முகவரி கேட்பதுபோல் நடித்து ஓட்டல் ஊழியரை வெட்டி பணம், செல்போன் பறிப்பு
Dinakaran Chennai|October 14, 2024
முகவரி கேட்பது போல் நடித்து ஓட்டல் ஊழியரை கத்தியால் வெட்டி, பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Denne historien er fra October 14, 2024-utgaven av Dinakaran Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAKARAN CHENNAISe alt
Dinakaran Chennai

சென்னையில் 33 இடங்கள் உட்பட 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகம்

சென்னையில் 33 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24ம் தேதி திறந்து வைக்கிறார்.

time-read
1 min  |
February 18, 2025
கும்பமேளா சென்ற பக்தர்கள் பலி விவகாரம் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் உபி முதல்வர் பதவி விலகுவார்களா? - தமிழக காங்கிரஸ் தலைவர் கேள்வி
Dinakaran Chennai

கும்பமேளா சென்ற பக்தர்கள் பலி விவகாரம் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் உபி முதல்வர் பதவி விலகுவார்களா? - தமிழக காங்கிரஸ் தலைவர் கேள்வி

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லி ரயில் நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்ல முற்பட்ட பயணிகளிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்திருக்கிறது.

time-read
1 min  |
February 18, 2025
விஜயலட்சுமி புகாரை திரும்ப பெற்றாலும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் சீமானுக்கு எதிரான புகாரை விசாரிக்க வேண்டும்
Dinakaran Chennai

விஜயலட்சுமி புகாரை திரும்ப பெற்றாலும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் சீமானுக்கு எதிரான புகாரை விசாரிக்க வேண்டும்

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 12 வாரத்திற்குள் இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேணடும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
Dinakaran Chennai

பாஜ அரசின் காலில் விழுந்து காப்பாற்றி கொள்வதே அதிமுகவின் கொள்கை திமுக எம்பி எம்.எம். அப்துல்லா பதிலடி

திமுக அயலக அணிச் செயலாளரும், எம்.பியுமான எம்.எம்.அப்துல்லா தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: பாஜ எப்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் அடி வாங்குகிறதோ, அப்போதெல்லாம் குறுக்கே புகுந்து காப்பாற்றும் வேலையைச் செய்வது இங்கிருக்கும் அதிமுக அடிமைகள்.

time-read
1 min  |
February 18, 2025
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க மறுப்பு ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
Dinakaran Chennai

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க மறுப்பு ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் இன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.

time-read
1 min  |
February 18, 2025
தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
Dinakaran Chennai

தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

சட்டவிரோதமாக தாதுமணல் எடுத்து அரசுக்கு ரூ.5832 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

time-read
2 mins  |
February 18, 2025
ஒன்றிய அமைச்சரின் ஆணவ பேச்சுக்கு ஒற்றுமையாக இருந்து முடிவு கட்ட வேண்டும் - ப.சிதம்பரம் டிவிட்
Dinakaran Chennai

ஒன்றிய அமைச்சரின் ஆணவ பேச்சுக்கு ஒற்றுமையாக இருந்து முடிவு கட்ட வேண்டும் - ப.சிதம்பரம் டிவிட்

மும்மொழி கொள்கை விவகாரத்தில், தமிழக மக்கள் ஒற்றுமையாக இருந்து ஒன்றிய அமைச்சரின் ஆணவப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
Dinakaran Chennai

குறைந்த பணம் இருப்பால் பரிவர்த்தனை ரத்து செய்யப்பட்டால் சுங்க கட்டணத்தை விட 2 மடங்கு அபராதம்

குறைந்த பணம் இருப்பு போன்ற காரணங்களால் பரிவர்த்தனை ரத்து செய்யப்பட்டால் சுங்க கட்டணத்தை விட 2 மடங்கு அபராதம் விதிக்கும் வகையில் பாஸ்டேக் புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலாகியுள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
Dinakaran Chennai

அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தில் காவல்துறையினர் எடுத்த விரைவு நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது - ஐகோர்ட் கருத்து

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் உரிய நடவடிக்கை எடுத்த தமிழக அரசின் விரைவு நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.

time-read
1 min  |
February 18, 2025
சென்னை பீச் - செங்கல்பட்டு இடையே ஏ.சி. மின்சார ரயில் இன்னும் 15 நாட்களில் இயக்கப்படும்
Dinakaran Chennai

சென்னை பீச் - செங்கல்பட்டு இடையே ஏ.சி. மின்சார ரயில் இன்னும் 15 நாட்களில் இயக்கப்படும்

சென்னையில் ஏசி மின்சார ரயில், பீச்-செங்கல்பட்டு இடையே இன்னும் 15 நாட்களில் இயக்கப்படுமென தெற்கு ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025