முத்துராமலிங்கத்தேவர் 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே, பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வந்தார். அவரை அறங்காவலர் காந்திமீனாள் நடராஜன் குடும்பத்தினர் மற்றும் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், டிஐஜி அபினவ்குமார், எஸ்.பி சந்தீஷ் ஆகியோர் வரவேற்றனர்.
இதையடுத்து நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செய்தார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், மு.பெ.சாமிநாதன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், அர.சக்கரபாணி, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி ராஜா மற்றும் ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, முருகேசன் எம்எல்ஏ, நவாஸ் கனி எம்.பி, வாரியத்தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
Denne historien er fra October 31, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 31, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ஜெயசூர்யா, முகேஷ் எம்எல்ஏ உள்பட 4 நடிகர்கள் மீது கொடுத்த பலாத்கார புகார் வாபஸ்
மலையாள சினிமாவில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்த பின்னர் பிரபல நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பலர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறப்பட்டன.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
கயானா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலக கோப்பை வென்ற முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி கேப்டன் கிளைவ் லாயிட் உள்ளிட்ட வீரர்களை நேற்று சந்தித்தார்.
இந்திய அணிக்கு ஹாட்ரிக் தோல்வி
சவுதி அரேபியாவில் அடுத்தாண்டு நடக்கும் ஆசிய கோப்பை ஆண்கள் கூடைப்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்றில் 16 நாடுகளை தேர்வு செய்வதற்கான போட்டிகள் நடக்கின்றன.
தூதரகம் அருகே விமான நிலையம், அமெரிக்க வெடிகுண்டுகள்
இங்கிலாந்து தலைநகர் லண்டன் நென் எல்ம்ஸ் பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே துணியால் சுற்றப்பட்டிருந்த சந்தேகத்துக்குரிய வகையிலான தடை செய்யப்பட்ட பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று தகவல்கள் வந்தன. இதையடுத்து லண்டன் பெருநகர போலீசார் விரைந்து வந்து சோதனை நடத்தினர்.
150 ரன்னில் சுருண்ட இந்தியா 67க்கு 7 இழந்து ஆஸி.யும் பரிதாபம்
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று முதல் இன்னிங்சில் இந்தியா 150 ரன்களுக்கு சுருண்டது.
நடிகர் விஜய்யுடன் மோதல் எழுந்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த்துடன், சீமான் திடீர் சந்திப்பு
நடிகர் விஜய்யுடன் மோதல் எழுந்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தை சீமான் திடீரென சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணூர் அருகே பெண் போலீஸ் வெட்டிக்கொலை
கேரள மாநிலம் கண்ணூர் கொழும்மல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (40).
மணிப்பூர் வன்முறைக்கு யார் காரணம்? காங்கிரஸ்-பாஜ மோதல்
மணிப்பூர் வன்முறைக்கு காங்கிரஸ் தான் காரணம் எனக் கூறி காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு, பாஜ தலைவர் ஜேபி நட்டா பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.
சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்த விவகாரம் ஓ.பி.எஸ்சுக்கு எதிராக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி
தேர்தலின் போது சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக, விண்ணப்பத்தோடு இணைத்து அனைத்து வாக்கு மூலங்களும் அடங்கிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எல்லாம் கொலைகாரப் பாவிகள்
நெல்லையில் நடந்த அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் மாஜி அமைச்சர் வேலுமணி முன்னிலையில் நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கி பயங்கரமாக மோதிக் கொண்டனர்.