து வைத்தார்.
பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் 72.65 கோடியில் திட்ட பணிகள்
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் 72.65 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது
மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
குண்டும், குழியுமான பென்னலூர் சாலை
பென்னலூர் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்போரூர் பேரூராட்சியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு
திருப்போரூரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து வசதியின்றி அலைமோதிய மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு, சொந்த ஊருக்கு சென்று சென்னை திரும்பிய மக்கள் பேருந்து வசதியின்றி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாறுபட்ட ரத்தப்பிரிவு இருந்தபோதிலும் நோயாளிக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை
36 வயதான நோயாளிக்கு மாறுபட்ட ரத்தப்பிரிவு, அதிகரித்த எதிர்புரத அளவுகள் இருந்தபோதிலும் சிறுநீரக மாற்று சிகிச்சையை காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் வெடிக்கப்பட்ட 406.55 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் அழிப்பு
தீபாவளி கொண்டாட்டித்தின்போது சென்னை மாநகராட்சியில் வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகள் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கொண்டுவரப்பட்டு எரியூட்டி அழிக்கும் பணிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.
கொளத்தூரில் ரேஷன் கடைகளை திறந்து வைத்து பொருட்களை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் ஜி.கே.எம்.காலனியில் ரேஷன் கடைகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பொருட்களை வழங்கியதுடன், மேலும் சில குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார்.