ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர். ஹமாஸ்,ஹிஸ்புல்லா, ஈரா னுக்கு எதிராக இஸ்ரேல் போர் என உலகமே போர் சூழலுக்கு மத்தியில் சிக்கி யுள்ள நிலையில், உலகளா விய விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கான 16வது பிரிக்ஸ் மாநாடு ரஷ்யா வின் கசான் நகரில் நேற்று தொடங்கியது. இம்மாநாட் டில் பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ரஷ்யாவுக்கு நேற்று புறப் பட்டுச் சென்றார். கசான் நகரை சென்றடைந்த அவ ருக்கு அங்கு சிவப்புக் கம் பள வரவேற்பு அளிக்கப் பட்டது.
Denne historien er fra October 23, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 23, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
புழல் காவாங்கரை, தண்டல் கழனி பகுதியில் மரண பள்ளங்களாக மாறிய சர்வீஸ் சாலை
சீரமைக்க கோரிக்கை
100 நாள் வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
புலிப் பாக்கம் ஊராட்சியில் நூறு நாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் வருகை
புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை
டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்
மருத்துவரை தாக்கியதை கண்டித்து காஞ்சியில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்
சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோய் மருத்துவரை தாக்கியதை கண்டித்து, காஞ்சிபுரத்தில் மருத்துவர்கள் அடையாள பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியில் ₹7,500 கோடி மதிப்பீட்டில் புதிதாக 18.000 வகுப்பறை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 ஆண்டுகளில் 7,500 கோடி மதிப்பீட்டில் 18,000 வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கு பலமடங்கு லாபம் வருவதாக ₹15 லட்சம் நூதன மோசடி - பெண் கைது
தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பலமடங்கு லாபம் தருவதாக கூறி 15 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார்.
வண்டலூர் பூங்காவில் உள்ள குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் தர முடியாது - உயர் நீதிமன்றம் உத்தரவு
தெரு நாய்களால் கடிபட்டு சிகிச்சைக்குப் பின், வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்க்கப்பட்டுள்ள குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் விதிமீறி குப்பை கொட்டியதாக ₹71 கோடி அபராதம் வசூல்
பிஓஎஸ் இயந்திரங்களுடன் களம் இறங்கிய அதிகாரிகள்