இதன்படி, ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம் சியும், சேதாரம் 3 டிஎம்சி என மொத்தம் 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.
தற்போது கண்டலேறு அணையில் 18 டிஎம்சிக்கு மேல், தண்ணீர் இருப்பு உள்ளது. தெலுங்கு கங்கா ஒப்பந்தப்படி 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடலாம்.
மேலும் இந்த வருடம் ஜூலை மாதம் தமிழகத்திற்குப் வழங்க வேண்டிய தண்ணீரை ஆந்திர அரசு வழங்காத நிலையில், தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீர் திறக்க வேண்டும் என ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
Denne historien er fra October 14, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 14, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சென்னையில் 3000 மாடுகளை பராமரிக்கும் வகையில் 15 இடங்களில் கொட்டகை அமைக்கும் பணி தீவிரம்
மாநகராட்சி நடவடிக்கை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை வரிசைப்படுத்தி குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்
சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டி பார்வையாளர்களுக்கு இலவச பயணம்
இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டியை முன்னிட்டு ஆன்லைன் அல்லது அச்சிட்ட டிக்கெட் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்து இருந்தால் பார்வையாளர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கை: இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டி .
அசாமில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்
அசாம் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சாவை போலீசார் கைது செய்து, இதுதொடர்பாக, 2 பெண்களை கைது செய்தனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி
ஆதி திராவிடர் மற்றும் பழங்கு டியினத்தை சேர்ந்தவர்கள் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டண உயர்வு குறித்து அனைத்து தரப்பினரிடமும் ஆலோசித்து 4 மாதங்களில் முடிவு
தமிழக அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு
அனுமதியில்லாமல் இயங்கும் எம்.சாண்ட் குவாரிகள் தடை செய்யப்படுமா?
மணல் லாரி உரிமையாளர் சங்கம் எதிர்ப்பார்ட்
காரில் கடத்தி வந்து சென்னையில் சிறுசிறு கடைகளுக்கு குட்கா விற்ற 4 வாலிபர்கள் கைது
புழல் அருகே காரில் கடத்தி வந்து சென்னை பகுதிகள் உள்ள சிறு சிறு கடைகளுக்கு குட்கா பொருட்கள் விற்பனை செய்த 4 வாலிபர்களை கைது செய்த போலீசார், 110 கிலோ குட்கா, 2 சொகுசு கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சாம்ராஜ்யம் நடத்திய வி.வி.மினரல்ஸ்
தாதுமணல் கொள்ளை சாட்டையை சுழற்றிய தமிழக அரசு
குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமல்
சென்னை விமான நிலையத்தில் குடியரசு தின பாதுகாப்பு காரணமாக 7 அடுக்கு பாதுகாப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது.